கவலை ஏற்படும் 8 ராசிகள் !!

Spread the love

கவலை ஏற்படும் 8 ராசிகள் !! மேஷம் ராசி
குறைந்த செயல் ஆற்றலுடன் காணப்படுவீர்கள் பொறுப்புகளை சிறிது வேறுபாடு காரணமாக துணையுடன் பிரச்சினை ஏற்படலாம் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது.


ரிஷபம் ராசி
இன்று பொறுமையை சோதனைக்கு உள்ளாகும் நாளாக அமைகிறது திட்டமிட்டு செயலாற்ற வேண்டும் குறித்த நேரத்தில் பணிகளை முடிக்க இயலாது இருக்கலாம் உங்கள் துணையுடன் நல்ல தருணங்களை பகிர்ந்து கொள்வீர்கள் செலுத்த வேண்டியது அவசியம்.


மிதுனம் ராசி
இன்று அமைதியாக இருக்க வேண்டும் உரையாடும்போது பதட்டப்படாமல் அபிஷேகத்தின் போது பால் நீல நிறமாக மாறும் அதிசய கோவில் !!!கவனமாக இருக்கவேண்டும்  அதிக பணம் சம்பாதிப்பதற்கான வாய்ப்பு குறைந்து காணப்படுகிறது ஆரோக்கியத்தின் மீது கவனம் செலுத்துவது அவசியம்.


கடகம் ராசி
இன்றைய நாள் சாதகமானதாக இருக்காது மனநிலையில் மாறுபாடு காரணமாக புரிந்துணர்வு பாதிக்கப்படலாம் பணம் சம்பாதிப்பதற்கான வாய்ப்பு உள்ளது மன அழுத்தத்தின் காரணமாக முதுகுவலி ஏற்படலாம்.


சிம்மம் ராசி
இன்றைய நாளை உங்களுக்கு சாதகமாக்கி கொள்ள பொறுமை தேவை வேலையை மேலதிகாரிகள் மதிப்பிடுவதற்கான வாய்ப்புள்ளது ஆற்றல் காரணமாக ஆரோக்கியம் சிறப்புடன் இருக்கும்.


கன்னி ராசி
இன்று விரைந்து செயலாற்றுவீர்கள் இன்றைய நாளை சிறப்பாக பயன்படுத்துவீர்கள் நீங்கள் தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்வீர்கள் சக பணியாளர்களிடம் நல்லுறவை பராமரிப்பில் நேர்மறை காணப்படும் 


துலாம் ராசி
உங்களது திட்டங்கள் மற்றும் அணுகுமுறை அற்புதமானதாக அமையவும்https://youtu.be/-_cFvwL_OwU தடுமாற்றங்கள் காணப்படலாம் துணையுடன் நகைச்சுவையான அணுகுமுறையை மேற்கொள்வீர்கள் மன உளைச்சல் காரணமாக முதுகு வலி போன்ற பிரச்சினை காணப்படலாம்.


விருச்சிகம் ராசி
பல தடைகளுக்கு பிறகு வெற்றி காண்பீர்கள் கவலைகளை நீக்கி மனதை அமைதியாக வைத்து இருங்கள் பணியில் வாய்ப்புள்ளதால் கவனம் தேவைகவலை ஏற்படும் பயணத்தின்போது இழப்பிற்கான வாய்ப்பு உள்ளது மன உளைச்சல் காரணமாக கால் வலி ஏற்படலாம்.


தனுசு ராசி
அதிர்ஷ்டம் குறைந்து காணப்படுகிறது முக்கிய முடிவுகள் எடுப்பதை தவிர்ப்பது நல்லது மேலதிகாரிகள் இன்று உங்களை அங்கீகரிக்க மாட்டார்கள் உணர்ச்சிவசப்பட்டு காணப்படுகிறார்கள்

துணையின் இடத்தில் நட்பான உணர்வுகொள்ள வேண்டும் அதிக செலவு  காணப்படலாம் வலிமை மற்றும் ஆற்றல் காரணமாக சிறந்த ஆரோக்கியத்தை பராமரிப்பீர்கள்


மகரம் ராசி
சிறப்பான நாளாக இன்று அமையப்போகிறது பணிகளை விரைந்து முடிப்பீர்கள் மிகவும் நேர்மையாக நடந்து கொள்வீர்கள் அதிக அளவு பணம் காணப்படுகிறதே பெரிய அளவிலான ஆரோக்கிய குறைபாடுகள் காணப்படாது.


கும்பம் ராசி
கடின உழைப்பின் மூலமாக வாழ்க்கை தரத்தை உயர்த்திக் கொள்வீர்கள் உங்களுக்கு உற்சாகத்தை இந்த நாள் உங்களுக்கு கொடுக்கும் பணிகள் அதிகமாக காணப்படலாம்

பணிகளை பொறுமையாக கையாளவேண்டும் கடன் வகையில் பணவரவு காணப்படும் பண இழப்பு ஏற்படாமல் பணத்தை சேமிக்கவும் இன்று தலைவலி கவலை ஏற்படும் ஏற்படுவதற்கான வாய்ப்பு உள்ளது


மீனம் ராசி
பொறுமையுடன் இருக்க வேண்டிய நாளாக அமைகிறது முக்கிய முடிவுகளில் எடுப்பதை தவிர்க்க வேண்டும் அல்லது அதற்கு முன்போ முடிப்பீர்கள் குடும்ப பிரச்சினை ஒன்றின் காரணமாக கருத்து வேறுபாடு காணப்படலாம்

பணத்திற்கான வாய்ப்புள்ளது.

Loading


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *