கற்பூரவள்ளியின் நன்மைகள் :
கற்பூரவள்ளியின் நன்மைகள் : பாரம்பரிய வீட்டு வைத்தியங்கள்ல பயன்படுத்தப்படுகிற ஒரு மூலிகை தான் இந்த கற்பூரவள்ளி ஆயுர்வேதத்தில் இதனோட பயன்பாடுகள் அதிகளவில் இருக்குது
கற்பூரவள்ளி உயர்வான நறுமணமிக்க மூலிகை வகை இது அதிக அளவு ஆரோக்கிய நன்மைகளையும் மருத்துவ நன்மைகளும் கொண்டிருப்பது.
மருத்துவ சிகிச்சையில் அதிகம் பயன்படுத்தப்படுகிறார்கள் இது இருமல் சளியை குணப்படுத்தலையும் உதவி செய்யுது ஆயுர்வேதத்தில் இதை பல முறைகளும் பயன்படுத்திட்டு வராங்க
அது எந்த வகையில் பார்த்தா கற்பூரவள்ளி நர்மதா அழிக்கும் மூலிகை ஆயுர்வேதத்தில் இதை எப்படி மருந்தாக பயன்படுத்துவது ஆயுர்வேத மருத்துவ நிபுணர்களும் சொல்றாங்க
கற்பூரவள்ளி இலைச்சாறு கொஞ்சமா கல்கண்டு கலந்து குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால்
இருமல் சளி நெஞ்சு கட்டாள் நெஞ்சுவலி அனுபவிக்கிற குழந்தைகளுக்கு உண்டாகுற வலி இதுல இருந்து நிவாரணம் தரதா சொல்லப்படுது
அது மட்டும் இல்லாம குழந்தைகளுக்கு சளி, இருமல் காய் குழந்தைகளுக்கு சளியும் இருமலும் இருந்தாலும் தாய்ப்பால் ஊற்ற தாய்மார்களுக்கு இந்த கற்பூரவள்ளி இலைச்சாற்ற மார்பில் கலந்து கொடுக்கலாம்
குழந்தை பால் குடிக்கிறப்ப சாறு உள்ளே இதனால போகும் குழந்தைகளுக்கு இருமல் இருந்தா கற்பூரவள்ளி இலைச்சாறு இரண்டு துளி எடுத்து தலையில் தடவி வந்தாலும் இருமல் வராதுன்னு சொல்றாங்க
அது மட்டும் இல்லாம குளிருக்கு அடக்கம் ஆகவும் இருக்கும் நான் ஆசை அடைப்பு தொண்டை புண் அரிப்பு மாதிரி பிரச்சினைகளுக்கும் கற்பூரவள்ளி சாறு சிகிச்சை அளிக்க பயன்படுத்தலாம்
இதோட இலையை எண்ணெயில் பொறிச்சி அந்த எண்ணையை தொண்டையில் தடவி வந்தா நிவாரணம் கிடைக்கும்
இருமல் சளி இருக்கிறப்ப கற்பூரவள்ளி இலைச்சாற்ற கொதிக்கிற நேர்ல சேர்த்து ஆவி பிடிச்சு வந்தா நிவாரணம் விரைவாக கிடைக்கும்னு சொல்லப்படுது பெரியவங்க
இருமலை கொண்டு இருந்தா கற்பூரவள்ளி எழுச்சாரோட தேனும் இல்லை என்றால் எலுமிச்சை சாறு கலந்து சாப்பிடலாம்
ஒரு நாளைக்கு இரண்டு தடவை சாப்பிட்டு வந்தால் இதோட எதிர்ப்பு சக்தி நம்ம உடல் அதிகரிக்கும்
காய்ச்சல் காலத்துல கற்பூரவள்ளி சாறு மட்டும் எடுத்துட்டு வந்தா தொண்டைப்புண் சளி இருமல் போன்றவை கட்டுப்படுத்தலாம்
கற்பூரவள்ளியின் நன்மைகள் :
அது மட்டும் இல்லாம ஆஸ்துமா வால்பாதிக்கப்படுற பெரியவங்க கற்பூரவள்ளி இலைச்சாற்றல் தேனோடு கலந்து சாப்பிடலாம் மேலும் மூட்டு வலி பிரச்சனை இருக்கிறவங்க
மூட்டு வலிக்கு கற்பூரவள்ளி இலைய தண்ணீரில் கொதிக்க வைத்து அந்த நீரை குடிச்சு வந்தாலும் மூட்டு வலி படிப்படியாக குறைய மருத்துவர்கள் சொல்றாங்க
வயசானவங்க ஒரு வாரம் இதை தொடர்ந்து குடித்து வந்தால் சிறுநீர் சம்பந்தமான நோய்கள் சரியாகும்னு சொல்றாங்க
கற்பூரவள்ளி பாச்சியார் தோற்ற வெளியேற்றும் தன்மை கொண்டிருக்கும் அதனால பல் சிதைவு ஈறுகள் பிரச்சனை வாய் துர்நாற்றம் மாதிரி பிரச்சனைகளுக்கும் கற்பூரவள்ளி கை வைத்தியமா பயன்படுத்தலாம்
வள்ளியிலேயே பொடியா நறுக்கி நீரில் சேர்த்து கொதிக்க வைத்து அந்த நீரை வாய் கொப்பளிச்சு வந்தா பல் சம்பந்தமான கோளாறுகள் நீங்கும்.