ஜூலை மாத ராசி பலன் !!
ஜூலை மாத ராசி பலன் ! மேஷம் :
மேஷ ராசியில் பிறந்தவர்கள் இந்த மாதம் அனுகூலம் தரக்கூடிய நல்ல பலன்கள் அளிக்கக்கூடியதாய் இருக்கு.
புதிய தொழில் துவங்கும் எண்ணத்தில் இருப்பவர்களுக்கு அதிர்ஷ்டம் நிறைந்த மாதம் சுயதொழியில் உள்ளவர்களுக்கு வழக்கு தொடர்பான விஷயத்துல சாதகமான பலன்கள் கிடைக்கும்.
ரிஷபம்
ரிஷப ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த மாதம் அதிக அலைச்சல் தரக்கூடியகாமாட்சி அம்மன் விளக்கைப் பற்றி தெரியுமா ?? மாதம் ஆயிருக்கு செலவுகள் வந்தாலும் சுபச் செலவுகளாக இருக்கும்
மிதுனம்
மிதுன ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த மாதம் ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகிறது எதிர்பார்ப்புகளை குறைத்துக் கொள்ளுங்கள் கிரகங்கள் வக்கிரம் அடையும்
பொழுது தடை தாமதங்கள் ஏற்படும் உணர்ச்சிவசப்படாமல் எதையும் நிதானமாக கையாளுவது நல்லது உங்கள் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டியது ரொம்பவே நல்லது
கடகம்
கடக ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த மாதம் அதிர்ஷ்டம் நிறைந்த மாதமாக இருக்கு சுய தொழிலில் உள்ளவர்களுக்கு அனுபவத்தின் மூலம் பல அனுகூலமான பலன்கள் கிடைக்கும்
வாய்ப்புக்காக சோர்ந்து போகாமல் உற்சாகமாக காத்திருப்பது நல்லது பெண்களுக்கு மகிழ்ச்சி நிறைந்த மாதமாக இந்த மாதம் இருக்கு
சிம்மம்
சிம்ம ராசியில் பிறந்தவர்கள் இந்த மாதம் எதிலும் வெற்றி அடையக்கூடிய வாய்ப்புகளை பெறப்போகிறார்கள் இதுவரை இருந்து வந்த குழப்பங்கள் தீர்ந்து தெளிவான முடிவுகளை நீங்கள் எடுக்கலாம்
கன்னி
ஜூலை மாத ராசி இந்த ராசியில் பிறந்தவர்களுக்கு எதிர்பார்ப்பது அடைவதில் சிறு சிறு https://youtu.be/vocvl_Yj_A0தடைகள் ஏற்படலாம் நிறைகுறைகளை சமாளித்து செல்ல வேண்டியதாயிருக்கும்
குடும்பத்தில் இருக்கும் மற்றவர்களை அனுசரித்து நடந்து கொள்ளுங்கள் எடுத்தும் கௌதம் என்று எந்த முடிவுகளையும் எடுக்க வேண்டாம்
துலாம்
துலாம் ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த மாதம் அற்புதமான பலன்கள் பெறக்கூடிய மாதமாய் இருக்கு மாணவர்கள் விடாமுயற்சியுடன் பயணிப்பீர்கள்
பொருளாதார ரீதியான விஷயத்துல ஏற்றம் குறைவாக காணப்படும் பரிகாரமாக எளியவர்களுக்கு மருத்துவ சேவை புரியலாம் நன்மைகள் கிடைக்கும்
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் குழப்பங்கள் தீரும் இனிய மாதமாக இருக்கிறது இதுவரை தடைகளை சந்தித்துக் கொண்டிருந்த நீங்கள் வெற்றி நடை போட இருப்பீர்கள்
சுய தொழில் உள்ளவர்களுக்கு கிரகம் பார்வை சிறப்பாக இருப்பதால் நினைத்த ஒப்பந்தங்களை பெறலாம் பங்கு வர்த்தகர்களுடன் இருந்து வந்த மனக்கசப்புகள் தீரும்
மகரம்
மகர ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த மாதம் சாதகம் உள்ள அமைப்பு என்பதால் நீங்கள் நினைத்தது அடைவீங்க குடும்ப பொறுப்புகள் அதிகம்
சுமக்க வேண்டி இருக்கும் கணவன் மனைவி பிரச்சினைகள் நல்ல முறையில் இருக்கு
கும்பம்
கும்ப ராசியில பிறந்தவர்களுக்கு இந்த மாதம் மகிழ்ச்சி நிறைந்த மாதமாக இருக்கு எண்ணிய எண்ணமெல்லாம் ஈடேறக்கூடிய நல்ல மாதமாக இருக்கு.
மீனம்
மீன ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த மாதம் உங்களுக்கு அதிர்ஷ்டம் நிறைந்த மாதமாக இருக்கிறது கிரக அமைப்புகள் சிறப்பாக அமைய பெறுவதால் இதுவரை கிடப்பில் போடப்பட்ட வேலைகள் விறுவிறுவென நடக்க ஆரம்பிக்கும் வீடு வாகனம் வாங்கக்கூடிய வாய்ப்புகளை நீங்க பெறலாம்