செய்த பாவங்களுக்கு விமோசனம் மகா சிவராத்திரியா !
செய்த பாவங்களுக்கு விமோசனம் மகா சிவராத்திரியா ! சிவராத்திரி அன்று விரதம் இருப்பதால் தெரிந்த செய்த பாவங்களும் தெரியாத செய்த பாவங்கள் அனைத்தும் நம்மை விட்டு நீங்கும் என்பது ஆன்மீக உண்மை.
மாசி மாதத்தில் தேய்பிறை சதுர்த்தினாளில் வருகின்ற மகா சிவராத்திரி கூடுதல் பொன்னியங்களையும் பலன்களையும் தரக்கூடிய ஓர் அற்புதமான நாள் மகா சிவராத்திரி.
சிவராத்திரியின் நன்னாளில் கண்விழித்து சிவபெருமானை வழிபட்டால் நம்முடைய பாவங்கள் அனைத்தும் விலகும்
கர்ம வினைகள் யாவும் நீங்கும் என்பது சிவபுராணம் கூறுகின்றது. இந்த ஆண்டு மார்ச் எட்டாம் தேதி வெள்ளிக்கிழமை மகா சிவராத்திரி வரவுள்ளது.
அன்றைய நாள் மிகவும் சிறப்பு வாய்ந்த ஒரு நாள். மகா சிவராத்திரி அன்று விரதம் இருப்பவர்கள் சிவராத்திரிக்கு முந்தைய நாள் ஒருவேளை மட்டும் உணவு உட்கொள்ள வேண்டும்
இயலாதவர்கள் இரவு பொழுதில் எளிமையான உணவை எடுத்துக் கொள்வது ரொம்பவும் நல்லது.
மகா சிவராத்திரி அன்று அதிகாலையிலேயே எழுந்து குளித்து வீட்டில் உள்ள சிவபெருமானின் படத்திற்கு ஆராதனை செய்து வழிபடுவது ரொம்பவும் சிறப்பு
தொடர்ந்து அருகில் உள்ள சிவன் ஆலயங்களுக்கு சென்று தரிசனம் மேற்கொள்வதுவாடாமல்லையின் அற்புத பலன்கள் : மிகவும் சிறப்பு.
மாலையில் மீண்டும் குளித்துவிட்டு சிவ பூஜையை இல்லத்தில் செய்ய வேண்டும் அப்படி இல்லை என்றால் சிவா ஆலயங்களில் சென்று கலந்து கொள்வது மிகவும் சிறந்த ஒன்று.
செய்த பாவங்களுக்கு விமோசனம் மகா சிவராத்திரியா !
சிவ ஆலயங்களில் நடைபெறும் சிறப்பு பூஜையில் கலந்து கொள்வது மகத்துவம் மிகுந்த ஒன்றாக பார்க்கப்படுது.
பூஜையின் போது சிவனுக்கு உகந்த வில்வ இலைகளை கொண்டு அர்ச்சனை செய்வது நல்ல ஒரு பலனை தரும் அன்றைய தினம் இரவில் உறங்காமல் நான்கு வேலையும் நடைபெறும்
பூஜைகளை தரிசித்து மறுநாள் விடிய காலை நீராடி சர்க்கரை பொங்கல், பால் பாயாசம் ,தயிர்சாதம் என ஏதேனும் ஒன்றை நீ வைத்தியம் செய்து சிவனை வழிபடுவது ரொம்பவும் சிறப்பு.
பிறகு நம்மால் முடிந்த ஏதாவது ஒரு தானத்தை ஏழைகளுக்கு வழங்குவது மிகவும் சிறப்பு அப்படி செய்த பிறகு விரதத்தை மூடித்தால் பல நன்மைகள் வந்து சேரும்.
சிவராத்திரி முழுவதும் விரதம் இருக்க முடியாதவர்கள் ஒவ்வொரு ஜாம பூஜை https://youtu.be/aqdugtH-6R4முடிந்த பிறகும் தண்ணீர் பால் பழம் எதையாவது ஒன்றை அருந்திவிட்டு விரதம் இருப்பது சிறப்பு.
சிவராத்திரி தினத்தன்று முழு உபவாசத்தை கடைப்பிடித்தால் நாம் இல்லத்தில் உள்ள தறி தரும் விலகும் என்பது ஐதீகம்.
வீட்டில் சுபிட்சம் குடிகொள்ளும் என்பது நம்பிக்கை இல்லத்தில் தனம் தானியம் பெருகும் என்பது ஆன்றோர்களின் உண்மை
முக்கியமா முக்தி பெறும் கிடைக்கும். சிவராத்திரி அன்று விரதம் இருப்பதன் மூலமாக நல்ல ஒரு முன்னேற்றம் வாழ்க்கையில் முக்தி கிடைக்கும் என்பது சிவாச்சாரியார்களின் அருள் வாக்கு ஆன்றோர்களின் உண்மை
68 total views, 3 views today