செவ்வாழைப்பழம் பயன்கள் !
செவ்வாழைப்பழம் பயன்கள் ! நமது தமிழர்கள் போற்றிய முக்கனிகள் மா பலா மற்றும் வாழை ஆகும்.நமது அன்றாட வாழ்க்கையில் இடம்பெறும் ஒரு பழம் ஆகிவிட்டது செவ்வாழைப்பழம்.
பாலா சத்துக்களை கொண்ட ஒரு இயற்கையான திட உணவாக வாழைப்பழம் இருக்குதுங்க.
வாழைப்பழங்களில் பல வகைகள் இருக்குதுங்க. அதில் ஒரு வகை தான் செவ்வாழைப்பழம்.
இந்த வகையான வாழைப்பழத்தின் தாயகம் மத்திய அமெரிக்க நாடு எனக் கூறப்பட்டாலும் பல ஆண்டுகளாகவே நமது நாட்டில் பயிரிடப்படுவது சிறப்பு வாய்ந்தது.
உடலில் ஏற்படும் சில பாதிப்புகளாலும் மனதில் ஏற்படும் மிகுந்த அழுத்தங்களாலும் சிலருக்கு நரம்பு தளர்ச்சி ஏற்படுவதால் உடலில் பலம் குறைவதோடு ஆண்மை குறைபாடும் ஏற்படுதுங்கநரம்பு தளர்ச்சியால் பாதிக்கப்பட்டவர்கள் தினந்தோறும் இரவு வேலைகளில் செவ்வாழைப்பழம் சாப்பிட வேண்டும்.
தொடர்ந்து 48 நாட்கள் செவ்வாழை சாப்பிட்டு வந்தால் நரம்புகள் பலம் பெறுங்கள்தூதுவளையின் அற்புத மருத்துவ ரகசியம் ஆண்மை குறைவு பிரச்சினைகள் நீங்க கூடிய ஒரு அற்புதமான பழம் தான் செவ்வாழைப்பழம்.
செவ்வாழைப்பழம் பயன்கள் !
செவ்வாழைப் பழத்தில் ரத்தத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்யும் தன்மை அதிகம் இருக்குதுங்க.
சுற்றுப்புற சூழ்நிலைகள் மற்றும் தட்பவெப்ப மாறுபாடுகளால் உற்பத்தியாகி மனிதர்களை தோற்றும் தொற்று நோய் கிருமிகளை கொள்ளும் அரிய சக்தி செவ்வாழைப்பழத்திற்கு உண்டுங்க.
வாரம் ஒரு முறை செவ்வாழை சாப்பிட்டு வந்தால் உடலில் தொற்று நோய் பாதிப்பு கட்டுப்படும்.
ஒரு மனிதனின் உடலில் வைர முக்கியமான ஒரு உறுப்பு. இந்த வயிறு ஆரோக்கியமாக இருந்தாலே பல நோய்கள் ஏற்படாமல் தடுக்க முடியும்.தினமும் ஒரு செவ்வாழை சாப்பிடுபவர்களுக்கு அஜீரணக் கோளாறு ஏற்படாது.
மலச்சிக்கல் இருப்பவர்கள் மூலநோய் குறைபாடு உள்ளவர்கள் தினமும் ஒரு செவ்வாழைப்பழம் சாப்பிட்டு வந்தால் அந்த குறைபாடுகளில் இருந்து விடுபடலாம்.
செவ்வாழை பழங்களில் பொட்டாசியம் சத்து அதிகம் நிறைந்திருக்கிறது.இந்த பொட்டாசியம்https://youtu.be/fpTvHUEW93U உடலில் இருக்கும் நரம்புகளில் இருக்க தன்மையை ஏற்படாமல் தடுக்குதுங்க.
இதய நிலத்திற்கும் பொட்டாசியம் சத்து மிகவும் அவசியமான ஒன்றாக இருக்குதுங்க.ரத்த அழுத்தத்தை சீரான நிலையில் வைத்து இதயத்திற்கு சரியான அளவில் ரத்தம் சென்று வர வாழைப்பழத்தில் நிறைந்திருக்கும் பொட்டாசியம் அதிகம் உதவுதுங்க
இதய நோய்கள் ஏற்படுவதை தவிர்க்க செவ்வாழை பழங்களை அதிகம் சாப்பிட்டு வரலாம்.முகத்தில் இருக்கும் ஒரு முக்கிய உறுப்பு கண்கள். இந்த கண்களைக் கொண்டுதான் நாம் அனைத்தையுமே காண்கிறோம்.
எனவே கண் பார்வை நலமாக இருப்பது அனைவருக்கும் அவசியமான ஒன்று. செவ்வாழைப் பழத்தில் விட்டமின் ஏ அதிகம் நிறைந்திருக்கிறது இது கண்களில் காண்பொறம் ஏற்படுவதை தடுக்குதுங்க.மேலும் விழிப்படலம்
கருவிழி ஆகியவற்றின் நலத்தையும் மேம்படுத்துகிறது.மாலைக்கண் நோய் ஏற்படாமல் தடுப்பதில் சிறப்பாக செயலாற்றுகிறது இந்த செவ்வாழைப்பழம்.