சூரிய கிரகணம் 2022 :
சூரிய கிரகணம் 2022 : 2022 ஆம் ஆண்டில் மொத்தம் நான்கு கிரகங்கள் நிகழ இருக்கு இதில் இரண்டு சூரிய கிரகணம் மொத்தம் நான்கு கிரகணம் இந்த ஆண்டு நிகழ்கிறது .தீபாவளி அன்று சூரிய கிரகணம் ஜோதிடத்தில் மங்களகரமானதாக கருதப்படுவதில்லை
எனவே கிரகணத்தின் போது உண்ணவோ பருகவோ சுப காரியங்களை செய்யவோ தடை செய்யப்பட்டிருக்கு

இந்த சூரிய கிரகணம் 2022 ஆண்டின் கடைசி சூரிய கிரகணம் இங்கு மாதம்ஆண்டுக்கு 1 முறை நீரில் மூழ்கும் கோவில் ! அக்டோபரின் நிகழவருக்கு தீபாவளிக்கு அடுத்த நாளே இந்த சூரிய கிரகணம் நிகழ இருப்பதால் மேலும் கவலைக்குரியது அப்படின்னு சொல்லப்படுது
அப்படித்தான் இந்த நாட்டின் இரண்டாவது மற்றும் கடைசி சூரிய கிரகணம் ஐந்து ராசிக்காரர்களுக்கு சுபமானதாக கருதப்படாது
ரிஷபம்
ஜோதிட சாஸ்திரத்தில் இந்த சூரிய கிரகணம் ரிஷப ராசிக்காரர்களுக்கு நல்லதல்ல இவர்கள் கவனமாக இருக்க வேண்டும் ஆரோக்கியத்தில் மோசமான விளைவுகள் ஏற்படலாம். எனவே உங்கள் ஆரோக்கியத்தில் கவனம்
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களின் வேலை அல்லது வியாபாரத்தில் மாற்றங்கள் ஏற்படலாம் இது https://youtu.be/JcV6ZhlkQ8cஉங்களுக்கு தீங்கு விளைவிக்கும் எனவே மிகவும் கவனமாக முடிவெடுக்க வேண்டிய நேரம் விதி இழப்புகள் ஏற்படலாம்

கன்னி
தீபாவளி என்று சூரிய கிரகணம் கன்னி ராசிக்காரர்களுக்கு நல்லதல்ல வெளிநாடுகளுடன் தொடர்புடைய தொழில் செய்பவர்கள். இந்த நேரத்துல பெரிய முடிவுகளை எடுப்பது தவிர்க்க வேண்டும் இல்லை எனில் சேதம் ஏற்படலாம்
துலாம்
சூரிய கிரகணத்தின் போது துலாம் ராசியில் இருப்பதால் இந்த கிரகணம் துலாம் ராசிக்காரர்களுக்கு மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் ஆரோக்கியத்தில் மோசமான விளைவுகள் ஏற்படலாம்
விருச்சகம்
தீபாவளிக்கு மறுநாள் சூரிய கிரகணம் ஏற்படுவது விருச்சிக ராசிக்காரர்களுக்கு தீங்கு விளைக்கும் நிதி இழப்புகள் ஏற்பட வாய்ப்பு இருக்கு இது தவிர கசப்பாக பேசுவது தீங்கு.

சூரிய கிரகணம் வருடா வருடம் வானத்தின் நிகழ்கின்ற நிகழ்வுதான். என்றாலும் கொரோனா வைரஸ் பாதித்த பின்னால் சூரிய கிரகணத்திற்கும் வைரஸ் பரவலுக்கும் ஏதாவது தொடர்பு இருக்குமோ அப்படி என்று ஒரு சிலர் சொல்றாங்க
பொதுவா சூரிய கிரகணம் ஏன் நடக்குது ஒரு கேள்வி இருக்கு. கிரகணங்கள் பற்றி நிறைய நம்பிக்கைகள் புராணக் கதைகள் இருந்தாலும் ,
அறிவியல் ரீதியாக பார்த்தல் சூரியனுக்கும் பூமிக்கும் இடையே நிலா வரும்போது சூரியனை நிலவு மறைக்கிறது.
இதுதான் கிரகணம் சூரிய நிலவும் மறைப்பது தோன்றும் சில இடங்களில் முழுதாக சூரிய கிரகணம் தோன்றும்
சில இடங்களில் பகுதி கிரகணம் ஆகும் சில இடங்களில் நெருப்பு வலையை கிரகணமாகும்
தோன்றும் பொதுவாக மூன்று விதமாக சூரிய கிரகணம் நடக்கிறது முழு சூரிய கிரகணம்
பழைய சூரிய கிரகணம் பகுதி சூரிய கிரகணம் சூரியனுக்கும் பூமிக்கும் இடையே நிலா வரும்போது சூரியனை நிலவும் மறைக்கிறது இதுவே சூரிய கிரகணம்