குரோகி தமிழ் புத்தாண்டு விருச்சிக ராசி

Spread the love

குரோகி தமிழ் புத்தாண்டு விருச்சிக ராசி விருச்சிக ராசிக்காரர்களுக்கு இந்த தமிழ் புத்தாண்டு மிகவும் அற்புதமான பலன்கள் அனைத்தும் கிடைக்கக்கூடிய ஆண்டாக அமைந்திருக்கும்.

தொழிலில் வெற்றியும் லாபமும் நிறைந்த ஆண்டாக இந்த ஆண்டு உங்களுக்கு அமையும். நீங்க நினைத்துப் பார்க்காத அளவிற்கு வளர்ச்சியும் குருவின் பார்வை உங்கள் ராசியின் மீது விழுவதால் பொன் பொருள் சேர்க்கை உண்டாக கூடிய ஆண்டாக இந்த ஆண்டு உங்களுக்கு அமையும்

உங்களின் குடும்ப வாழ்க்கை திருமணம் பண பலம் அனைத்தும் அதிகரிக்கக்கூடிய ஆண்டாக இந்த ஆண்டு விருச்சிக ராசிக்காரர்களுக்கு அமைந்திருக்கும்.

குரோதி தமிழ் புத்தாண்டானது விருச்சிக ராசிக்காரர்களுக்கு மிகவும் நற்பலன்கள் கிடைக்கக்கூடிய ஆண்டாக அமைந்திருக்கும்.

புதிதாக தொழில் தொடங்கவும் வேலையில் பதவி உயர்வு எதிர்பார்த்த இடத்தில் இடமாற்றம் அனைத்தும் கிடைக்கக்கூடிய ஆண்டாக இந்த ஆண்டு உங்களுக்கு அமைத்திருக்கும்

சாதகமான பலன் அனைத்தும் கிடைக்கும் உடல்நல பிரச்சனைகள் நோய் சபரிமலை வழிப்பாதையின் மகிமை !!தீர்வதோடு கோர்ட் வழக்குகள் போன்ற விஷயங்கள் அனைத்திலும் உங்களுக்கு சாதகமான பலன்கள் கிடைக்கும்

இதுவரை இருந்த நீண்ட நாள் போராட்டம் மனக்கவலை தீரவும் நிவர்த்தி அடையவும் சாதகமான காலமாக இந்த தமிழ் புத்தாண்டு உங்களுக்கு அமைந்திருக்கும்

உங்களுடைய உங்களுடைய மன கவலை மன குழப்பம் மன சஞ்சலங்கள் இதுனா வரையிலும் பாதிக்கப்பட்டுக்கிட்டு இருந்தவர்களுக்கு இந்த ஆண்டு அற்புதமான பலன்கள் அனைத்தும் கிடைக்கும் அதையெல்லாம் நினைத்து கவலைப்படத் தேவையே இல்லை

ஜோதிடரத்னா கே.பி.வித்யாதரன் கணித்த தமிழ்ப் புத்தாண்டு ராசிபலன் -  விருச்சிகம் | viruchigam rasi palangal - subakiruthu tamil new year -  Vikatan

அனைத்து பிரச்சினைகளும் படிப்படியாக குறைய ஆரம்பிக்கும் விருச்சிக ராசிக்காரர்களுக்கு மற்ற ராசியை விட மிகவும் சிறப்பானதாகவும் முன்னேற்றம் தரக்கூடிய ஆண்டாகவும் இந்த குரோதி தமிழ் புத்தாண்டு அமைந்திருக்கு.

குரோகி தமிழ் புத்தாண்டு விருச்சிக ராசி

உங்களின் உடல் நிலையில் கொஞ்சம் கவனமாக இருப்பதோடு பிரச்சனைகளைhttps://youtu.be/xT8zZVIHnrE உடனே மருத்துவரை அணுகி தீர்வு பெற்றுக் கொள்வது நல்லது மற்றபடி பெரிய பிரச்சனை எதுவும் இருக்காது மாணவர்கள் படிப்பில் சிறப்பாக செயல்படக்கூடிய ஆண்டாக இந்த ஆண்டு உங்களுக்கு அமையும்

மேற்படிப்பு தொடர்பான முயற்சிகளிலும் எதிர்பார்த்த கல்லூரிகளில் இடம் கிடைத்து படிக்கவும் நினைத்த மதிப்பெண் பெறவும் சாதகமான ஆண்டாக இந்த குரோதி தமிழ் புத்தாண்டு மாணவர்களுக்கு அமையும்

பெண்களுக்கு புதிதாக தொழில் தொடங்கவும் நண்பர்கள் மூலம் ஆதாயம் ஆதரவு பெறக்கூடிய ஆண்டாக எந்த குரோதி புத்தாண்டு அமைந்திருக்கு.

மே மாத ராசிபலன்கள் 2019: விருச்சிக ராசிக்காரர்களே வாக்கில சனி நாக்கில்  கவனம் தேவை | May month Rasi Palangal 2019 - Viruchigam - Tamil Oneindia

மேலும் பெண்கள் ஆடை நகைகள் வாங்குவது போன்ற நற்பலன்கள் அனைத்தும் கிடைக்கும் கலைத்துறையினருக்கு நல்ல காலமாக இந்த ஆண்டு அமையும்

உங்களின் திறமை வெளிப்படும் புகழ் ஓங்கும் புதிய வாய்ப்புகளும் பெரிய இடத்திலிருந்து வாய்ப்புகள் தேடி வரும் அதை சரியாக பயன்படுத்தி உங்களுடைய திறமையை நிரூபிப்பது நல்லது.

அரசியலில் உள்ளவர்களுக்கு மிகவும் பிரதானமான காலமாக இந்த காலம் அமைந்திருக்கும் அரசியல் சூழலில் அதீத அற்புதமான பலன்கள் அனைத்தும் விருச்சக ராசிகாரர்களுக்கு கிடைக்கும்

Loading


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *