ஜூலை 29 3 ராசிக்கு பெரிய நிதி இழப்பு !
ஜூலை 29 3 ராசிக்கு பெரிய நிதி இழப்பு ! நவகிரகங்களில் குரு என்று அழைக்கப்படும் தியானம் முக்கியமான கிரகமாக கருதப்படுது. இந்த குரு ஒரு சுப கிரகமா சொல்லப்படுது.
எப்படி சனியின் ராசி மற்றும் ஒருவரது வாழ்க்கையில பெரிய தாக்கத்தை ஏற்படுத்து.
அதேபோல குருவின் ராசி மாற்றமும் மனித வாழ்க்கையில பெரும் மேல்மலையனூர் அங்காளம்மன் கோவில் !!தாக்கத்தை ஏற்படுத்துது அப்படின்னு சொல்லலாம்
இந்த குரு 2022 ஏப்ரல் 13-ஆம் தேதி கும்ப ராசி ல இருந்து தனது சொந்த ராசியான மீன ராசிக்குள் நுழைகிறார்.
இந்த நிலையில் 2022 ஜூலை 29ஆம் தேதி மீன ராசியில வக்கிரமாக மாறி பயணிக்க இருக்காரு
இப்படி பக்ர நிலையில் நவம்பர் 24 வரை இருப்பார் ஒருவர் ஜாதகத்துல குரு சுபநிலையில் இருந்தால் அவர் வாழ்க்கையில் பெரிய முன்னேற்றத்தைக் காண்பார்
சுப கிரகமான குரு வக்ரமாக இருக்கும்போது நல்ல பலன்களை விட கெடு பலன்களையும் பிரச்சனைகளையும் கொடுப்பார்.
இப்போது மீன ராசியில் குரு வக்ரமாவதால் எந்த ராசிக்கு அதிகமான பிரச்சனை ஏற்படும் அப்படிங்குறத பத்தி பாக்கலாம்
பொதுவாக பக்ர நிலை என்பது பின்னோக்கி செல்லும் நிலை இந்த நிலையில் மோசமானதாக கருதப்படுகிறது.
ஜூலை 29 3 ராசிக்கு பெரிய நிதி இழப்பு கிரகங்கள் நேராக பயணிக்கும் போது வேகமாகவும் பின்னோக்கி பயணிக்கும் போது மெதுவாகவும் நகரும் சுப நிகழ்வுகளை தாமதப்படுத்தும் அல்லது ஒருவர் சுப காரியத்திற்காக அதிக செலவுகளை செய்வார்
மேஷம்
மேஷ ராசி இல்ல ராகு பயணித்து வருகிறார் ராகு மற்றும் குரு https://youtu.be/1ccq6mnmo-Eசேர்க்கையானது ஒரு சாண்டல் என்ற ஆபத்தான யோகத்தை உருவாக்குகிறது ஜோதிடத்தில் இது மோசமான பலன்களை தருவதாக கூறப்படுகிறது
அதுவும் குரு வக்ர நிலையில் இருப்பதால் உடல்நலம் தொடர்பான பிரச்சனைகள் சந்திக்க நேரிடலாம் மேலும் முக்கியமான விஷயங்களில் முடிவெடுப்பதில் சிரமங்களை சந்திக்க நேரிடலாம்
மிதுனம்
ஜூலை மாதத்தில் சனி வக்க நிலையில் மாறியது இதனால் மிதுன ராசிக்காரர்களுக்கு அஷ்டம சனி தொடங்கியது.
இந்த நிலையில் குரு வக்கிரமாக மாறுவதால் மனிதன ராசிக்காரர்கள் பணம் தொடர்பான சில பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்பு இருக்கு.
மீனம்
குருபகவான் தனது சொந்த ராசியில் முதல் வீட்டில் வக்கிரமாகிறார் இப்படி வக்கிரநிலையில் நவம்பர் 24ஆம் தேதி வரை இருப்பார்.
இதனால இந்த காலகட்டத்தில் திருமணமானவர்களுக்கு திருமண விஷயத்துல பிரச்சனைகள் வரலாம் திருமணம் தாமதமாக நாம் எடுத்த காரியத்துல முடிவுகள் கிடைப்பதில் தாமதங்கள் ஏற்பட வாய்ப்பிருக்கு.
பணப்பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்பு இருக்கு மோசமான தாக்கத்தை தவிர்க்க விஷ்ணு பகவான வழிபாடுகள்.
மேலும் வியாழக்கிழமையில் மஞ்சள் நிற பொருட்களை தானம் செய்யுங்கள் இதனால் நல்ல பலன்கள் கிடைக்கும்