சந்திர தரிசனம் வழிபாடு முறைகள் !

Spread the love

சந்திர தரிசனம் அப்படிங்கிறது ரொம்பவே அதிபயங்கற சக்தி வாய்ந்த ஒரு தினமாக தான் இருக்கு.

பொதுவா சந்திர தரிசனத்தில் இருக்கக்கூடிய அந்த மாலை வேலை அப்படிங்குறது நம்ம விஷ்ணு பகவான் வழிபாடு செய்யக்கூடிய ஒரு வேலை அப்படி நீ கூட சொல்லலாம்.

இந்த தரிசனத்தை நம்ம செய்யப்படும் பொழுது நமக்கு எப்படிப்பட்ட பாவங்களாக இருந்தாலும் சரி அந்த பாவங்கள் அனைத்துமே நீங்கிவிடும்

அப்படின்னே கூட சொல்லலாம்.

மேலும் இந்த சந்திர தரிசனம் பிழையானது சிவன் பார்வதி முருகப்பெருமான் விநாயகப் குபேர பகவான் குடியிருக்கும் அதிசய மரம் !பெருமான் போன்ற அனைத்து தெய்வங்களுமே சூடுவதற்கான ஒரு பெரியார் தான் இந்த பெரிய இருக்க

இதில் முற்றிலுமாக இந்த சந்திர தரிசனத்தை நம்ம பார்ப்பது அப்படிங்கறது சிவபெருமானின் உடைய ஒரு பகுதி எனும் பார்ப்பதற்கான நமக்கு பாக்கியம் கிடைத்திருக்கிறது அப்படின்னு கூட சொல்லலாம்.

மேலும் ரோகிணி அஸ்தம் போன்ற நட்சத்திரங்கள் அனைத்துமே சந்திரனுக்கு உரிய நட்சத்திரங்களாக இருக்க இந்த நட்சத்திரக்காரர்கள் வழிபட்டால் கூட அவங்களுக்கு நல்ல ஒரு அருள் அப்படிங்கறது கிடைக்கும்

மேலும் உங்களுடைய தாய்னால் உங்களுக்கு ஏதாவது சாபம் ஏற்பட்டு இருந்தாலும் நீங்க தாய்க்கு

ஏதாவது தாயினிடமிருந்து நீங்க சாபத்தை வாங்கி இருந்தாலும் இந்த வழிபாடு நீங்க தாராளமாக செய்து வாங்க

உங்களுக்கு தாய் நாள் ஏற்பட்டால் சாபங்கள் அனைத்துமே நீங்கி உங்களுடைய வாழ்க்கையானது சிறப்பாக இருக்கும் ஒப்பினை கூட சொல்லலாம்.

Sakthi Vikatan - 26 July 2022 - வளரும் சந்திரனைப் பார்ப்பது நமது  வளர்ச்சிக்கு உதவும் என்கிறது தர்மசாஸ்திரம் | devotional news about moon -  Vikatan

இந்த மூன்றாம் பிறை அப்படிங்கறது உங்களுடைய ஆயுளை விருத்தி ஆக்கக்கூடிய ஒரு வழிபாடாக தான் இருக்குது.

தாராளமாக இந்த ஒரு வழிபாடு நீங்க செய்து வாங்க உங்களுடைய மன குழப்பங்கள் கஷ்டங்கள்

எதுவாக இருந்தாலும் சரி அந்த கஷ்டங்கள் அனைத்தும் இனி உங்களுடைய வாழ்க்கையில்https://youtu.be/Swt5lrIoYbo நீங்கள் சிறப்பாக இருக்க இந்த வழிபாடு அப்படிங்கறது ரொம்பவே உதவியாக இருக்கும்

சந்திரபாபு நம்ம வழிபாடு செய்து வந்தோம் அப்படினா நம்மளுடைய கவலைகளிலிருந்து நம்ம விடுபடலாம். ராகு கேது போன்ற தோஷத்தில் இருந்தும் நம்ம விடுபடலாம்.

மூன்றாம் பிறை அப்படிங்கறது முக்கோடி பாவத்த போக்கக்கூடிய ஒரு வழிபாடாக தான் எந்த வழிபாடு இருக்கு

அதனால நீங்க நல்லபடியா இந்த வழிபாடு செய்யுங்க உங்களுக்கு நல்ல ஒரு பலன்களை நீங்க தாராளமாக எதிர்பார்க்க முடியும்.

அதே போல உங்களுக்கு இனி வரக்கூடிய காலங்கள் ஏதாவது ஒரு பிரச்சனை துன்பங்கள் எதுவாக இருந்தாலும் சரி அது அனைத்துமே இங்கு விடும்.

இது போன்ற மேலும் பல பயனுள்ள தகவல்களை நீங்கள் தெரிந்து கொள்ள மறக்காமல் நீங்கள் பின் தொடருங்க நன்றி

Loading


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *