ஜூன் மாத ராசிபலன் மகர ராசி
ஜூன் மாத ராசிபலன் மகர ராசி ஞாயம் நேர்மை இதுதான் வாழ்க்கை என்று எண்ணும் மகர ராசி அன்பர்களுக்கு இந்த மாதம் எல்லா வகையிலும் நல்லதே நடக்க போகுது.
மேலும் உங்களுக்கு பண வரத் ஆனது அதிகரித்து காணப்படும். மேலும் இதுவரைக்கும் உங்களுக்கு இருந்து வந்த எதிர்ப்புகள் அனைத்தும் இந்த மாதத்தில் இருந்து விலக ஆரம்பிக்கும்.
நீண்ட நாட்களாக தடைபட்டு வந்த காரியத்தை மீண்டும் செய்து முடிக்க நீங்க முயற்சிகளும் மேற்கொண்டு தான் இருப்பீங்க.
வெளியூர் தகவல்களும் உங்களுக்கு சாதகமான பலனையே பெற்று தரும். சிலர் வீட்டை விட்டு வெளியில் சென்று தங்க நேரிடும் சூழல் கூட உருவாக்கலாம்.

வீண் வழக்கு விவகாரங்களும் உங்களுக்கு வரலாம் எச்சரிக்கையாக பிரதோஷம் உருவான வரலாறு பற்றி தெரியுமா ?செயல்படுவது தான் உங்களுக்கு நல்லதுங்க.
சுக்கிரன் சஞ்சாரத்தால் வெளிநாட்டு பயணம் வாய்ப்புகளும் உங்களுக்கு வந்து சேரும். சிலர் வெளியூர் பயணம் செல்லக்கூடிய அமைப்பு கூட உள்ளது.
எதிர்பாரினத்தாருடன் பழகும் போது மிகவும் கவனமுடன் எச்சரிக்கையுடனும் நீங்கள் பழக வேண்டும். தொழில் வியாபாரம் சுமாராகத்தான் நடக்கும்.

பார்ட்னர்களுடன் சேர்ந்து தொழில் செய்பவர்கள் கவனமாக செயல்படுவது தான் உங்களுக்கு நல்லதை பெற்று தரும்.
கடன் தொல்லை தலை தூக்கி ஆடலாம். எனவே நீங்கள் எச்சரிக்கையாக இருப்பது தான் உங்களுக்கு நல்லதுங்க.
உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கூடுதல் பனிச்சுமை இடமாற்றம்https://youtu.be/kO0yTmxI1QM அலைச்சல் போன்றவையும் இருக்கக்கூடும். தடைபட்டிருந்தால் பாடமும் உங்களுக்கு கைக்கு வந்து சேர போகுது.
குடும்பத்தில் அமைதி நிலவ குடும்ப உறுப்பினர்களை அனுசரித்து செல்வது தான் உங்களுக்கு நல்லதுங்க.
கணவன் மனைவிக்கிடையே மன வருத்தமும் உண்டாகலாம். பிழைகள் நலனில் அக்கறை காட்டுவது நல்லதுங்க.
ஜூன் மாத ராசிபலன் மகர ராசி
வாகனங்கள் செல்லும்போது நீங்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். பெண்களுக்கு எதிலும் தேவையற்ற விண்கவலை உண்டாக்கிக் கொண்ட தான் இருக்கும். பயணங்கள் செல்ல நேரும்.
கடன் விஷயங்கள்ல நீங்க அதிக கவனம் உங்களுக்கு தேவைப்படுது. கலைத்துறையினருக்கு யோக காரகன் சுக்கிரன் ராசிநாதன் சாணிக்கு கேந்திரம் பெறுவதால் எதையும் சாதிக்கும் திறமை உங்களிடம் அதிகமாகவே காணப்படும்.
நினைத்த காரியத்தை நினைத்தபடி நடத்தி முடிக்க முயற்சிகளை நீங்க மேற்கொண்டு தான் இருப்பீங்க.
அந்த முயற்சிகள் யாவும் இந்த மாதத்தில் உங்களுக்கு மிகப்பெரிய வெற்றியை பெற்று தரும். புதிய நபர்களின் அறிமுகம் கிடைப்பதுடன் அவர்களால் நன்மையும் உங்களுக்கு உண்டாகும்.
சிறு பிரச்சினைகள் ஏற்பட்டு நீங்கிவிடும். நண்பர்கள் மூலம் நடக்க வேண்டிய காரியங்களை தாமதங்களும் ஏற்படலாம்.
அரசியல் துறையினருக்கு மனமார்ந்தபடியான சூழ்நிலை ஏற்படப்போகுது. மேலிடம் நீங்கள் சொல்வதை காதில் வாங்காதவர் போல் இருப்பாங்க.
எனவே எல்லோரையும் அனுசரித்து செல்வதால் மட்டுமே நன்மை உண்டாகும். பழைய பாக்கியங்களை வசூல் செய்வதில் வேகமும் இருக்கும்.
நினைத்த காரியத்தை செய்து முடிக்க எடுக்கும் முயற்சிகள் சாதகமான பலனையே பெற்றுத்தரும். நீ மனக்கவலை உண்டாகும்
மாணவர்களுக்கு மிகவும் கவனமாக பாடங்களை படிப்பது அவசியம் தேவைப்படுது.