செவ்வாய்க்கிழமை விரதம் !

Spread the love

செவ்வாய்க்கிழமை விரதம் ! செவ்வாய் காரகத்துவம் பெற்ற வீடு பேறு அமைய, அவருடைய அதிபதியாக விளங்கும் முருகனை வழிபட வேண்டும். முருகப்பெருமானுக்கு ஆறு விளக்குகள் செவ்வாய் தோறும் ஏற்றி, மனதார பிரார்த்தனை செய்து வருபவர்களுக்கு விரைவிலேயே சொந்த வீடு கட்டும் யோகம் உண்டாகும். 


செவ்வாய்க்கு அதிபதி முருகன் செவ்வாய்க்கிழமைகளில் முருகனை நினைத்து விரதம் இருந்தால் மனதிலும் குடும்பத்திலும் அமைதி நிலவும்.

முருகனுக்கு உகந்த செவ்வாய்க்கிழமை விரத வழிபாடு | - Dinakaran

வீட்டில் திருமணம் ஆகாத குழந்தைகளுக்கு சீக்கிரமே திருமணம் நடக்கும். குழந்தை பேறு தள்ளிப் போக கூடியவர்களுக்கு உடனடியாக குழந்தை பாக்கியம் கிட்டும்.

எப்போது பார்த்தாலும் கணவன்-மனைவிக்குள் சண்டை என்றால் அவர்களுக்குள் ஒற்றுமை அதிகரிக்கும்

செவ்வாய்க்கிழமையில் முருகனுடைய கோவிலுக்கு சென்று வழிபட்டோம் என்றால் மிக நல்ல பலன்களை பெற முடியும் திருத்தணிகை முருகனையும் கந்தகோட்டை முருகனையும் முதலில் கடவுளாக கொண்டுஐயப்பன் யாருடைய மகன் தெரியுமா? வள்ளலார் ராமலிங்க சுவாமிகள் செவ்வாய்க்கிழமை விரதத்தை வலியுறுத்தி கூறியிருக்கிறார்

செவ்வாய்க்கிழமை விரதம் கடைப்பிடித்தால் வாழ்க்கையில் மாபெரும் அமைதி உண்டாகும் என்பதே அதிகம் இதே போல முருகனுக்காக கார்த்திகை விரதமும் மேற்கொள்ளப்படுகிறது

முருகனை சரவணப் பொய்கையில் இருந்து எடுத்து வளர்த்தார்கள் அவ்வாறு கந்தனை சீராட்டி பாராட்டி வளர்த்ததற்காக சிவபெருமான் கார்த்திகை பெண்களுக்கு ஒரு வரம் கொடுத்தார்

கார்த்திகை பெண்களே எம் குமரனை இனிது வளர்த்த காரணத்தால் உங்கள் நாளான கார்த்திகை https://youtu.be/e_96QxgZr1sநட்சத்திரத்தன்று விரதம் இருந்து

முருகனே வழிபடுபவர்களுக்கு செல்வம் கல்வி ஆயுள் நல்ல மக்கள் பேரு போன்ற மிகப்பெரும் பலன்களை அடைவார்கள் என்று அருள் புரிந்தாராம்

வருவாய் தரும் செவ்வாய் - முருகனுக்கு விரதம் இருங்க வீடு கட்டுங்க | chevvai  kizhamai viratham for lord murugan - Tamil Oneindia

பரணி என்று இரவில் உண்ணாதி இருந்து கார்த்திகை என்று அதிகாலை நீராடி முருகவேளை வழிபாடு செய்ய வேண்டும் அன்று பகலில் உறங்க கூடாது

கார்த்திகை மாதம் விரதம் இருந்து தீப தரிசனம் செய்தால் மாபெரும் புண்ணிய பலன்கள் உண்டாகும்.

கிருத்திகை நட்சத்திரத்தை முக்கியமாக வைத்து அண்ணாமலை தீபம் வருவதால் கார்த்திகை தீபம் என்ற பெயரும் உண்டானது

செவ்வாய்க்கிழமை விரதம்... எதற்காக கடைபிடிக்கப்படுகிறது? - Seithipunal

இந்த நாளில் நம்முடைய வீடு கோவில் மடம் சத்திரம் மலை உச்சி வாசற்படி மண்டபம் மூலஸ்தானம் வியாபார தளங்கள் ஆகியவற்றிலும் மங்களம் உண்டாக தீபங்களை ஏற்றலாம் கார்த்திகை மாத விரதத்தின் மகிமையை சிவபெருமான் கார்த்திகை பெண்களுக்கு அருளியுள்ளார்

கிருத்திகை நட்சத்திரத்தில் விரதம் இருந்து வழிபடுவோர் சிவபெருமான் முருகன் ஆகியோருடைய முழுமையான அருளை பெறுவார்கள்

Live Chennai: The procedure to observe Krithigai Viratham,procedure to  observe Krithigai Viratham,Krithigai Viratham,

கார்த்திகை விரதத்தால் முருகன் அருளால் சகல செல்வ யோகம் மிக்க பெருவாழ்வை பெற முடியும் விநாயகரின் கட்டளைப்படி நாரத முனிவர் 12 ஆண்டுகள் கார்த்திகை விரதம் இருந்து கந்தனை வழிபட்டு தேவ முனிவர்களில் முதன்மை பெற்றார் என புராணங்கள் வழியே சொல்லப்படுகிறது

முருகப்பெருமானுக்கு தீப தூப ஆரத்தி காண்பித்து அந்த முருகப்பெருமானின் முன்பு அமர்ந்து உங்களுடைய கஷ்டங்களை சொல்லுங்கள்.

குடும்ப பிரச்சனையாக இருந்தாலும் முருகனின் பாதங்களில் வையுங்கள் நிச்சயமாக கூடிய சீக்கிரத்தில் கஷ்டங்களுக்கு விமோசனம் கிடைக்கும்.

Loading


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *