சிதம்பரம் நடராஜர் கோயில் !!

Spread the love

சிதம்பரம் நடராஜர் கோயில் !! தில்லை என்று ஏன் சொல்கிறோம் அதை பற்றி நாங்க பார்க்கலாம்.

சிதம்பரம் ரகசியம் என்று கூறப்படும் பகுதியில் பொன்னாலான வில் வெத்தல மாலை தொங்கும் காட்சியைப் பார்த்தால் மூர்த்தி கிடைக்கும்னு சொல்லுவாங்க.

இதை தான் பார்க்க முக்தி தரும் தில்லை என்றும் சொல்றாங்க. சிதம்பரத்தில் நடராஜ் ஆனந்த நடனம் ஆடிய இடத்தை சிற்றம்பலம்  சொல்வார்கள் .

சிதம்பரம் நடராஜ் ஆலயத்திற்கு தில்லைவனம் என்றும் ஒரு பெயர் இருக்கு. புலியூர், பூகலோக கைலாசம், புண்டரீகபுரம், வியாக்கிபுரம் முதலிய பெயர்கள் இருக்கின்றன.

Chidambaram Kovil timing | Chidambaram temple pooja timings | Chidambaram  Kovil Opening Timings | Chidambaram Temple Aarti | Chidambaram Ragasiyam | Chidambaram  Nataraja kovil - Search Around Web

இத்தனாம் தில்லை என்னும் மரங்கள் அடர்ந்த காடாக இருந்ததால் இப்பெயர் வந்ததுன்னு போடுறாங்க.

தில்லை என்னும் மரங்கள் இப்போது சிதம்பரத்தில் காண கிடைக்கவே இல்லை. சிதம்பரத்துக்கு கிழக்கில் உள்ள பிச்  சாவரத்திற்கு அருகே அமைந்துள்ள புக் கலியன் கரையில் இமாரங்கள் மிகுதியாக இருக்குது.

பஞ்சபூத தலங்களில் சிதம்பரம் ஆகாயத்தாலமாக இருக்கும் சிதம்பரம்.

உன்னால் ஆகிய சபையில் நடராஜர் ஆனந்த தாண்டவம் ஆடுவதால் அவருக்கு பொன்னம்பலம் என பெயரும் இருக்காங்க. ந

டராஜர் வடிவம் பற்றி பார்க்கலாம். சித்ராமன் நடராஜரின் வடிவம் சிவ சக்தி ஐக்கியமானதாக உருவாகும்.

சிதம்பரம் நடராஜர் கோவில் நகைகள் எவ்வளவு?..2வது நாளாக அதிகாரிகள் ஆய்வு -  தீட்சிதர்கள் ஒத்துழைப்பு | Chidambaram Nataraja temple gold and diamond  jewelery 2nd day HRCE ...

அன்னை சிவகாமி இல்லாமல் நம் நடராஜ பெருமானை தரிசனம் செய்யலாம். சிதம்பரம் நடராஜருக்கு தினமும் ஆறு கால பூஜை நடத்தப்பட்டு வருகின்றது.

இத்தளத்தில் மட்டும் அர்த்த ஜாம பூஜை தாமதமாகவே நடத்தப்படுதுங்க. சிதம்பரத்தில் சிவன் பிரம்மா விஷ்ணு ஆகிய மும்மூர்த்திகளும் திருக்கோவிலில் கொண்டு இருக்காங்க.

இத்தனத்துல மட்டுமே ஒரே இடத்தில நின்றபடி சிவன் விஷ்ணு பிரம்மன் ஆகிய மூ வரையும் தரிசனம் செய்ய முடியும்.

இந்த தளத்தில் பொன்னம்பலம் எனப்படும் சிற்றம்பலம் மற்றும் திருமூலற்றனர் கோவில் https://youtu.be/dlEorBBtxq8ஆகிய இரண்டு இடங்களிலும் இறைவனும் , இறவையும், எழுந்தருளி, இருக்காங்க. மனிதரின் உடம்பும் கோவில் என்பதை விளக்கும் வகையில் சிதம்பரம் நடராஜ் கோவில் அமைந்துள்ளது.

Hindu Religious & Charitable Department Notice To Dikshitars That  Chidambaram Is There To Inspect The Natarajar Temple Accounts | சிதம்பரம்  கோவில் கணக்குகளை காட்டுங்கள்.. தீட்சிதர்களுக்கு நோட்டீஸ் விட்ட ...

மனித உடல் ஆனதின் அன்னமயம் பிராண மையம் மனோன்மணியம் விஞ்ஞான மயம் ஆனந்த மயம என்னும் ஐந்து சுற்றுகளைக் கொண்டது.

அதற்கு ஈடாக சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஐந்து பிரகாரங்கள் இருக்கின்றன.

நடராஜனின் ஆனந்த தாண்டவத்தில் இன்பம் அடைகிறோம். மனித உடலில் இருதயப் பகுதி உடலின் இரு பக்க பகுதி இணைப்பது போல இதய பகுதியாக சிதம்பரம் கோவில் இருக்கு. 


நடராஜ பெருமானுக்கு விமானம் கூட இதய வடிவில் தான் இருக்கிறது. நடனக் கலையின் தந்தையான சிவபெருமானின் நடனமாடும் தோற்றம் நடராஜராஜன் எனவும் அழைக்கப்படுது.

நடராஜனுக்கு இக்கோவில் நாட்டியாஞ்சலி என்ற நாட்டிய விழா ஒவ்வொரு வருடமும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.

Sakthi Vikatan - 28 December 2021 - சிதம்பரம் கோயில் அற்புதங்கள்|Glories of  Chidambaram Natarajar - Vikatan

உலகில் பல்வேறு இடங்களில் நாட்டியம் பயலும் கலைஞர்கள் தங்களுடைய நாட்டியத்தை இங்கு அர்ப்பணிக்கின்றனர். அவர்கள் இங்கு வந்து நாட்டிய பணம் செய்வதை மிகப் பெரிய பாக்கியமாகவே கொள்கின்றனர். 

நடராஜ சந்தைக்கு அருகில் சிதம்பர ரகசிய பீடம் ஒன்று அமைந்திருக்கு. இதனில் உள்ள திரு உருவம் எதுவும் இல்லை.

Loading


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *