குரோதி தமிழ் புத்தாண்டு கன்னி ராசி
குரோதி தமிழ் புத்தாண்டு கன்னி ராசி கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த குரோதி தமிழ் புத்தாண்டு 2024 மிக மிகச் சிறப்பான பலன்கள் அனைத்தும் தரக்கூடிய ஆண்டாக அமைந்திருக்கு தொட்டதெல்லாம் தொடங்கும் காலமாக இந்த ஆண்டு உங்களுக்கு இருக்கும்.
தொழில் வியாபாரம் குடும்பத்தில் எப்படிப்பட்ட சூழ்நிலை எல்லா அமையப்போகிறது என்பதை விரிவாக பார்க்கலாம் வாங்க.
இந்தக் கன்னி ராசிக்காரர்களுக்கு எந்த தமிழ் புத்தாண்டு மிக மிகச் சிறப்பான பலன்கள் அனைத்தும் கிடைக்கும் நீங்க தொட்டதெல்லாம் பொன்னாக மாறும் வாய்ப்பு அதிகமாக இருக்கிறது தொழில் வியாபாரத்தில் நல்ல ஒரு முன்னேற்றம் இருக்கும்

நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு நல்ல ஒரு முன்னேற்றம் தரக்கூடிய ஆண்டாக இந்த தமிழ் புத்தாண்டு உங்களுக்கு அமைந்திருக்கும்.
நீண்ட நாட்களாக உடல்நிலை பிரச்சனையினால் நோயினால்திருப்பதிக்கு எந்த நாளில் போகணும் ! பாதிக்கப்பட்டிருந்தவங்க இந்த ஆண்டு அந்த பிரச்சனையில் இருந்து படிப்படியாக விடுபடுவதற்கான வாய்ப்பு இருக்குது.
இந்த தமிழ் புத்தாண்டில் உங்களின் தொழில் அபரிவிதமான வளர்ச்சி அடைந்து நல்ல லாபத்தை பெறுவீங்க புதிதாக ஒரு தொழில் தொடங்க நல்ல காலகட்டமாக இது அமையும்
குடும்பத்தில் உங்கள் பிள்ளைகளுக்கு திருமணம் உள்ளிட்ட சுப காரியங்கள் சிறப்பாக செய்து முடிப்பீங்க இருப்பினும் உங்கள் மனதில் இனம் புரியாத ஒரு மனக்குழப்பம் கவலை இருந்து கொண்டே இருக்கும்

உங்கள் வாழ்க்கை துணை மற்றும் நண்பர்களுடன் கருத்து வேறுபாடுகள் மனக்கசப்புகள் ஏற்படும்
குரோதி தமிழ் புத்தாண்டு கன்னி ராசி
இதன் காரணமாக குடும்பம் மற்றும் நண்பர்களிடம் விட்டுக் கொடுத்து செல்வது ரொம்பவும் நல்லது.பல நாட்களாக இருந்து வந்த நோய் நொடி பிரச்சனைகள் அனைத்தும் தீர்ந்து உடல்நலம் ஏற்படும்
நீதிமன்ற வழக்குகள் உங்களுக்கு சாதகமான தீர்ப்பு வர வாய்ப்புள்ளது அதேபோன்று சிறப்பான பலன்கள் அனைத்தும் இந்த புத்தாண்டு உங்களுக்கு தர வாய்ப்பு அதிகமாக இருக்கிறது.
கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த தமிழ் புத்தாண்டு நல்ல கல்வி ஆண்டாக அமையும் நீங்கள் எடுக்க நினைத்த மதிப்பெண் எடுக்க கடினமாக ஒழிப்பீர்கள்
அதேபோல உயர் கல்வி படிப்பதற்காக சிறப்பான முயற்சிகள் செய்வீர்கள் அதேபோல நீங்க எதிர்பார்த்த நல்ல வாய்ப்பு உங்களைத் தேடி வர வாய்ப்புகள் அதிகமாக இருக்கின்றது.
இந்த ஆண்டு உங்களுக்கு சாதகமான சூழ்நிலை அதிகமாக இருக்கின்றன.https://youtu.be/luj_4804fDM பெண்களுக்கு மிகவும் அனுகூலமான பலன்கள் கிடைக்கக்கூடிய ஆண்டாக இந்த தமிழ் புத்தாண்டு உங்களுக்கு அமைந்திருக்கு
திருமணத்தை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருப்பவர்களுக்கு இந்த ஆண்டு திருமண வாய்ப்பு புத்திர பாக்கியம் எதிர்பார்க் கொண்டிருப்பவர்களுக்கு இந்த ஆண்டு நற்செய்திகள் அனைத்தும் கிடைக்கும்
இடம் ஆறுதல் வேண்டுமான நினைத்துக் கொண்டிருப்பவர்களுக்கு இந்த ஆண்டு இடம் மாறுதல் தொழில் வியாபாரத்தில் நல்ல ஒரு முன்னேற்றம் ஏற்படும்.
நீங்கள் விரும்பிய இடமாற்றம் கிடைக்கும். அரசியலில் உள்ளவர்களுக்கு சாதகமான சூழ்நிலை இருக்கக்கூடிய ஆண்டாக இந்த தமிழ் புத்தாண்டு கன்னி ராசிக்காரர்களுக்கு அமையும்