காகங்களுக்கு உணவு வைக்கும் போது செய்யக்கூடாதவை

Spread the love

காகங்களுக்கு உணவு வைக்கும் போது செய்யக்கூடாதவை ! அமாவாசை என்பது நம் முன்னோர்களால் முன்னோர்களுக்காக கடைபிடிக்கப்பட்டு வந்த முக்கியமான நாள்.

இந்த நாளில் என்ன செய்ய வேண்டும் என்ன செய்யக்கூடாது என்பது அறிந்து வழிபாடு செய்வது ரொம்பவே நல்லது

குறிப்பிட்டு அமாவாசை நாட்களில் சில விஷயங்கள் செய்யக்கூடாது அதாவது குறிப்பாக சுபகாரியங்கள் செய்ய மாட்டார்கள் இவை எல்லாம் ஏன் என்பதை தெரிந்து கொள்ளலாம்

குறிப்பிட்ட சில விஷயங்கள் அமாவாசையில் செய்யும் போது அதனுடைய சக்தி பல மடங்காக இருக்கிறது என்று ஒரு நம்பிக்கை இருக்கிறது

எனவே இந்த நாளில் வீடுகளில் இருந்து கூட வழிபாடுகளில் செய்யலாம் குறிப்பாக முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது மிகவும் சிறந்ததாக சொல்லப்படுது


பொதுவாகவே சாதாரணமான நாட்களிலும் கூட காலங்களுக்கு உணவு வைக்கலாம்.

இருந்தாலும் மகள் அம்மாவாசை சனிக்கிழமை என இந்த நாட்களில் கார்களுக்கு உணவு வைத்தோம் என்றால் அது நல்ல பலனை கொடுக்கிறது.

ஏனென்றால் காகங்கள் என்னுடைய வடிவில் தான் நம்ம முன்னோர்கள் வந்து ஆசீர்வதிப்பாங்க என்பதும் நம்பிக்கை

அந்த வகையில் நம் முன்னோர்கள் மனம் குளிர்ந்து நம்மை ஆசீர்வதித்தால் நம்மளுடைய சந்ததியையே சிறப்பாக வாழும் என்று சொல்லலாம்

அந்த வகையில் அமாவாசை தினத்தில் காகங்களுக்கு வீட்டை கோவிலாக மாற்றும் அம்மன் வழிபாடு !உணவு விடுவதன் மூலமாக பித்துருக்களின் ஆசையை பெற முடியும்

சனீஸ்வர பகவானின் உடைய வாகனமான காகம் எமலோகத்தின் வாசலில் இருக்கும் .

எமனையின் தூதுவனான காகத்திற்கு சாதம் வைத்தால் நம்ம முன்னோர்கள் அமைதி அடைந்து நமக்கு ஆசி வழங்குவார்கள் என்றும் சாஸ்திரங்கள் சொல்கிறது

எனவேதான் அமாவாசை நாளில் நாம் காகங்களுக்கு உணவளிப்பதன் மூலம் நம் முன்னோர்கள் மகிழ்ச்சி அடைகிறார்கள்

உணவு வைக்கும் போது செய்யக்கூடாத தவறாக என்ன சொல்லப்படுகிறது என்றால் கண்டிப்பாக அவங்களுக்கு அசைவ உணவுகளை வைக்கக் கூடாது அது மட்டுமல்லாமல் குளிக்காமல் உணவை வைக்க கூடாது

அது பாவத்தை உண்டு பண்ணும் என்றே சொல்லப்படுகிறது இதனால் இந்த விஷயங்களை தவிர்ப்பது மிகவும் நல்லது

முன்னோர்கள் இறந்த தேதி ஆடி அமாவாசை தை அமாவாசை மகள்ய அமாவாசை இந்த வழிபாட்டில் காகத்துக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது

அன்று காகத்திற்கு சாதம் வைத்து காகம் சாப்பிட்ட https://youtu.be/ASBnZ2YHyJsபின்னரே சாப்பிட்டோம் என்றால்  மிகவும் புண்ணியம்

இதுவே காலகாலமாக கடைபிடித்து வரக்கூடிய விஷயமாக இருக்கிறது காகத்திற்கு தினமும் காலையில் சாதம் வைக்கும் பொழுது நிஜமாகவே பித்துக்கள் நம்மை ஆசீர்வதிப்பார்கள் என்பது நம்பிக்கை

குறிப்பாக சனிக்கிழமை அமாவாசையும் சேர்ந்து வரக்கூடிய நாட்கள் மிகவும் முக்கியத்துவம் பெறுகிறது இப்படியாக முன்னோர்களின் வடிவமாகவே காகங்கள் பார்க்கப்படுகிறது

குறிப்பாக அமாவாசை நாட்களில் ஆற்றங்கரை குளக்கரையில் முன்னோர்களுக்கு உறவினர்களுக்கு திதி தர்ப்பணம் கொடுக்கலாம்

காகத்திற்கு உணவு வைப்பதால் கிடைக்கும் மூன்று வித நன்மைகள்- Dinamani

 நன்மையை கொடுக்கும் அப்படியே கொடுக்க முடியாதவர்கள் வீடுகளிலேயே எள்ளும் தண்ணீரும் காகங்களுக்கு கொடுப்பதால் அது பித்துருக்களுக்கு செய்த பரிகாரமாக அமைகிறது

 128 total views,  1 views today


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *