சிவபெருமான் தலையில் கங்கை இருக்க காரணம் !
சிவபெருமான் தலையில் கங்கை இருக்க காரணம் ! அனைவருக்கும் வணக்கம் இன்னைக்கு எந்த பதிவுல நம்ம எதை பத்தி பார்த்து தெரிஞ்சுக்க போறோம் . அப்படின்னா சிவபெருமான் தன்னுடைய தலையில ஏன் கங்காதேவி வைத்திருக்கிறார்
இதற்கு பின்னால இருக்கக்கூடிய காரணத்தை பற்றி தான் தெரிஞ்சுக்க போறோம் சிவபெருமானுக்கு பார்வதி தேவி மட்டும் இல்லாம கங்காதேவி மனைவி அப்படினு சொல்றாங்க
இதனால தான் கங்கையை தன்னோட தலையில மறைத்து வைத்திருக்கிறார் அப்படின்னு நிறைய பேர் சொல்லுறாங்க
ஆனா உண்மை எது அப்படின்னு தெரியாம அவருக்கு பார்வதி தேவிகடன் தொல்லையில் இருந்து நீங்க ! மட்டும்தான் மனைவி அப்படி இவருக்கு அவர் ஏன் கங்கைய தன்னோட தலையில வைத்திருக்கிறார்
அப்படினா இன்றைய காலகட்டத்தில் தான் சிவபெருமான் கங்கை நதி பூமியில் ஓடுது ஆன அன்றைய காலகட்டத்தில் அதாவது பழங்காலத்துல கங்கை பூமியில ஓடுனது கிடையாது.
ஆகாயத்தில் மட்டும் தான் ஓடிக்கொண்டிருந்திருக்காங்க அதனால தான் இவங்க ஆகாய கங்கை அப்படின்னு பெயர் பெற்று நம்ம எல்லோராலயுமே அழைக்கப்பட்டிருக்காங்க
அந்த சமயத்துல பகிரதம் என்ற அரசன் தன்னோட முன்னோர்களுடைய ஆத்மா சாந்தியடைய என்ன செய்யணும் அப்படின்னு முனிவர்களிடம் ஒரு தீர்வு கேட்டான் அதற்கு அவங்க உன் முன்னோர்களோட அஸ்தியை கங்கையில கரெக்டா உங்களோட ஆத்மா சாந்தியடையும் அப்படின்னு சொல்லி இருக்காங்க
இதனால கங்காதேவி நோக்கி பகிரதன் கடும் தவம் புரிந்திருக்கான்https://youtu.be/pMoCfxDHBy0 பகிரதனுடைய தவத்தமைச்ச கங்கா அவன் முன் காட்சி அளித்து என்ன வரவேண்டும் அப்படின்னு கேட்டு இருக்காங்க
தங்கள் பூமியில் ஓட வேண்டிய தாய் அப்போதான் என் முன்னோர்களோட அஸ்திய நான் கரைத்து அவர்களுடைய ஆத்மாவ சாந்தி அடைய முடியும் அப்படின்னு சொல்லி இருக்கான்.
பகிரதம் கேட்ட வரத்தை கங்காதவி ஒரு நிபந்தனையோடு அனுப்பி இருக்காங்க நான் பூமியில் ஓட தயார் ஆனா நான் பூமியில் ஓடினோம் அப்படின்னா என்னோட வேகம் தாங்காமல் இந்த பூமி வெடித்து விடும்
அதனால என்னோட வலிமை தாங்கக்கூடிய ஒருத்தங்க என்ன தன்னோட தலையில வைத்து தாங்கினா நான் பூமிக்கு வருவேன் என்னை தாங்க கூடிய சக்தி சிவபெருமானுக்கு இருக்கிறது
ஆகையால் அவரை நோக்கி நீ தவம் புரி அப்படின்னு சொல்லி இருக்காங்க கங்கா தேவி சொன்னபடி பகிரதன் சிவனை நோக்கி தவம் செய்திருக்கான் சிவனும் பகிரதன் முன் தோன்றிய அவன் வேண்டிய வரத்தை அளித்திருக்கிறார்
அதன்படி தான் ஜடாமுடி விருது அதில் கங்கை இறங்க சொல்லி இருக்காரு சிவனுடைய ஜடாமுடியில் இறங்கிய பிறகு பூமி அடைந்தபோது கங்கையோட வேகம் குறைந்து இருக்கு
இத னால கங்கையை சிவன் தன்னோட தலையிட வைத்திருக்காரு
இது போன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள வேண்டுமானால் மேலும் எங்களை பின்தொடருங்கள் உங்களின் ஆதரவு எங்களுக்கு என்றும் தேவை நன்றி நண்பர்களே