சோட்டானிக்கரை பகவதி அம்மன்!
சோட்டானிக்கரை பகவதி அம்மன்! கடவுளின் தேசம் என்று எல்லோராலும் அழைக்கப்படும். எர்ணாகுளத்திலிருந்து பதினோரு கிலோமீட்டர் தொலைவில் இந்த கோவில் அமைந்திருக்கிறது சோட்டானிக்கரை பகவதி அம்மன் ஆலயம்
குருவாயூர் சபரிமலை திருவனந்தபுரம் பத்மநாத சுவாமி கோவில் சோட்டானிக்கரை பகவதி அம்மன் ஆகியவை கேரளாவில் புகழ்பெற்ற ஆலயமாக உள்ளது

கேரளா தமிழ்நாடு கர்நாடகா ஆகிய பகுதிகளில் இருந்து பக்தர்கள் ஆயிரக்கணக்கில் எப்போதும் இந்த கோவில்களுக்கு வந்த வண்ணம் உள்ளனர்.
ஒரு காலத்தில் மலையாள தேசம் வனங்கள் அடர்ந்த கானகப் பகுதியாக இருந்த பொழுது அங்கே கண்ணப்பன் என்னும் வேடன் வாழ்ந்து வந்ததாகவும் அவருக்கு மனைவி இல்லாததால்ஆடி மாதத்தின் சிறப்பு அம்சங்கள் ! தனது மகள் பவளத்துடன் வசித்து வந்தான்.
அந்தக் கண்ணப்பன் தினமும் வன தேவதை வணங்கி வந்தான். தீவிர பக்தனாகவும் இருந்தான்.
அங்கு அருகில் உள்ள கிராமங்களுக்குச் சென்று அங்கு மந்தையில் இருக்கும் மாட்டையோ அல்லது வனத்துக்கு மேய்ச்சலுக்கு வரும்

மாடுகளில் ஏதேனும் ஒரு மாட்டையோ திருடி வந்து அம்மனுக்கு பலி கொடுத்து விட்டு தன் கூட்டத்தோடு தானும் சாப்பிடுவதை வழக்கமாக வைத்திருந்தான்.
சோட்டானிக்கரை பகவதி அம்மன்! அவனது வீட்டில் மாடு ஒன்று கன்றை இன்று பால் கொடுத்து வந்தது
மகள் பவளத்துக்கு அளாதி பிரியம் ஏற்பட்டது அதை பிடித்து வைத்துக் கொண்டு எப்பொழுதும் விளையாடிக் கொண்டிருப்பாள்
ஒரு நாள் வன தேவதைக்கு பலியிட எந்த மாடும் கிடைக்காததால் தன் வீட்டிலிருந்து மாட்டையே பலி கொடுக்க முடிவு செய்தான்
அப்பொழுது கன்று தாயின் பிரிவு தாலாமல் அம்மா என்று அலறியது இதை பார்த்ததும் மகள் பவளம் ஓடோடி வந்து கன்று குட்டியை கட்டி அணைத்துக் கொண்டு அள தொடங்கினாள்.

மகளின் அழுகை கண்ணப்பனின் மனதை என்னவோ செய்தது. இனி ஒருநாளும்https://youtu.be/QVOXUlzZAU4 உயிர்களை பலி கொடுக்க மாட்டேன் என அழுது புலம்பி அலறினான் அஞ்சிலிருந்து புலால் உணவை உண்ணாமல் வாழ தொடங்கினான்
கண்ணப்பன் சில நாட்கள் சென்றதும் அவனுடைய மகளும் இறந்து போனால் யாரும் மற்ற நடைபெறுமாக அவன் நாட்களை நகர்த்தி வந்தான்.
ஒரு நாள் கனவில் ஒரு காட்சி தோன்றியது லோகமாதா ஜெகதாம்பாள் கோடி சூர்யா பிரகாசத்துடன் கண்ணப்பா நீ கொடுத்து வைத்தவன்
உன் மகளின் நேசத்திற்குரிய பசு சாட்சாட் மகாலட்சுமி தான் என்பதை அறிந்து கொள்ளிடம் மறைந்தால் படுக்கையில் இருந்து எழுந்து தொழுவத்தை பார்த்தான்
அங்கே பசுவும் கன்றும் சிலைகளாக மாறி இருந்தது தன் கூட்டத்தாரிடம் இந்த விஷயத்தை கண்ணப்பன் கூறினான்

அவர்களுக்கு அந்த இடத்தில் காவு அமைத்து மரங்களால் ஆன கோவிலை உருவாக்கி வழிபட தொடங்கினார்கள்
ஆனால் கால ஓட்டத்தில் அந்த பகுதி முழுவதுமே இயற்கை ஆளுமைக்கு சென்று மரங்கள் நடந்த பகுதியாக மாறியது.