கீழே கிடக்கும் நாணயத்தை எடுக்கலாமா ?

Spread the love

கீழே கிடக்கும் நாணயத்தை எடுக்கலாமா ? நீங்க பலமுறை சாலையில் நடந்து செல்லும் போது சாலையோரம் ரோட்ல அல்லது வீதியில ஏதாவது ஒரு இடத்துல நாணயம் இருப்பதை நீங்க பார்த்திருப்பீங்க

இப்படி பார்க்கும்போது பலர் மனதில் ஒரு குழப்பம் எழுந்திருக்கும் இந்த பணத்தை எடுப்பது நல்லதா கெட்டதா அப்படிங்கற குழப்பம் எழுகின்றது இந்த பணத்தை என்ன செய்யறது

செல்லும் வழியில் கிடக்கும் பணத்தினை எடுக்கலாமா? அது நல்லதா? பலரின்  கேள்விக்கு பதில் - மனிதன்

சிலர் அதை எடுத்து தங்களிடம் வைத்திருக்கிறார்கள் சில பேரு வந்து அது ஏழைகளுக்கு கொடுப்பாங்க

ஒரு சிலர் கோவிலுக்கு காணிக்கையா அதை வழங்குவாங்க ஆனா சாலையில் கிடைக்கும் பணத்தை எடுக்க வேண்டுமா என்ற கேள்வியும் எழுந்திருக்கு

சாலையில் பணம் எடுப்பது நல்லதா கெட்டதா அப்படின்னா நம்மளுடைய முன்னோர்களோட ஆசி தான் இந்த பணம் அப்படிங்கற மாதிரி நம்ம சாஸ்திரத்துல சொல்றாங்க

கீழே கிடக்கும் நாணயத்தை எடுக்கலாமா ?சாலையில் விழுந்த பணத்தை குறிப்பா நாணயத்தை எடுக்கிறது

மங்களகரமாக கருதப்படுது சாலையில் ஒரு நாணயத்தை பார்ப்பது நம் முன்னோர்களின் ஆசிர்வாதத்தை குறிக்குதாம்மாம் இது வாஸ்து சாஸ்திரப்படி உண்மை என்று நம்பப்படுது

இது ஒரு நல்ல மகிழ்ச்சி க்கான அறிகுறி அப்படின்னு சொல்றாங்ஓம் என்ற சொல்லுக்கு ஆம் என்ற பொருளும் உண்டு!

வாஸ்து சாஸ்திரப்படி தேவையான வேலைகளுக்காக நீங்க ஏதாவது செல்கிறீர்கள் என்றால்

மேலும் நீங்க விரைவில் ஒரு புதிய வேலையை தொடங்கலாம் என்பதற்காக அறிகுறி என்றும் இது சொல்றாங்க

மேலும் இந்த வேலையை உங்களுக்கு வெற்றி தான் கிடைக்குமா நல்ல ஒரு முன்னேற்றமும் கிடைக்குமாம் நீங்க ஏதாவது ஒரு தொழில் செய்யலாம்

நீங்க வேலைய முடித்து வீடு திரும்பினால் வழியில் பணம் கிடந்தா விரைவில் உங்களுக்கு நிதி நிறைய கிடைக்கப் போகுது

அப்படின்னு அறிகுறி எளிமையா சொன்னா நீங்க விலைமதிப்பற்ற ஒரு பொருளை கூடிய விரைவில் வாங்க போறீங்க

அர்த்தமா நீங்களும் வாழ்க்கையில் நிறைய சாதிக்க முடியும் ஒவ்வொரு வரும் தங்கள் வாழ்க்கையில கஷ்டங்களை எதிர்கொள்கிறாங்க

ஆனால் அவர்களில் சிலர் சாலையில் கிடைத்த பணத்துடன் நல்ல ஒரு அதிஷ்டத்தை பெற்றாங்க செலவு செய்வதே கிடையாது

சாலையில் பணம் கிடைப்பதைக் கண்டா அதை கோவிலுக்கு நன்கொடையாக https://youtu.be/Tvo0X8DpjnEகொடுக்குறாங்க

அல்லது ஒரு சிலர் வீட்ல பணப்பயலே அதை வைத்துக்கொள்கிறார்கள் ஒரு சில வீட்ல எங்க வேணுமானாலும் வைத்துக்கொண்டு இருக்கிறார்கள்

நல்ல நேரத்துல அடையாளம் கண்டு நீங்க அந்த ஒரு பணத்தை நீங்க கீழே இருந்து எடுத்தீங்கன்னா நேர்மறையான ஒன்று உங்களைத் தேடி வரதாகவும் நம்ப கூடாது

நம் முன்னோர்களின் ஆசி உங்களுக்கு கிடைக்கிறதாகவும் நம்பப்படுது.

நமது நாட்டின் நாணயங்களில் உள்ள குறியீடுகள் பற்றிக் கூற முடியுமா? - Quora

இதனுடன் நீங்க சில நிதி சிக்கல்கள் போராடிட்டு இருந்தீங்கன்னா திடீர்னு ஏதாவது உங்களுக்கு பணத்தை பார்த்தால் அது நல்ல காலம் வரப்போகுது என்று அறிகுறியா?

சாலையில விழுந்த நாணயம் கிடைத்தால் அதிர்ஷ்டம் என்றும் நீங்க சாலையில ஏதாவது நாணயத்தை கண்டீர்களா அத புறக்கணிக்காமல் எடுத்தாந்து வீட்டு பூஜை அறையில வைக்கிறது ரொம்பவும் நல்லது.

 45 total views,  1 views today


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *