சோட்டானிக்கரை பகவதி அம்மன் ! !

Spread the love

சோட்டானிக்கரை பகவதி அம்மன் கோவிலை பற்றி தான் பார்க்கப் போகிறோம்.

கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ள சோட்டாணிக்கரையில் 2000 ஆண்டுகள் பழமையான பகவதி அம்மன் கோவில் காணப்படுகிறது.

கேரளாவின் வழிபாடு நடைபெறும் கோவிலுக்கும் முக்கிய பங்குகரும்பைத் தின்ற கல் யானை ! உள்ளது பெண்களின் சபரிமலை என்ற சிறப்பும் சோட்டானிக்கரை பகவதி அம்மனுக்கு

முன்பெல்லாம் இந்த அம்மனை வழிபட்டால் திருமணமாகாத பெண்களுக்கு திருமணம் தீர்க்க ஆயுளும் கிடைக்கும் என்பது பக்தர்களின் மிகப்பெரிய நம்பிக்கையாக இருந்தது

மேலும் பில்லி சூனியம் ஏவல் போன்றவற்றிலிருந்தும் அம்மனை வழிபட்ட பக்தர்கள் பலன் பெற்றவர்கள் கூட சொல்லலாம்

மூன்றரை அடி உயரம் கொண்ட இந்த சிலை ருத்ராட்சத்தால் செய்யப்பட்டிருக்க அதிகாலை நிர்மால்ய தரிசனம் முடிந்ததும் தங்க அங்கி அணிவிக்கப் பட்டது கேரளாவில் பகவதி வழிபாடு நடைபெறும்

கோவில்களில் இந்த கோவிலுக்கு முக்கிய பங்கு உண்டு என்று சொல்லலாம் பெண்களின் சபரிமலை என்ற சிறப்பும் சோட்டானிக்கரை பகவதி அம்மன் கோவிலுக்கு உண்டு

இந்த கோவில் மிகவும் சிறப்பு அம்சமாக ஒரே நாளில் மூன்று ரூபங்களில் பகவதி அம்மன் பக்தர்களுக்கு தரிசனம் அளித்து விட்டு வராங்க

காலையில் அறிவாற்றலை வளர்க்கும் அன்னை சரஸ்வதி ரூபத்தில் வெண்ணிற ஆடையும் நண்பகலில் சௌபாக்கியம் அருளும் அன்னை மகாலட்சுமி ரூபத்தில் ஆல் சிவப்பு வண்ண உடையில் வீரத்தை வளர்க்கும்

அன்னை துர்க்கையாக கருநீல வண்ண உடையால் சோட்டானிக்கரை பகவதி அம்மன் அருள் பாலித்த ரங்க சோட்டானிக்கரை

சோட்டாணிக்கரை பகவதியே உன்பாதம் பணிந்து நின்றேன் பக்தி துதி | chottanikkara  bhagavathy amman slokas

முன்பு மிக அடர்ந்த வனப்பகுதியாக தான் காணப்பட்ட ஆதிவாசிகள் அதிகளவு வாழ்ந்துவந்தனர்

ஆதிவாசிகளின் தலைவனாக கண்ணன் என்பவர் பசுக்களைக் கொன்று அதன் இறைச்சியை உணவாக இருக்காரே ஒரு நாள் அவரது மகள் தன் தந்தையால் கொல்லப்பட்ட இருந்த பசுமாட்டை காப்பாற்றினாள்

பிறகுதான் பசு வடிவில் வந்த தேவி என்றும் கண்ணப்பனின்https://youtu.be/qHbl4Y1CPFE மாட்டுத்தொழுவத்தில் தன் சிலையாக காட்சி அளிப்பதாகவும் அருகில் மகாவிஷ்ணு சிலையும் இருக்கும் என்று கூறிவிட்டால் அந்த பசு மறைந்து விட்டது

மறுநாள் தொழுவதற்கு சென்று பார்த்த கண்ணப்பன் அங்கு தேவி சிலையும் மகாவிஷ்ணு சிலை இருப்பதை பார்த்து

அது இயற்கை கோவில் வழிபாடு செய்யத் தொடங்கினார் அந்த கோவில் புதர்கள் அடர்ந்த காடாக மாறியது

இந்த நிலையில் ஒரு பெண் புல் வெட்டும் போது அவரது அறிவால் பட்டு விக்ரகத்தில் இருந்து ரத்தம் வடிந்து உள்ளது

இது பற்றி அங்குள்ள பெரிய நம் புதிய யாரிடம் தெரிவிக்கப்பட்டது அவர் தேவப்பிரசன்னம் பார்த்து தேவியின் பெருமையை உணர்ந்து மீண்டும் வழிபாடு நடைபெற ஏற்பாடு செய்தார்

அந்த தேவியை சோட்டானிக்கரை பகவதி அம்மனாக அருள் பாலித்து வராங்க

இந்த மண்டபத்தில் உள்ள கொடிமரம் அருகில் நின்று பார்த்தால் மூலஸ்தானத்திலுள்ள தேவி பகவதி கண் குளிர தரிசிக்கலாம்

குழந்தைகளை முதன்முதலாக பள்ளியில் சேர்ப்பவர்கள் பிரகாரத்தின் வடக்குப் பக்கம் உள்ள சரஸ்வதி மண்டபத்தில் விசேஷ பூஜை செய்து வழிபாடு செய்யப்பட்ட வராங்க

 288 total views,  2 views today


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *