சூரிய பகவான் வழிபாடு !
சூரிய பகவான் வழிபாடு ! ஞாயிற்றுக்கிழமைகளில் சூரிய பகவானுடைய வழிபாடு நம்மளுக்கு எவ்வளவு நன்மைகளை கொடுக்கும்.
எப்படி சூரிய பகவானுக்கு விரதம் இருந்து வழிபாடு செய்யணும் அப்படிங்கறது பத்தி முழுமையா இந்த பதிவுல பார்த்து தெரிஞ்சுக்கலாம் வாங்க.
ஒரு மனிதனுடைய ஜாதகத்துல சூரியன் சுப பலன்களை கொடுத்தாலும் அவங்க எத்தகையவர் தனக்கு கீழ் கொண்டு வந்து விடுவாங்க
சூரியன் ஆளுமை திறனை வளர்க்கக்கூடிய அற்புத ஆற்றலை கொடுக்கக் கூடியவர் அதிகாரத்தையும் தலைமை பண்பையும் விரும்புறவங்க
சூரிய பகவான கட்டாயம் வழிபடனும் நம்மளுடைய கை ஓங்கி இருக்கணும் அப்படின்னா சூரிய வழிபாடு செய்வது ரொம்பவே சிறப்பானது.
அந்த வகையில பகைவர்களை கூட ஒன்றும் இல்லாமல் செய்ய நம்ம காலைதிருச்செந்தூரில் நடக்கும் அதிசயம் !யில் எழுந்ததும் சூரிய பகவானுக்கு என்ன செய்யணும் அப்படின்னு கேட்டீங்கன்னா நம்ம தினமும் வாழ்க்கையில பல எதிரிகளை துரோகிகளை கடந்து சென்றுவிட்டதாக இருக்கும்
நம்ம சுற்றி தெரிந்தும் தெரியாமலும் எவ்வளவு எதிரி பகைவர்களை சம்பாதித்து கொண்டு தான் இருக்கும்
நம்ம கண்முன்னே இருக்கக்கூடிய பகைவர்கள் நமக்கு தெரியாமல் இருக்கும் துரோகிகள் சமாளிக்க தலைமை பண்பு அவசியம்
அடுத்தவங்கள அடக்கி ஆளும் அதிகாரமும் துணிச்சலும் நம்மிடம் வருவதற்கு சூரிய பகவானுடைய அருள் முக்கியமான நமக்கு தேவை பெயர் புகழ் செல்வாக்கு அதிகரிக்க தினமும் சூரிய நமஸ்காரம் செய்யணும் சூரிய நமஸ்https://youtu.be/yuqZ5wdTN2Iகாரம் செய்ய முடியாதவங்க காலையில் எழுந்ததும் குளித்து முடித்த பிறகு சூரியனுக்கு தண்ணீரை கொடுக்கணும்
நம்ம எழுந்ததும் முதல்ல தண்ணீர் கூட பருகாம குளித்து முடித்து விடணும்
பிறகு முதல் தண்ணீரை சூரியனுக்கு கிழக்கு நோக்கி நின்று சூரியனை பார்த்தபடி கையில பித்தளையும் சிம்பு பாத்திரத்தில் இருக்கும்
தண்ணீரை சூரிய பகவான் மந்திரத்தை சொல்லி கீழே ஊற்றனும் இந்த தண்ணீரை இப்படி ஊற்றுவதால் சூரியனுக்கு சமர்ப்பணம் செய்வதால்
அர்த்தம் நம்ம தண்ணீர் பருகி இந்த பிரார்த்தனையை நிறைவு செய்து கொள்ளலாம் .சக்தி வாய்ந்த இந்த எளிய பரிகாரத்தை தினமும் செய்து வரவங்க கட்டாயம் எல்லா புகழும் அவங்களுக்கு வந்து சேரும்
தினமும் செய்ய முடியாதவங்க சூரியனுக்கு உகந்த ஞாயிற்றுக்கிழமையில் மட்டுமாவது செய்யலாம்.
நம்ம வீட்டுல செய்து வைப்பதால் நம்மை சுற்றி நல்ல அதிர்வலைகள் ஏற்படும் வணிக வளாகங்கள் வியாபார ஸ்தலங்களில் இது போன்ற செய்து வைத்திருப்பது நம்ம பார்த்திருப்போம்
இது சூரியனுக்கு எதிரே வேறுபடும் இடங்கள்ல வைத்தோம் அப்படின்னா இன்னும் கூடுதல் சிறப்பு நமக்கு கிடைக்கும்.
சூரியனின் அருள் பெற துளசி பூஜை செய்து துளசி செடிக்கு தண்ணீர் ஊற்றுவதும் செய்யலாம்
இது போன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள வேண்டுமானால் மேலும் எங்களைப் பின் தொடருங்கள் உங்களின் ஆதரவு எங்களுக்கு என்றும் தேவை நன்றி நண்பர்களே