கும்பம் மார்ச் மாத ராசி பலன் 2025:
கும்பம் மார்ச் மாத ராசி பலன் 2025: கிரகநிலை ராசியில் சூரியன், சந்திரன், சனி புதன் சுகஸ்தானத்தில் குரு பஞ்சம் ஸ்தானத்தில் செவ்வாய் அஷ்டம ஸ்தானத்தில் கேது.
பலன்கள்: இந்த காரியத்தையும் தீர ஆலோசனை செய்து அதில் ஈடுபடியும் குணமுடையவர்கள் கும்பராசி அன்பர்கள்.

உங்களுக்கு இந்த மாதம் எல்லா காரியங்களும் முன்னேற்றமாக அமையும் எதிர்பார்த்த பண வரவு சிறப்பா இருக்கும்.
சுக்கிரன் சஞ்சாரம் புதிய தொடர்புகளை ஏற்படுத்தும் உங்களுடையkulanthai varam திறமை வெளிப்பட்டு பல சாதனைகளை புரிய போகிறீர்கள்.
பல வகையிலும் இந்த மாதம் என்பது உங்களுக்கு முன்னேற்றம் தரும் வகையில் அமையப்போகிறது.
செவ்வாய் சஞ்சாரத்தால் சொத்து தொடர்பான விஷயங்கள் கொஞ்சம் இழுப்பறியான நிலை காணப்படும் இடம் மாற்றம் உண்டாகும் சுப செலவுகள் ஏற்படும்.
மேலும் தொழில் வியாபாரம் தொடர்பான காரியங்களில் தாமத போக்கு உண்டாகும் அதிக செலவு தேவையான பண வசதி இருக்கும்.
விரிவாக்கம் தொடர்பான முயற்சிகள் இலுப்பறியான நிலையில் இருந்து பின்னர் முடியும் உத்தியோகத்தில் இருப்பவர்கள் பயணம் செல்ல செல்ல வேண்டி இருக்கும். ஒரு சிலருக்கு எதிர்பார்த்த பதிவு உயர்வு கிடைக்கும்.
இடமாற்றும் தாமதப்படும் எந்த ஒரு விஷயத்திலும் ஈடுபடுவதற்கு முன்னாடி தயக்கம் ஏற்பட்டு பின்னர் தெளிவு பிறக்கும்.
குடும்பத்தில் திடீர் குழப்பம் ஏற்பட்டு நீங்கும் கணவன் மனைவிக்கு இடையே எதையும் பேசி தெளிவு படுத்திக் கொள்வது நல்லது.

குழந்தைகளுக்கான பொருட்களை வாங்கி மகிழ்ச்சி https://youtu.be/mdaHqXXocHcஅடைவீர்கள் பெண்களுக்கு இழுபறையாக இருந்து காரியங்கள் கூடிய விரைவில் முடிவுக்கு வந்துவிடும் புதிய தொடர்புகளால் லாபம் உண்டாகும்.
இடம் மாற்றம் உங்களுக்கு சிறப்பான மாற்றத்தை கொடுக்கும்.
அவிட்ட மூஞ்சி நான்காம் பாதம் பண வரவுகள் என்ற இறக்கமாக இருந்தாலும் செலவுகள் கற்றுக்கொள் வந்துவிடும்.
குடும்பத்தில் சுபிட்சமான நிலை உருவாகும் கணவன் மனைவிக்கு இடையே சிறு சிறு கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும் இருந்தாலும் ஒற்றுமை குறையாது பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது.
தொழில் வியாபாரத்தில் சிறப்பான லாபம் உண்டாகும் வெளியூர் வெளிநாட்டு தொடர்புடையவைகள் அனுகூலமான பலனை கொடுக்கும் உத்தியோகத்தில் இருப்பவர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகள் உண்டாகும்.
உங்கள் திறமைகள் வெளிப்படுவதற்கான சந்தர்ப்பங்கள் உருவாகும் இந்த மாதம். பூரட்டாதி ஒன்று இரண்டு மூன்றாம் பாதங்கள் உடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு பாதிப்புகள் தோன்றி நீங்கும்.
மறைமுக எதிர்ப்புகளை வெல்லக்கூடிய ஆற்றல் பிறக்கும்.
சற்று அலைச்சல் அதிகமாக இருக்கும் சுக வாழ்வில் சோதனை ஏற்பட்டாலும் பண வரவுகள் தேவைக்கு ஏற்பட்டபடி அமையும்.
அசையும் ஆசை அசத்துக்களால் வீண் செலவு உண்டாகும் அதனால் அனைத்து விஷயத்திலும் கவனமாக இருப்பது நல்லது.
பரிகாரம் சனிக்கிழமையில் ஆஞ்சநேயர் வழிபட்டு வருவதால் மனதில் துணிச்சல் உண்டாகும்.
எந்த ஒரு விஷயத்திலும் வெற்றி கிடைக்க ஆஞ்சநேயர் உங்களுக்கு உறுதுணையாக இருப்பார் ஜெய் ஆஞ்சநேய போற்றி.