சிம்மம் ராசி மே மாத ராசி பலன்
சிம்மம் ராசி மே மாத ராசி பலன் தனவாக்கு குடும்ப ஸ்தானத்தில் கேது கலஸ்திர சாணத்தில் சனி அஷ்டம ஸ்தானத்தில்,
புதன் ராகு செவ்வாய் பாக்கிய ஸ்தானத்தில் சூரியன் குரு சுக்கிரன் என கிரக நிலைகள் மே மாதம் முழுவதும் இருக்கின்றது.
இந்த கிரகநிலை மாற்றங்கள் எப்போது ஏற்படுகிறது என்றால் மே ஒன்றாம் தேதி அன்று குரு பகவான் பாக்ய ஸ்தானத்திலிருந்து தொழில் ஸ்தானத்திற்கு மாற இருக்கின்றார்.
மே 7ஆம் தேதி அன்று புதன் பகவான் அஷ்டமஸ்தானத்தில் இருந்து பாகிஸ்தானத்திற்கு மாற இருக்கிறார்.
13 ஆம் தேதி அன்று சூரிய பகவான் பாகிஸ்தானத்தில் இருந்து தொழிற் ஸ்தானத்திற்கு மாற இருக்கின்றார்.
மே 20ஆம் தேதி அன்று சுக்கிர பகவான் பாகிஸ்தானத்தில் இருந்து தொழில் ஸ்தானத்திற்கு மாற இருக்கின்றார்.
உத்தியோகத்தில் இருப்பவர்கள் கோபப்படாமல் மேலதிகாரிகள் சொல்வதை செய்வது உங்களுக்கு நல்லது.
சக ஊழியர்கள் பேச்சை கேட்டு நடப்பதை தவிர்த்து உங்களுடைய மேல் அதிகாரிகள் கூறுவதை கேட்டு நடப்பது உங்களுக்கு நன்மையை தரும்.
குடும்ப அதிபதி புதன் சஞ்சாரத்தால் கணவன் மனைவி நெருக்கம் அதிகரிக்கும் மேல்மலையனூர் கோவில் !!ஆனால் வாக்குவாதத்தை தவிர்ப்பது உங்களுக்கு நல்லது
உறவினர்களுடன் பேசும்போது நிதானத்தை கடைபிடிப்பது உங்களுக்கு நல்லது பிள்ளைகள் நலனின் கூடுதல் அக்கறை காட்டுவது உங்கள் குழந்தைகளின் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது.
பெண்களுக்கு மனதில் இருந்த பயம் நீங்கி துணிவு அதிகரிக்கும் வீண் வாக்குவாதங்களை https://youtu.be/zQdhOKIk87gதவிர்ப்பதால் மே மாதம் உங்களுக்கு சிறப்பான மாதமாக அமையும்.கலைஞர்களுக்கு தங்கு தடை இன்றி புதிய வாய்ப்புகள் அனைத்தும் கிடைக்கும்
புகழ் பாராட்டு வந்து சேரும் நற்பெயர்கள் எடுப்பதற்கு உண்டான சூழ்நிலைகள் அனைத்தும் கிடைக்கும் எதிர்பார்த்த உதவிகள் வந்து சேரும்
அரசியலில் உள்ளவர்களுக்கு நல்ல பலன்கள் அனைத்தும் கிடைத்தாலும் அதே நேரத்தில் விழிப்புணர்வுடன் செயல்படுவது
உங்களுக்கு நன்மையை தரும் இழுப்பறியாக இருந்த சில காரியங்களை நன்றாக செய்து முடிப்பதால் உங்களுக்கு நன்மை அதிகரிக்கும்
பூரம்:இந்த மாதம் வெளிநாடு பயணம் உங்களுக்கு ஆதரவாக இருக்கும் ஓர் இரு பெரியவர்கள் எதிர்பாராத வகையில் சன்மானம் வழங்குவார்கள், மருத்துவர்களுக்கும் பேராசிரியர்களுக்கும் விஞ்ஞானிகளுக்கும் இது ஏற்றமான காலமாக இந்த மே மாதம் அமைந்திருக்கிறது
புதிய முயற்சிகளில் ஈடுபட்டால் நற்பலன்கள் அனைத்துமே கிடைக்கும் பொருளாதார சூழ்நிலை செழிப்பாக மாறும் ஏழைகள் மீது கருணை கொண்டு உதவிகள் செய்தால் இறைவனின் அருள் முழுமையாக கிடைக்கும்.
உத்திரம்1பாதம்: இந்த மாதம் ஆற்றலும் ஐஸ்வரியும் கூடும் மாதமாக மே மாதம் உங்களுக்கு அமைந்திருக்கிறது துணிவும் தன்னம்பிக்கையும் உள்ளவர்கள் உங்களுடைய முயற்சிகள் அனைத்திற்கும் வெற்றி கிடைக்கும்
உங்களுடைய நண்பர்கள் உங்களுக்கு உதவிகரமாக இருப்பார்கள் மாணவர்களுக்கு மே மாதம் உற்சாகமான காலகட்டமாக அமைந்திருக்கிறது.