கும்ப ராசி! மே மாத ராசி பலன்
கும்ப ராசி! மே மாத ராசி பலன் எதிலும் நியாயமும் நேர்மையும் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கும் கும்ப ராசி அன்பர்களுக்கு இந்த மாதம் சொன்ன சொல்லை காப்பாற்ற பாடுபட வேண்டி இருக்கலாம்.
திடீர் கோபமும் உங்களுக்கு அடிக்கடி ஏற்படும். கட்டுப்படுத்திக்கொள்வது தான் உங்களுக்கு நல்லதுங்க.
அடுத்தவர்களால் இருந்த தொல்லைகள் உங்களுக்கு குறைய போகுது. தொழில் வியாபாரம் தொடர்பான விஷயங்களில் கூடுதல் அலைசல் இருந்தாலும் முடிவில் சாதகமான பலனை உங்களுக்கு கிடைக்கும்.
வாடிக்கையாளர்களை அனுசரித்து செல்வது தான் நல்லதுங்க. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அலுவலக வேலை தொடர்பான கவலை ஏற்பட்ட பின்பு நீங்கிவிடும். அதிக நேரம் உழைக்க வேண்டிய இருக்கலாம்.
மேல் அதிகாரிகள் ஆதரவு கிடைக்கும். ஆனால் நீங்கள் கவனமுடன் இருக்க வேண்டும். குடும்பத்தில் சுப காரியங்களும் நடக்கப்போகுது.
உறவினர்களிடம் நிதானமாக பேசுவது தான் உங்களுக்கு நல்லதுங்க. கணவன் மனைவிக்கிடையே இருந்த இடைவெளியும் குறைய போகுது.
பெரியோர் ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். பிழைகளிடம் சிவராத்திரி வழிபாட்டில் இவ்வளவு மகிமைகளா ?இனிமையாக பேச வேண்டும்.
பெண்களுக்கு கோபத்தை குறைத்து நிதானமாக பேசுவதன் மூலம் உங்களுக்கு நன்மை ஏற்பட போகுது. கூடுதலாக எதிலும் உழைக்க வேண்டியிருக்கலாம்.
அரசியல்வாதிகள் சமூக சேவகர்களுக்கு பலன்கள் நன்மை தீமை என கலந்து கிடைத்தாலும் சிறப்பாகவே இருக்கும்.
எந்த ஒரு வேலையை செய்யும்போதும் கூடுதல் கவனத்துடன் செய்வது தான் உங்களுக்கு நல்லதுங்க. உங்களுக்கு செலவுகளும் அதிகரித்தே காணப்படும்.
மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் காண கூடுதல் கவனமுடன்https://youtu.be/Lrf4r3H7ujU ஆசிரியர்களின் உதவியுடனும் பாடங்களை நீங்கள் படிக்க வேண்டும்.
அவிட்டம் மூன்று நான்கு பாதங்கள்: இந்த மாதம் புகழ் பாராட்டு வந்து சேர போகுது. நற்பெயர் எடுப்பதற்கு உண்டான சூழ்நிலைகளும் உருவாகும்..
எதிர்பார்த்த பதவிகளும் வந்து சேரும். நல்ல பலன்கள் கிடைத்தாலும் அதே நேரத்தில் விழிப்புடன் செயல்படுவது உங்களுக்கு நன்மையை தரும்.
இழுபறிகாக இருந்த சில காரியங்கள் உங்களுக்கு நன்றாகவே நடந்த முடியும். கையிருப்பு அதிகரித்து காணப்படும்.
தடங்கலையும் ஜி எல்லா காரியத்தையும் நீங்கள் முடிப்பதில் வல்லவர்களாக இருப்பீங்க. பணத்தட்டுப்பாடும் அதிகரித்து பின்பு அந்த தட்டுப்பாடை நீங்கிவிடும்.
சதயம்: இந்த மாதம் குழப்பங்கள் தீரப் போகுது. எந்த ஊரு காரியத்திலும் எதிர்பார்த்த வெற்றி தாமதமாகவே கிடைக்கும்.
ஒதுங்கி இருந்தால் கூட வலு கட்டாயமாக எதிலாவது ஈடுபட சுற்றமும் நட்பும் தூண்டுவாங்க.
கவனமாக அதை தவிர்ப்பது தான் உங்களுக்கு நல்லதுங்க. தொழில் வியாபாரத்தில் மனநிலை காணப்பட்டாலும் வருமானம் உங்களுக்கு வந்து சேரும்.
புதிய முயற்சிகள் உங்களுக்கு காலதாமதம் ஆகவே முடியும்.
பூரட்டாதி ஒன்று இரண்டு மூன்று பாதங்கள்: இந்த மாதம் வாடிக்கையாளர்களிடம் வாக்குவாதத்தை தவிர்த்து அனுசரித்து பேசுவது தான் உங்களுக்கு நல்லதுங்க. உத்தியோகத்தில் இருப்பவங்க கூடுதல் பாணியை கவனிக்க வேண்டி இருக்கலாம்.