கோவில் கொடி மரத்தில் உள்ள நன்மை தெரியுமா?
கோவில் கொடி மரத்தில் உள்ள நன்மை தெரியுமா? அனைவருக்கும் வணக்கம் இன்னைக்கு எந்த பதிவில நம்ம எதை பத்தி பார்த்து தெரிஞ்சுக்க போறோம் .
பொதுவா நம்ம கோவில்ன்னு பார்த்தா கோவில்ல கட்டாயம் கொடிமரம் இருக்கும் அந்த கொடி மரத்தால நமக்கு என்ன நன்மை அப்படின்றத பத்தி தான் இந்த பதிவுல பார்த்து தெரிஞ்சுக்க போறோம்
கோவில்கள்ல கொடியேற்றி பத்து நாள் 12 நாள் அப்படின்னு கூலகலமாஆடி பிரதோஷத்தில் இதை தவற விடாதீர்கள் ! திருவிழா நடைபெறும்
தாற்பரியம் கோவில் கொடி மரத்தில் உள்ள நன்மை கோவிலுக்கு வந்து இறைவனை தரிசிக்க முடியாத அன்பர்களை தேடி இறைவனை வீதி உலா வந்து தரிசனம் தந்து அருள் பாலிப்பாராம்
கோவிலில் இருக்கக்கூடிய கொடிமரத்துல கொடியேற்றுவது ஒரு வழக்கமாக தான் வைத்திருக்கிறார்கள்.
கொடிமரம் தான் உயர்ந்து நிற்பது போல ஆலயத்திலே இறைவனை தரிசிக்கு வரக்கூடிய பக்தர்களோட வாழ்வையும் உயர செய்யும் ஒரு அடையாளமாக தான் இது உயர்ந்து நிற்கிறது
கொடி மரங்கள் பெரும்பாலும் சந்தனம் தேவதாரு வில்வம் மகிழம் போன்ற மரங்களால தான் செய்யப்பட்டு இருக்கும்
கொடி மரத்தோட ஐந்துல ஒரு பாகம் பூமிக்குள்ள இருக்கும்படி அமைக்கப்பட்டு இருப்பாங்க
அதற்கு மேலே உள்ள என் கூட வடிவமானது காத்தல் தொழிலை குறிக்கும் விஷ்ணுபாகமும் அதற்கு மேலாக உருண்டையான நீண்ட பாகம் அளித்தல் தொழிலை குறிக்கும் ருத்திரப்பாகும்.
அப்படின்னு சொல்லுவாங்க கொடிமரத்தோட பீடம் புத்திர பீடம் அப்படிம்பாங்க பக்தர்களோட ஆன்மாவ பாச கயிறு சுற்றி இருப்பதை நினைவூட்டக்கூடிய வகையில கொடிமரத்துல கயிறு சுற்றப்பட்டு இருக்கும்.
தரிசிக்கு வரவுங்க இறைவனோட ஆன்மாவின் மீதான பாசக்கட்டு அருமாறும் மனத பலியிட்டு இறைவனிடத்தில தஞ்சம் போவாங்க .கொடிமரத்துல 32 வகையான வளையங்கள் சுற்றப்பட்டு இருப்பாங்க.
இது நம்முடைய உடலில் இருக்கக்கூடிய முதுகு தண்டுவடத்தோட 32 எலும்பு வலயங்களை குறிக்குமா ஆலயத்தில் இருக்கக்கூடிய கூறி மரம் கருவறைக்கு நேராக தான் நடப்பட்டிருக்கும்
கொடிமரம் மழை வெயில் போன்ற இயற்கை மாற்றங்களில் இருந்து காப்பதற்காக பித்தளைhttps://youtu.be/MythqDv03dY செம்பு போன்ற உலோகங்களான கவசங்களை அணிகிறார்கள் தங்க கவசத்துல கூட அனுப்பி வச்சிருப்பாங்க
திருவிழா நாட்களில் முதல் நாளில் இருந்தே கொடிமரத்துல கொடியேற்றுவாங்க. இந்த நிகழ்வு துவ ஜரோகணம் அப்படின்னு சொல்லுவாங்க.
கோவிலுக்கு வந்து இறைவனை தரிசிக்க முடியாத வயதானவர்களுக்கு இறைவனை வீதி உலாவாக தரிசன சந்தை அருள்பாளிப்பது குறிக்கும் திருவிழா முடிந்ததுமே கொடிகள் திறக்கப்படும்.
துவசவோர் ரோகனும் அப்படின்னு சொல்லுவாங்க கொடி மரத்தை சூட்சுமல் லிங்கமா நினைத்துக் கொண்டு வணங்கனும்.
இறைவனுடைய மூல மந்திரத்தை சொல்லிக்கிட்டே மூன்று முறை வலம் வந்து ஆண்கள் அஷ்டாங்கம் நமஸ்காரமும் பெண்கள் பஞ்சாங்கம் நமஸ்காரமும் செய்யணும்.
சிவாலயத்தில் நந்தியும் பெருமாள் கோவிலில் கருடனையும் அம்பாள் வீற்றிருக்கும் ஆலயத்தில் சிம்மத்தையும், முருகர் ஆலயத்தில் மயிலையும், விநாயகர் ஆலயத்திலும் மூஷிகத்தையும், துர்க்கை ஆலயத்தில் சிம்மத்தையும் ,கொடி மரத்தோட மேற் புறத்தில் கொடி சின்னமாக தான் வைக்கப்பட்டு இருப்பாங்க