கும்ப ராசி ! ஆகஸ்ட் மாத ராசி பலன் !
கும்ப ராசி ! ஆகஸ்ட் மாத ராசி பலன் ! கடந்த சில மாதங்களாகவே இருந்து வந்த நெருக்கடிகள் பிரச்சனைகள் அனைத்தும் நீங்கி மன நிம்மதி பெறக்கூடிய மாதமாக இந்த ஆகஸ்ட் மாதம் உங்களுக்கு அமைந்திருக்கும்.
இந்த ஆகஸ்ட் மாதம் உங்களுக்கு அதிர்ஷ்டமான மாதமாக சாதகமான மாதமா இல்லையா கும்ப ராசிக்காரர்களுக்கு தொழில் எப்படி இருக்கும் இந்த ஆகஸ்ட் மாதம் கும்ப ராசியில் பிறந்தவர்களுடைய நிதி நிலைமை எவ்வாறு அமைந்திருக்கு?

குடும்ப வாழ்க்கை என்ன மாதிரி அமைந்திருக்கு என்பதனை விரிவாக பார்க்கலாம்.
இந்த ஆகஸ்ட் மாதம் கும்ப ராசிக்காரர்களுக்கு சில மாதங்களாகவே இருந்த பிரச்சனைகள் நெருக்கடிகள் அனைத்தும் நீங்கி, மன நிம்மதி பெறக்கூடிய மாதமாக இந்த ஆகஸ்ட் மாதம் உங்களுக்கு அமைந்திருக்கும்.
கும்ப ராசி கோபம் படபடப்பு மன அழுத்தம் அனைத்தும் படிப்படியாகமேல்மலையனூர் அங்காளம்மன் கோவில் !! குறைய ஆரம்பிக்கும். தனிப்பட்ட வாழ்க்கையில் இருந்த பிரச்சனைகள் கூட படிப்படியாக குறைவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது
புதிய உறவுகள் இந்த மாதத்தில் உங்களுக்கு கிடைக்கும் இருப்பினும் குடும்பத்தில் சின்ன சின்ன பிரச்சனைகள் ஏற்படலாம்
உங்கள் எதிரிகளால் போட்டியாளர்களால் சின்ன சின்ன பிரச்சனைகள் தலை தொங்கும் கவனமாக இருப்பது கவனமாக கையாளுவதும் மிகவும் முக்கியம்.
)
உங்கள் எதிரிகள் போட்டியாளர்களை விட உங்களுடைய கை மேலோங்க கூடிய ஒரு சூழ்நிலை இருக்கிறது
அதனால் மற்றவர்கள் உங்களைப் பார்த்து பொறாமைப்படும் அளவிற்கு இந்த மாதம் உங்களுக்கு சிறப்பான மாதமாக அமைந்திருக்கும்.
வீட்டுக்கு தேவையான பொருள்கள் மற்றும் பராமரிப்பு செலவுக்காக கொஞ்சம் கூடுதலாக செலவு செய்ய நேரிடும் உங்கள் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது

காதலிப்பவர்களுக்கு திருமணம் கைகூடும் வாய்ப்பு இந்த மாதத்தில் அமைந்திருக்கிறது.
ஆகஸ்ட் மாதம் இரண்டாம் பாதியில் இருந்து வந்த பிரச்சனைகள் அனைத்தும் படிப்படியாக குறையும் வாய்ப்பு இருக்கிறது இது எல்லாம் பெரிய பொருளாதார மாற்றத்தை ஏற்படுத்தும்.
கும்ப ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் பொருளாதாரத்தில் மிகப்பெரிய மாற்றம் ஏற்படும்
திருமண வயதில் இருப்பவர்களுக்கு திருமணம் கைகூடி வரும் நீங்கள் பேசுவது தவறாக புரிந்து கொள்ள சாத்தியம் இருக்கிறது
அதனால் பேச்சில் தெளிவாக பேசுவது ரொம்பவும் நல்லது. வியாபாரம் https://youtu.be/fja0wHU2boQசெய்பவர்களுக்கு உத்தியோகத்தில் இருப்பவர்கள் நீங்கள் எதிர்பார்த்த அளவுக்கு நல்ல மாற்றங்களை இந்த மாதத்தில் நீங்கள் எதிர்பார்க்கலாம்.
முழு கவனத்துடன் வேலை செய்வது குறிப்பாக உங்களுடைய குடும்பத்தில் இருப்பவர்களுடன் மிக கவனமாக பேசுவது மேல் அதிகாரிகளிடமும் அலுவலகத்தில் சில முரண்பாடுகள் ஏற்படுவதனால் கவனமாக இருப்பது நல்லது
எதிர்பாராத மாற்றங்கள் இந்த மாதத்தில் உங்களுக்கு அசோகரியமாக இருக்கலாம் புதிய வேலை தேட முயற்சி செய்பவர்களுக்கு இந்த மாதம் சாதகமான பதில் கிடைப்பதில் தாமதம் ஏற்படும்
தற்போது நீங்கள் எந்த பணியில் இருக்கிறீர்களோ அல்லது எந்த தொழிலில் செய்து கொண்டிருக்கிறீர்களோ அதே தொழிலை ஈடுபடுவது நல்லது
கூட்டு தொழில் செய்பவர்களுக்கு குடும்பத் தொழில் செய்பவர்களுக்கும் ஆகஸ்ட் மாதம் மூன்றாவது வாரத்தில் இருந்து நல்ல ஒரு சாதகமான பதில் கிடைக்கும்.