செம்பருத்தி வைப்பதனால் ஏற்படும் நன்மை
செம்பருத்தி வீட்டில் வைப்பதனால் ஏற்படும் நன்மை ! அம்மன் லட்சுமிக்கு இந்த பூ மிகவும் பிடிக்கும் இதை வீட்டில் பயன்படுத்தினால் அதிர்ஷ்டம் பெருகும் என்று நம்பிக்கையாக இதுவரைக்கும் இருந்து வருது
நீங்கள் நிதி நெருக்கடியால் சிரமப்பட்டு இருக்கிறீர்கள் என்றால் நிதி பிரச்சனை நெருக்கடியில் இருந்து விடுபட வேண்டும் என்றால் கண்டிப்பாக நீங்கள் செம்பருத்தி பூவை வீட்டின் அருகில் வையுங்கள்
நம்மில் பல பேர் வீடுகளில் செம்பருத்தி பூ செடி வைத்து வளர்ப்பது வழக்கம் மானம் ஒன்று அதில் என்ன அதிர்ஷ்டம் வரப்போகிறது என்ற கேள்வி எழலாம்
பொதுவாகவே சிவப்பு நிற பூக்களுக்கு எப்போதுமே நேர்மறை ஆற்றலை ஈர்க்கக்கூடிய சக்தி இருக்கிறது
குறிப்பா ஒற்றை பூ செடிக்கு செல்வத்தை இருக்கும் சக்தி அதிகமாக இருக்கின்றது அந்த செம்பருத்தி பூ செடி உங்களுடைய வீட்டில் எந்த திசையில் இருக்க வேண்டும்
அந்தச் செடியில் பூக்கக்கூடிய பூக்களை நாம் என்ன செய்ய வேண்டும்
வாராகி அம்மன் வழிபாட்டு முறை !என்று இந்த பதிவின் மூலம் பார்க்க போறோம் அதிகப்படியான பணம் சம்பாதிக்க வேண்டும்
வாழ்க்கையில் விரைவான முன்னேற்றத்தை அடைய வேண்டும் பணம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்கு ஒரு தீர்வு கிடைக்க வேண்டும்
கடனை சீக்கிரம் அடைக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் இந்த குறிப்பை தாராளமாக பின்பற்றலாம்
இதை பரிகாரம் என்று நினைக்காமல் உங்கள் மனதார நினைத்து செய்து வாருங்கள் கட்டாயம் உங்களுடைய வாழ்க்கையில் பெரிய முன்னேற்றத்தை அடைவீர்கள்
என்பதில் சந்தேகம் இல்லை காசா பணமா ஒரே ஒரு ஒற்றை செடி இதை வாங்கி இப்படி வைத்துப் பாருங்கள்
உங்களுடைய வீட்டில் மேற்கு அல்லது தெற்கு இந்த இரண்டு திசைகளில் பூ செடி வைப்பது மிகவும் நல்லது
அந்த செம்பருத்தி பூ செடி சிவப்பு நிற ஒற்றை பூ செடியாகhttps://youtu.be/DNk6HJ1E8go இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது
இந்த செடியில் பூக்கக்கூடிய சிவப்பு நிற பூக்களை பறித்து உங்கள் வீட்டு பூஜை அறையில் இருக்கும்
இறைவனுக்கு சூட்டி பொங்கல் வேண்டுதலை குறிப்பாக பணம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் வேண்டுதல்களை வைத்து பாருங்கள் கண்டிப்பாக உங்களுடைய பிரச்சனைகள் அனைத்தும் நிறைவேறும்
சிவப்பு நிற பூக்களை இறைவனுக்கு சமர்ப்பணம் செய்து வேண்டுதலை வைத்தோமானால் அது உடனடியாக நிறைவேறும்
உங்களுடைய வீடுகளில் பூச்செடியை வைப்பதற்கு வசதி இல்லை என்றாலும் பரவாயில்லை ஒரு தொட்டியில் பதியம் போட்டு வைத்தால் பூ செடி விரைவாக வளர ஆரம்பித்து விடும்
அந்தத் தொட்டியை மேற்கு பக்கத்தில் அல்லது தெற்கு பக்கத்தில் வைத்து விடுங்கள் நல்ல ஒரு பலன் கிடைக்கும் 48 நாட்கள் உங்கள் வீட்டில் பூத்த செம்பருத்தி பூவை பறித்து உங்கள் பூஜை அறையில் இருக்கும்
இறைவனுக்கு வைத்து உங்களுடைய பணம் சம்பந்தப்பட்ட வேண்டுதல்களை வைத்துவிட்டு
அதன் பின் உங்கள் வாழ்க்கையில் ஏற்படக்கூடிய மாற்றங்களை நீங்களே தெரிந்து கொள்வீர்கள் 48 நாட்கள் என்பது ஒரு கணக்கிற்காக சொல்லப்பட்டது தான்
80 total views, 1 views today