சமயபுரம் மாரியம்மன் கோவில் :
சமயபுரம் மாரியம்மன் கோவில் இருக்கும் இடம் கண்ணூர் அப்படின்னு சொல்லலாம். இது சோழ மன்னர் தன் தங்கைக்கு சீதனமாக ஒரு நகரையும் கோட்டையும் உண்டாக்கி கொடுத்த இடம் பிற்காலத்தில் பாண்டிய மன்னர்களின் படையெடுப்பால் அந்த கோட்டையும் நகரமும் அழிந்து நோன்பு காடாக மாறியது
இங்குதான் அம்மன் கோவில் உருவாகியது .அனுப்பப்படுது வைணவி என்ற மாரியம்மன் சிலை ஸ்ரீரங்கத்தில் இருந்தது.
அதன் உக்ரம் தாங்காமல் போனதால் ஸ்ரீரங்கத்தில் இருந்த சுவாமிகள் அந்த சிலையை அப்புறப்படுத்த ஆணையிட்டு இருக்காங்க
அப்புறப்படுத்துவதற்காக வடக்கு நோக்கிச் சென்று சற்று தூரத்தில் இழப்பார் இருக்காங்க. பிறகு மாரியம்மனின் சிலையை எடுத்துக்கொண்டு தென்மேற்கு வந்து கண்ணூர் அரண்மனை மேட்டுல வைத்து விட்டு இருக்காங்க .
அப்போது காட்டு வழியாக சென்ற வழிப்போக்கர்கள் அந்த சிலையை பார்த்து அதிசயப்பட்டு இருக்காங்க பின் அக்கம் பக்கத்தில் இருந்தால் கிராமத்து மக்களை கூட்டி வந்து கண்ணூர் மாரியம்மன் என்று பெயரிட்டுதிருச்செந்தூரில் நடக்கும் அதிசயம் ! இருக்காங்க
அக்காலத்துல விஜயநகர மன்னன் தென்னாட்டின் மீது படையெடுத்து வந்தபோது கண்ணூரில் முகாமிட்ருக்காங்க
அப்போது அரண்மனை மீட்டரில் இருந்தா கண்ணூர் மாரியம்மன் வழிபட்டு தாங்கள் தென்னாட்டில் வெற்றி பெற்றால் இந்த அம்மனுக்கு கோவில் கட்டி வழிபடுவதாக சபதம் செஞ்சிருக்காங்க
அதன்படி அவர்கள் வெற்றியும் கண்டிருக்காங்க அம்மனுக்கு கோவிலையும் கட்டி இருக்காங்க. விஜயநகர சொக்கநாதன் காலத்துல கிபி 176 அம்மனுக்கு தனிக்கோவில் அமைச்சிருக்காங்க என்று வரலாற்று சான்றுகள் சொல்லப்படுது.
சுமார் 4000 ஆண்டுகளுக்கு முன்பு தோற்றுவிக்கப்பட்ட மாரியம்மன் கோவில் இன்று சமயபுரம் மாரியம்மன் கோவிலாக உலக பிரசித்தி பெற்று விளங்குது அப்படின்னு சொல்லலாம் வேண்டுகோளுக்கு வேண்டும் .https://youtu.be/Ux2DCGDC1NM
வரத்த மாரியம்மன் அருள் பாலிக்கின்றாக என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை அப்படின்னு சொல்லலாம் ஒட்டுமொத்த உலகத்திலுள்ள மாரியம்மன் கோவிலில் தலைமை பீடமாக திகழ்வது சமயபுரம் மாரியம்மன்
சக்தி தலங்களில் மிகவும் பிரசித்தி பெற்றது இந்த தலம் சமயபுரம் மாரியம்மனை வணங்கினால் சங்கடங்கள் போக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை சொல்லப்படுது பக்தர்களின் வேண்டுதல்களை நிறைவேற்றுவதால்
இந்த கோவிலுக்கு தமிழகத்தின் பிற பகுதிகள் இருந்தும் வெளி மாநிலத்திலிருந்தும், அதிக அளவுல பக்தர்கள் வராங்க அப்படின்னு சொல்லலாம்
உற்சவ அம்மனின் திருநாமம் ஆயிரம் கண்ணுடையாள் என்பது கருப்பண்ணசாமி குதிரை வாகனத்தில் இந்த தலத்தை காவல் புரிகிறார் அப்படினு சொல்லப்படுது
இந்த கோவிலில் மூன்று விநாயகர் வித்தியாச சக்தி பிரியா சக்தி ஞான சக்தியாக ஒரே கருவறையில் காட்சி தருகிறார்கள் இந்த தல அம்மன் சிவ ரூபமாக அறியப்படுவதால் விபூதியை பிரசாதமாக தரப்படுது
வேப்பமரம் தான் இங்கு தலவிருட்சம் அப்படின்னு சொல்லலாம் சமயபுரம் மாரியம்மன் வணங்கினால் நோய்கள் நீங்கும் சமயபுரம் மாரியம்மன் கோவிலில் நடைபெறும் பூச்செறிதல் விழா சித்திரை தேரோட்டம் தெப்பத் திருவிழா பிரசித்தி பெற்றது அப்படின்னு சொல்லலாம்.