கொல்லிப்பாவை செய்யும் அதிசயம்!

Spread the love

கொல்லிப்பாவை செய்யும் அதிசயம்! எங்காவது மீனுக்கு மூக்குத்தி போட்டா நம்முடைய நோய்கள் தீருமா? ஆமாங்க அப்படி ஒரு அதிசயம் தான் கொல்லிமலையில் இருக்கக்கூடிய இந்த கொள்ளி பாவை அதிசய நிகழ்த்துரா!

எட்டு கரங்களோட அழகிய உரு கொண்டு பார்க்கவே பரவசத்தில் ஆழ்த்த கூடிய தாய் தான் இவள் இவளோட வசிப்பிடம் கொல்லிமலை!

பார்க்கவே எழில் கொஞ்சும் அளவோட பசுமை மிகுந்த இருக்கக்கூடிய ரம்மியமான சூழலில் இவளுடைய ஆலய அமைஞ்சிருக்கு!

யார் இந்த கொல்லிப்பாவை..!" - தமிழ் தெய்வத்தை சமணர்கள் வணங்கினார்களா?.. -  Deep Talks Tamil

இன்னைக்கு வரைக்குமே அந்த கொல்லிமலை பாத்துட்டு இருக்குற தெய்வம் இவள் தான் கொல்லிமலை பாதுகாக்க கூடிய இந்த தெய்வம் நம்முடைய குறைகளை தீர்க்கக் கூடிய ஆற்றல் கொண்டவர்

நோயில் இருந்து நம்மளை காப்பாற்றக்கூடிய சக்தி இவளுக்கு இருக்கு அது மட்டும் இல்ல கொல்லிமலையில் நிறைய விஷயம் நிறைஞ்சிருக்கு

கொல்லிமலையில் இருக்கக்கூடிய மூலிகை பல அற்புத நோய்களை விரட்டக்கூடிய ஆற்றல் கொண்டது.

கொல்லிமலையை தேடி போறவங்க யாரா இருந்தாலும் ஓம் சக்தி கோவிலுக்கு விரதம் இருப்பது எப்படி !ஒரு சிறப்பான நோக்கத்தோடு தான் போவாங்க அப்படி இந்த தாயானவளுக்கும் அதீது சக்தி நிறைந்திருக்கு

இவளுக்கு பெயர் இருக்கு கூடுவிட்டு கூடு பாயினத் திட்டம் மட்டும் இல்லாமல் இருந்த தங்கம் ஆக்கக்கூடிய சக்தி பற்றி தெரிந்திருந்த சித்தர்கள் இந்த பகுதியில அதிகமா இருந்திருக்கிறாங்க

உரிய மூலிகையை சேகரிச்சு அந்த பகுதிக்கு வந்த மக்களோட மத்தியில குறைகளை தீர்த்து செல்வாக்கு மிக்க நபர்களாக இருந்திருக்கிறார்கள்

கொல்லிமலையை ஆட்சிபுரியும் எட்டுக்கை அம்மனை பற்றி தெரியுமா? Do you know  about Etukaki Amman who rules Kollimalai?

இந்த கொல்லிப்பாவையை வணங்கும் பொழப்ப அவங்களுக்கு ஏற்பட்டிருக்கிற நோய் நீங்க இங்க இருக்கக்கூடிய நதியில ஒரு மீனை பிடித்து அதற்கு மூக்குத்தி போட்டுட்டு மீண்டும் நதியிலே விட்டுவிடக் கூடிய பழக்கம் இன்னைக்கு வரைக்குமே இருக்குது

அது மட்டும் இல்ல கொள்ளுவல பகுதியில மனிதர்கள் சாப்பிடக்கூடிய தாவரம்https://youtu.be/1AqK-IVDiHc இருக்கிறதா அந்த தாவரங்களுக்கு அமிலங்களையே கரைக்கக்கூடிய சக்தி இருக்கிறதா இன்னைக்கு சொல்லப்பட்டு வருகிறது

இந்த வலையில் வாழ்ந்து இருக்கிறார்கள் என்று பல சித்தர்கள் இந்த கொல்லிமலையில் வாழ்ந்துட்டு வரதா சொல்லப்படுது

இங்க இந்த மலையில ஸ்வேதா ஆறு கோம்பை யாரு ஐயர் கூட்டாறு கருவோட்டார் கல்லாங்குழி பஞ்சநதி வாரு ஆறு உற்பத்தி ஆகுது

நாமக்கல்லில் இருந்து சுமார் 55 கிலோமீட்டர் தொலைவில கடல் மட்டத்தில் இருந்து ஆயிரத்தில் இருந்து 1600 மீட்டர் உயரம் உடைய இந்த மலைக்கு வடக்கு தெற்கு 28 கிலோமீட்டர் வரப்பளவுல கிழக்கு மயக்கம் 19 கிலோமீட்டர் பரப்பளவு மொத்தத்துல 441.4 சதுர கிலோமீட்டர் பரப்பளவுல கொண்டதுதான் இந்த இடம்

யார் இந்த கொல்லிப்பாவை..!" - தமிழ் தெய்வத்தை சமணர்கள் வணங்கினார்களா?.. -  Deep Talks Tamil

கொல்லிமலையில் அப்பாவை பலமுறை மக்கள் வசித்து வந்திருக்கிறார்கள் இன்னைக்கு இந்த பகுதியில் கொல்லிமலை பறவை வசித்த காரணமா தான் கொல்லிமலை பெயர் இருக்கிறதா சொல்றாங்க அடர்ந்த வனப்பகுதியில் பல மூலிகைகள் இருக்குது.

இந்த புல்லுக்கு இருந்ததா அந்த காலத்திலேயே சித்தர்கள் கண்டறிந்து இருக்கிறார்கள் இந்த மலைக்கு செல்லக்கூடிய மக்களோட நோய் தீர்வு மட்டும் இல்லாம உயிர் சக்தி அதிகரிக்கும்!

Loading


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *