சனி வக்கிர பெயிற்சி -2023

Spread the love

சனி வக்கிர பெயிற்சி -20203 நவகிரகங்கள சனி பகவான் மெதுவாக நகரும் கிரகம் ஒரு ராசியில 2 அரை ஆண்டுகள் பயணம் செய்யும் சனி பகவான்

சில மாதங்கள் வக்ரம் அடைவார் ஜூன் 17ஆம் தேதி சனிபகவான் மகரமடைந்து நவம்பர் நான்காம் தேதி வரை வக்ர நிவர்த்தி அடைவார்

சனிபகவான் தொழில் கர்ம காரகன் வக்கிரம் அடைவதால் எந்த ராசிக்காரர்கள் வேலையில் சிக்கல்கள் ஏற்படும் அப்படிங்கிறத பத்தி தெரிஞ்சுக்கலாம்

சனிபகவான் சூரியனுக்கு 251 டிகிரியில செஞ்சுரிக்கும் போது வக்ரம் பெற்று 180 இருக்கும்போது பக்ர நிவர்த்தி அடைவார் சுமார் 140 நாட்கள் வக்கிர வகைகள் சஞ்சரிக்கும்

இதனை எளிதாக அறிய சூரியனுக்கு ஒன்பதுல சனி வரும் பொழுது வக்கிரம் பிரிகிறது சூரியனுக்கு ஐந்தாம் இடத்திற்கு சனி வரும் பொழுது வக்கிர நிவர்த்தி அடையும்.

சனிப்பெயர்ச்சி பாதிப்பு ஏற்பட ராசி எனக்கு தொழிலில் இருந்து வந்த பாதிப்புகள்செவ்வாய்க்கிழமை விரத வழிபாடு ! குறையும் பணக்கஷ்டம் தீரும் பகை விலகி நிம்மதி உண்டாக்கும்

மேஷ ராசி

சனிபகவான் உங்களுக்கு தொழில் கிரகம் லாபஸ்தான அதிபதி மேஷ ராசிக்காரர்களுக்கு சனிவகிர பயிற்சி தொழிலில் வேலையில் மாற்றத்தை தரப் போகிறார்

கருமஸ்தான அதிபதி சனிபகவான் வக்ரமடைவதால் உங்களின் ஆற்றல் வேகம் அதிகரிக்கும் நிறைய எனர்ஜி அதிகரிக்கும் மேஷத்துல குருவும் ராகவும் இணைந்திருக்கும் நேரத்தில் வக்ரமடைந்து சனி பகவானின் பார்வை கிடைக்கிறது

மகரத்தில் சனியின் வக்ர பெயர்ச்சி! அடுத்த 140 நாட்கள் இந்த ராசிக்காரர்கள்  எச்சரிக்கையாக இருக்க வேண்டும் - லங்காசிறி நியூஸ்

ரிஷபம்

ரிஷப ராசியில் பிறந்தவர்களுக்கு சனிபகவான் யோக காரகன் பாக்யாதிபதி சனிபகவான் கும்ப ராசியில அமைந்துள்ள சனி பகவான் வக்கிரம் அடைகிறார். வேலையில் இருப்பவர்களுக்கு வேலையில நல்ல இடமாற்றம் உங்களுக்கு கிடைக்கும் நீங்கள் நினைத்த காரியங்கள் நிறைவேறும்

மிதுனம்

வக்கிரம் அடைவதால் மிதுன ராசிக்காரர்களுக்கு நான்கரை மாதம் காலத்துல உங்களுக்கு என்னென்ன கொடுக்க கொடுக்கப் போகிறார்

அஷ்டமாதிபதி சனி பாக்கியஸ்தானத்தில் வக்ரமடைகிறார் சனிபகவானின்https://youtu.be/xNDghDTyPCM பார்வை ராகு குருவின் மீது விழுகிறது சுப காரியங்களை சில தடைகள் ஏற்படுத்தும்

சனி பகவானின் வக்கிர பார்வை எந்த ஒரு செயலையும் நினைத்த நேரத்துல செயல்படுத்த முடியவில்லை என்ற ஏக்கம் இருக்கும்

கடகம்

உங்க ராசிக்கு எட்டாம் வீட்டில் ஆட்சி பெற்ற சனி பகவான் வக்கிரமடைகிறார் உங்களுக்கு விபரீத ராஜயோகத்தை சனிபகவான் தரப்போகிறார் தொழிற் வியாபாரத்தில் இருந்த இடைஞ்சல்கள் நீங்கும் உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருப்பது அவசியம்

கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட பிரச்சினைகள் முடிவுக்கு வரப்போகிறது மாணவர்களுக்கு உயர்கல்வி படிக்கும் யோகம் உண்டாகும்

சிம்மம்

Sani Vakra Peyarchi 2023 Benefits,சனி பெயர்ச்சி 2023: சனியின் வக்ரத்தால்  நல்லருள் பெறும் 5 ராசிகள்? - தொழில், வியாபாரத்தில் அமோக வெற்றி யாருக்கு -  shani retrograde ...

குருபகவானின் பார்வை உங்கள் ராசியின் மீது விழுகிறது அதே நேரத்தில் வக்ரமடைந்த கண்டக சனியின் பார்வையும் உங்களுடைய ராசியின் மீது விழுகிறது

வருமானத்தில் முன்னேற்றம் உண்டாகும் வேலையில் ப்ரமோஷன் கிடைக்கும் வீடு வண்டி வாகன சேர்க்கை வளமான வாழ்க்கை சனி பகவான் தரப்போகிறார்.

புதிய வேலை வாய்ப்புகள் உண்டு

சனி பக்ர பயிற்சியால் ஐந்து ராசிக்காரர்களுக்கு எந்த மாதிரியான பலன்கள் கிடைக்கும் அப்படிங்கறது பத்தி தெரிஞ்சுருப்போம்

Loading


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *