சனிப்பெயர்ச்சியால் 7 ராசிக்கு அதிர்ஷ்டம் !!

Spread the love

சனிப்பெயர்ச்சியால் sani peyarchi எந்த ராசிக்கு அதிர்ஷ்டம் !!

ஏழரை சனி அப்படின்னு சொன்னாலே எல்லோருக்கும் ரொம்பவே பயம் தான் ஏற்படும் அப்படின்னு கூட சொல்லலாம்

இப்போது தனுசு கும்பம் மகரம் ராசிக்கு ஏழரை சனி நடைபெறுகிறது. இன்னும் கொஞ்சம் மாதத்தில் தனுசு ராசிக்கு ஏழரை சனி முடிவு போகிறது

மீன ராசிக்காரர்களுக்கு ஏழரை சனி காலம் தொடங்கி இருக்கு கேலரி திருப்பதியில் கிடைத்த சிவலிங்கம்! வெள்ளத்தின் போது நடந்த அதிசயம்! வெளியான வைரல் வீடியோசனி என்றால் என்ன அதனால நமக்கு எந்த வகையான பாதிப்பு வரும் அதுக்கு  தப்பிக்கலாம் அதை பத்தியும் பார்க்கலாம்.

குடும்பத்தில் ஏதாவது பிரச்சனை அல்லது நம்ப உத்தியோகத்தில் ஏதாவது பிரச்சனை அப்படின்னு பார்த்தா,

அதற்கு காரணம் ஏழரையை கூட இருக்கலாம் அப்படின்னு பலருடைய மனதில் நினைக்க தோணும்.

Sani Peyarchi 2020-2023 Palangal | Astro Ulagam

ஒவ்வொருவருக்கும் ஏழரை சனி காலம் வரப்போவதை முன்கூட்டியே ஆகவே சில பல அறிகுறிகள் மூலம் அறிந்து கொள்ளலாம்.

சனிப்பெயர்ச்சியால் அதாவது சனி பகவான் ஒரு ராசிக்கு இரண்டரை ஆண்டு காலம் பயணம் செய்வாராம் ராசிக்கு பன்னிரண்டாம் வீடு ஜென்ம ராசி இரண்டாம் வீடுகளில் சனிபகவான் கோச்சார ரீதியாக அமரும் காலங்கள் ஏழரை சனி அப்படின்னு சொல்லப்படுது .

ஒருவர் பிறக்கும்போது ஏழரை சனி காலத்தில் பிறந்திருப்பார்கள் . இப்போது மகர ராசியில் சனி பகவான் ஆட்சி பெற்று அமர்ந்திருக்கிறார் அப்படின்னு சொன்னாங்க

தனுசு ராசிக்காரர்களுக்கு பாதச்சனி ஆகும் மகர ராசிக்காரர்களுக்கு ஜென்ம சனியாகவும் கும்ப ராசிக்கு விரயச் சனியாகவும் இருக்காரு.

அதாவது ஏப்ரல் மாதம் 29ஆம் தேதியன்று சனி பகவான் மகரத்தில்https://youtu.be/bBkSpTeUIhI இருந்து கும்ப ராசிக்கு அதிசாரமாக பெயர்ச்சியாக உள்ளார் அப்படின்னு சொல்லலாம் .

கும்ப ராசியும் சனி பகவானின் sani peyarchi வீடுதான் . அதாவது ஜூலை 12-ஆம் தேதியன்று சனி பகவான் கும்ப ராசியில் இருந்து வக்ர கதியில் பயணிப்பார் அப்படின்னு சொல்லப்படுது.

அக்டோபர் மாதம் அதாவது 23 ஆம் தேதி அன்று மகர ராசியில் இருந்து மீண்டும் நிற்கதியாக பயணம் செய்வார்.

துலாம் ராசி சனி பெயர்ச்சி பலன்கள் 2020 to 2023 | அர்த்தாஷ்டம சனி | Thulam  Rasi | Sani Peyarchi - YouTube

கும்ப ராசி சனி பகவானின் ஆட்சி வீடு தான் முப்பது ஆண்டுகளுக்கு பிறகுதான் கும்ப ராசியில் ஆட்சி பெற்று ஜென்ம அமரப்போகும் சனி பகவான் அங்கிருந்து மேஷம் சிம்மம் விருச்சிகம் போன்ற ராசிகளை பார்வையிடுகிறார் .

இந்த இடப்பெயர்ச்சி யாளர் மீன ராசிக்காரர்களுக்கு விரைஇய சனியாகவும் மகர ராசிக்காரர்களுக்கு பாத சனி காலம் ஆகவும் மாறுகிறது.

தனுசு ராசிக்காரர்களுக்கு ஏழரை சனியின் தாக்கத்தால் இருந்து நிம்மதியான பெருமூச்சு விடலாம் அப்படின்னு கூட சொல்லலாம்.

அதுமட்டுமில்லாம கும்ப ராசிக்கு இடை பயிற்சியாகும் சனியால் கடக ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமான சனி ஆரம்பிக்கிறது.

இந்த சிம்ம ராசிக்காரர்களுக்கு கண்டச் சனி காலம் ஆரம்பிக்கிறது இந்த இரண்டு ராசிக்காரர்களும் இரண்டரை ஆண்டுகாலம் கவனமாக இருக்க வேண்டும் அப்படின்னு சொல்லப்படுது.

இதனால வேலை மாறுவது இடம் மாறுவது தொழில் முதலீடு செய்வது போன்றவற்றையெல்லாம் தவிர்த்துக் கொள்வது ரொம்பவே அவசியம்.

Loading


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *