சேலம் சமயபுரம் மாரியம்மன்!
சேலம் சமயபுரம் மாரியம்மன்! ஆறடி அகலம் எட்டடி நீல கருவறையில் ஆறு உயரத்தில் சுதை முடிவில் அம்மன் அருள் பாலிக்கிறாங்க அந்த அம்மன் அருள் பாலிக்கும் இடம்
சேலம் மாவட்டம் அமைதி இருக்கக் கூடிய சாமிநாதபுரம் வண்டிப்பேட்டை தெருவில் வீற்றிருக்கக்கூடிய சமயபுரம் மாரியம்மன்
எங்கு அம்மாவாசையில் வழங்கக்கூடிய குடும்ப படையல் உணவை மூன்று அம்மாவாசை வந்து சாப்பிட்டால் குழந்தை வரம் கிடைக்கும்
என்பது பக்தர்களின் நம்பிக்கை சேலம் மட்டும் இல்லாமல் தமிழகத்தில் பல்வேறு
மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் வருகிறார்கள் கோவில் காலை 6:00 மணிக்கு நடை திறந்து
இரவு 9 மணிக்கு சாத்தப்படும் அதேபோல மதியம் 12 மணி இரவு 7 மணி என சிவராத்திரி வழிபாட்டில் இவ்வளவு மகிமைகளா ?மூன்று கால பூஜை நடக்கும்
அமாவாசை நாளில் மட்டும் அதற்கு முந்தைய நள்ளிரவு 12 மணிக்கு கும்ப படையல் பூஜை நடக்கிறது
அப்போது மொச்சை பயறு கத்திரிக்காய் சேர்த்து புளி குழம்பு தயார் செய்யப்படும் சமைக்கப்பட்ட பச்சரிசி சாதம் முருங்கைக்கீரை பொரியல் சத்த கண்ணீர்களை குறிக்கும்படி பச்சரிசி மாவாலான ஏழு மாவிளக்கு உருண்டை தலைவாழை இலையில் வைக்கப்படும்
ஒரு மாவிளக்கு மட்டும் தீப ஏற்றி உடுக்கை எடுத்து பாட்டு பாடி தீபஜோதி அம்மன் இறக்கி பூஜை நடக்கும்
அம்மன் மாவிளக்கு ஏரியின் தீபத்தில் ஜோதி வடிவில் வந்து கும்படையில் உணவு சாப்பிடுகிறார்
என்பதுதான் ஐதீகம் தொடர்ந்து படையலில் இருந்து ஒரு கைப்பிடி அளவு உணவு மட்டும் எடுத்து பக்தர்களுக்கு வழங்கப்படும் வாங்கி சாப்பிடலாம்
இப்படி மூன்று அமாவாசை தொடர்ந்து வந்து அம்மனை தரிசனம் செஞ்சி கொம்பு https://youtu.be/GSV3n7ukTT4படையில் பூஜை பிரசாதத்தை சாப்பிடணும்
பூஜையில் பங்கேற்ற பின்னாடி 20 ஆண்டுகளுக்கு மேல் குழந்தை இல்லாத தம்பதியருக்கு கூட அதனுடைய பாக்கியம் கிடைத்திருக்கிறது
அதேபோல இந்த கோவில் ஐந்தில் மாதங்களில் வளைகாப்பு நிகழ்ச்சி கோவிலிலே நடத்தப்படுகிறது
சேலம் சமயபுரம் மாரியம்மன்! இது ரொம்ப சிறப்பு வாய்ந்த விஷயம் எந்த நம்பிக்கையால் தான் தமிழகம் மட்டுமல்லாது பிற மாநிலங்கள் வெளிநாட்டை சேர்ந்த பக்தர்களுக்கு கூட சமீபகாலமாக வந்து செல்கிறார்கள்
சேலம் மாரியம்மன் அந்த திருச்சியில் வீட்டிற்குரிய சமயபுரத்தாளே போன்ற ஒத்த உருவம்! திருச்சி சமயபுரம் மாரி உள்பட அவள் ஆட்சி செய்யக்கூடிய 21 சக்தி பீடங்களில் இருந்து இந்த அம்மனுக்கு சிதை வடிவிலான சிலை செய்யப்பட்டு இருக்கிறது!
இந்த அம்மன் தானே விரும்பி வந்து கனவு பூசாரியின் கனவில் தன்னுடைய விருப்பத்தை தெரிவித்து இங்கு அமர்ந்திருக்கிறார் சின்ன இடத்தில் அமர்ந்து கூட பெரிய நன்மைகளை செய்ய முடியும் என்பதற்கு உதாரணம்தான்
இந்த செயலும் சமயபுரம் மாரி பல்வேறு விதமான உடல் உபாதைகள் மற்றும் குழந்தை வரும் வேண்டும் இங்கு ஏராளமான பக்தர்கள் தங்களுடைய பிரச்சனைகளை தீர வருகிறார்கள்!
35 total views, 1 views today