கோவில் மணி எதற்காக அடிக்கிறார்கள் !

Spread the love

கோவில் மணி எதற்காக அடிக்கிறார்கள் ! பல தெய்வங்கள் இந்து மதத்தில் இருக்கு பல சடங்குகளும் பல சம்பிரதாயங்களும் பல நம்பிக்கைகளும் வித்தியாசமானவை ஒவ்வொரு சடங்கு மற்றும் நம்பிக்கைக்கு வெவ்வேறு அர்த்தங்கள் இருக்கு

ஆனால் பொதுவான நோக்கம் பரம்பொருள அடைவது மட்டுமே தான் வேற்றுமையில் ஒற்றுமை என்று கூட இதனை சொல்லலாம்

இதுவே இந்து மதத்தின் அழகு என்றும் உணரலாம் கடவுளை அடைய பல்வேறு வழிகள் இருந்தாலும் கடவுளை அடைவது என்ற ஒன்று மட்டுமே அனைவரின் குறிக்கோள்

கோவிலுக்கு செல்லும் அனைவரும் மணி அடிப்பது ஏன்? – Netrigun

ஆயிருக்கு நெற்றியில் அணியும் குங்குமம் கையில் மற்றும் கழுத்தில் அபிஷேகத்தின் போது பால் நீல நிறமாக மாறும் அதிசய கோவில் !!!அணியும் கடவுளின் புனித கயிறு போன்றவை அதை அணிந்திருப்பவர் மனதில் ஆன்மீக உணர்வை அதிகரிக்க உதவுகிறது அப்படின்னு சொல்லப்படுது

கோவில் மணி சங்கில் இருந்து எழுப்பும் ஒளி கோவில் மணியிலிருந்து எழுப்பும் ஓசை சமஸ்கிருத மந்திரங்களில் இருந்தும் வரும் சக்தி போன்றவை கோவிலை சுற்றி உள்ள இடங்களை இன்னும் அழகாக மாற்றுகிறது அப்படின்னு சொல்லலாம்

படிமம்:ஆலய மணி.JPG - தமிழ் விக்கிப்பீடியா

மனிதர் மனதில் நேர்மறை அதிர்வுகளை உண்டாக்குகிறது இந்த ஓசைகள் இறைவன் நம்முடன் இருக்கிறார் என்ற உணர்வை நமக்குள் ஏற்படுகிறது இறைவன் தூணிலும் இருப்பார் துரும்பிலும் இருப்பார் என்று சொல்வது உண்மை

இந்து மதத்தின் புனிதமாக கருதப்படும் ஒவ்வொரு பொருளும் பின்பற்றப்படும் ஒவ்வொரு சடங்குகளுக்கும் ஒவ்வொரு காரணம் இருக்கு அப்படின்னு சொல்லலாம்

உதாரணத்திற்கு நெற்றியில் வைக்கும் சந்தன பொட்டு மனதிற்கு அமைதியை தருகிறது சங்கில் இருந்து வெளிப்படும் ஒளி நேர்மறை அதிர்வுகளை ஏற்படுத்துகிறது மற்றும் சங்கில் இருக்கும்

இடத்தில் அமைதி நிலவுகிறது இதேபோல கோவில்களில் பயன்படுத்தப்படும்https://youtu.be/qzyOgus8oy0 மணியும் சில காரணத்திற்காகவே பயன்பாட்டுல இருக்கு அந்த காரணங்களை பற்றி நாம் தெரிந்து கொள்வோம்

பொதுவாக கோவில் மணி என்பது கோவில்களில் மட்டும் காணப்படுவதில்லை வீடுகளிலும் பூஜை அறையில் மணி வைத்திருப்பார்கள் கடவுளுக்கு பூஜையிலும் எந்த ஒரு சடங்கிலும் மனிதசை இருக்காமல் இருக்காது

இறைவனுக்கு அபிஷேகம் நடைபெறும் போது ஆராத்தி எடுக்கும்போது மற்றும் பூஜையின் முடிவில மணி அடிப்பது ஒரு கட்டாய நடைமுறையாகும் கோவிலில் இருக்கும்

மணிகள் கேட்மியம் ஜிம் ரோமியம் நிக்கல் மற்றும் மெக்னீசியம் போன்ற உலோகங்களால் ஆனது அப்படின்னு சொல்லலாம் அவர் ஒரு நபருக்கு முழு ஆற்றல் உற்சாகம் போன்றவை இருக்க வேண்டும்

Know your culture and tradition: Here's the importance of ringing bells in  temple!

அவர் இறைவனைப் பற்றி பாடிக்கொண்டே உள்ளே நுழைய வேண்டும் கோவிலை விட்டு வெளியே செல்லும்போது மேன்மையான மன அமைதியுடன் செல்ல வேண்டும் கோவிலிலிருந்து வெளிப்படும்

மணியோசை ஒரு நபருக்கு உற்சாகத்தை கொடுக்கிறது இது மட்டுமல்ல இன்னும் பல்வேறு அறிவியல் காரணங்களும் இருக்கு அப்படின்னு சொல்லலாம் இறைவனின் கருவறையை நெருங்கும் போது அங்கிருக்கும்

அணியை அடிப்பதில் எல்லோரின் வழக்கம். இதற்கு காரணம் உங்கள் வருகையை கடவுளுக்கு உரைப்பதாகவும் கடவுள் என் கருவறையின் வாயிலில் இருப்பதால் கவனசிதரன் இல்லாமல் மனதில் கடவுளை மட்டுமே நினைக்க வேண்டும் .

Loading


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *