கால பைரவரின் வழிபாடு !

Spread the love

கால பைரவரின் வழிபாடு ! பைரவர் என்றால் பக்தர்களின் பயத்தை நீக்குபவர் என்று பொருள் பைரவரை வழிபட்டால் நிச்சயம் உடனே கை மேல் பலன்கள் கிடைக்கும்னு சொல்லலாம்.

இவரின் அருள் இருந்தால் அஸ்த சித்தியும் கைகூடும் என்பதை உணர்ந்ததால் சமீப காலமாக சிவாலயங்களில் பைரவர் சன்னதியில் மக்கள் கூட்டம் அதிகரிக்க தொடங்கி இருக்கு.

காலத்தின் கடவுளான காலபைரவர் தலைவிதியை மாற்றக்கூடிய ஆற்றல் கொண்டவர் சிவபெருமானின் அம்சமாக பைரவர் கருதப்படுகிறார்

காசி நகரின் காவல் தெய்வம் இவர் என்ற பெருமையை கொண்டிருக்கிறார். புதினா சாப்பிட்டால் சர்க்கரை நோய் உடனடியாக குறையுமா ! யார் இதை சாப்பிடலாம் !மேலும் நவகிரகங்களையும் நட்சத்திரங்களையும் கட்டுப்படுத்தவர்.

இவர் தான் சனீஸ்வரனின் குரு பைரவர் என்பதால் பைரவரை வணங்கினால் சனிபகவான் மகிழ்ந்து நமக்கு அதிக துன்பங்களை தரமாட்டார் என்றே சொல்லப்படுதே எனவே நாம் சனிக்கிழமைகளில் பைரவரை வணங்கினால் சனிபகவானால் உண்டாகும்.

கால பைரவரின் வழிபாடு இன்னல்கள் அனைத்தும் நம்மளோட வாழ்க்கையிலிருந்து முற்றிலுமாக நீங்கும் என்று கூட சொல்லலாம்.

காலபைரவர் அவதரித்த கால பைரவாஷ்டமி நாளில் சிறப்பு பூஜைகளில் கலந்து கொண்டால் எல்லாவித கஷ்டங்களும் நீங்கி சகல சௌபாக்கியங்களும் பெறுவார்கள் என்பது நம்பிக்கையாக சொல்லப்படுது.

சிவாலயங்களிலும் காலபைரவாஷ்டமி வெகு விமரிசையாக தான் கொண்டாடப்பட்டு வருகிறது.

குறிப்பாக காசி பைரவர் ஆலயம் சீர்காழி சட்டைநாதர் ஆலயம் வாஞ்சியத்தில்https://youtu.be/BU1BNXlUxwM யோக பைரவர் சன்னதி புதுவை இடையார்பாளையம் சொர்ணாகர்ஷண பைரவர் ஆலயம் ஆகிய இடங்களில் பைரவருக்கான ஸ்ரீ ருத்ர ஹோமம் ஸ்ரீ பைரவர் ஹோமம் போன்றவை வெகு விமர்சையாகவே நடைபெற்று வருகிறது.

பைரவர் அவதரித்த கால பைரவாஷ்டமி நாளில் அவரை வணங்குவது சிறப்பு பூஜைகள் செய்வது யாகங்களில் கலந்து கொள்வது என்பது சகலவித செல்வங்களையும் நம்மளோட வாழ்க்கையில அள்ளித்தரும் என்று கூட சொல்லலாம்.

ஸ்ரீ கால பைரவர் சன்னதியில் இன்னல்களை போக்கும் மிளகு தீப வழிபாடு...!

சொர்ணாக்கா மலர் அமர்ந்திருக்கும் சொர்ணாகர்ஷண பைரவ மூர்த்தி வணங்குவது இன்னும் சிறப்பானது.

ராகு கேதுவை முப்புரி நூலாக அணிந்து இருக்கும் பைரவமூர்த்தி மனு பாசம் சூலம் தண்டம் ஏந்தி காண்பவரை மெய்சிலிர்க்க செய்யும் வடிவம் கொண்டவர்

நம்பினோருக்கு சாந்தம் வடிவமானவர் என்று கூட சொல்லலாம். இது போன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள வேண்டுமானால் எங்களை பின்தொடருங்கள் உங்களின் ஆதரவு எங்களுக்கு என்றும் தேவை. நன்றி நண்பர்களே

Loading


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *