கம்பு சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மை
கம்பு சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மை கம்புல ஊட்டச்சத்துக்கள் நிறைய இருக்கு. ஸ்கூல் செஞ்சு அல்லது சோறு ஆக்கி தினமும் சாப்பிட்டு வந்தால் உடலில் கெட்ட கொழுப்பு குறையுங்க.
உடல் வலிமையாகும். கம்புல வைட்டமின் ஏ அதிகம் இருக்கிறதால, தோல் ஆரோக்கியத்துக்கும், கண்பார்வைக்கும் நல்லதுங்க.
ரத்த சோகையால் பாதிக்கப்பட்டவங்க கம்பு சாப்பிட்டு வந்தால் நல்ல பலன் கிடைக்குங்க. நீரிழிவு பிரச்சனை இருக்கிறவங்க
அரிசி உணவு அதிகமாக சாப்பிடுவதை தவிர்த்துட்டு கம்பு மாதிரியான சிறு தானியங்கள் சாப்பிடுவது மூலமா உடலுக்கு நல்ல ஆற்றலை பெற முடியும்.
கம்பு தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகும் தன்மை கொண்டதுங்க. கம்புல நார்ச்சத்து அதிகம் இருக்குதுங்க.
கம்பு சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மை
கொழுப்பு குறைவாய் இருக்குது. தினமும் ஒருவேளை உணவா கம்பை எடுத்து வந்தால் உடலில் இருக்கிற தேவையில்லாத கொழுப்பு கரைந்து உடல் எடை குறையும் தன்மை கொண்டதுங்க.
செரிமான கோளாறு இருக்கிறவங்க ஒருவேளை காம்பு உணவை எடுத்துமகரஜோதியை காண பக்தர்கள் வர காரணம் வந்தா வயிறு சம்பந்தமான பிரச்சினை நீங்கி செரிமானம் நல்லா நடக்குங்க. குடலை சுத்தம் செய்யக்கூடிய கம்பு குடல் புற்று நோயை தடுக்கவும் உதவுதுங்க.
கம்பை கூலாகவோ கஞ்சியாகவோ சென்று மோர் சேர்த்து குடித்து வந்தா வெயில் காலத்துல உடல் உஷ்ணத்தை தணிக்க சிறப்பான ஒரு உணவா இது இருக்குங்க.
சத்து நிறைந்த இந்த கம்பை நாம் அளவுக்கு அதிகமாக சாப்பிடாமல் அளவோடு சாப்பிட்டு வந்தால் நல்லது இரவு நேரங்களில் சாப்பிடாமல் காலை உணவா அல்லது மதிய உணவா எடுத்துக்கலாம்.
கம்பை கூழ் அல்லது காலியாக சாப்பிட்டு வந்தால் உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை கரைக்கிறது மற்றும் தசைகளுக்கு நல்ல இறுக்கத்தை கொடுத்து பலத்தை கொடுக்கவும் கம்பு உதவுதுங்க.
நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் சர்க்கரை சத்துக்கள் அதிகமாக https://youtu.be/L5DvcwrCSLoஇருக்கிற அரிசி சட்டை சாப்பிட முடியாது
அவர்கள் கம்பை கூல் கலி மற்றும் தோசை செய்து சாப்பிட்டு வந்தால் நீரிழிவு நோய் கட்டுக்குள் வரும் மற்றும் உடல் ஆரோக்கியமாக இருக்குங்க.
கம்பு சாப்பிடுவதால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து பல நோய் தொற்றில் இருந்து நம்மை பாதுகாக்கவும் செய்யுதுங்க.
கம்பில் நார்ச்சத்துக்கள் அதிகம் கொண்டு இருப்பதால் வயிற்றில் செரிமான கோளாறுகள் மற்றும் வயிற்றில் புண்கள் உள்ளவர்களுக்கு தொடர்ந்து சில காலம் கம்பு சாப்பிட்டு வந்தால் வயிறு சம்பந்தமான அனைத்து பிரச்சனைகளும் நீங்கிவிடும் தன்மை கொண்டதுங்க.
அதிக எடை உள்ளவர்கள் கம்பை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடலில் உள்ள கேட்ட கொழுப்புகளை குறைத்து சரியான நேரத்தில் பசி எடுக்கவும் செய்யும்.
பெண்களுக்கு மாதவிடாய் ஏற்படும் காலங்களில் சில சமயங்களில் அதிக ரத்தப்போக்கும் அடிவயிற்று வலியும் வரும் இந்த நேரத்தில் இளஞ்சூடான கம்பு கூழ் குடித்து வந்தால் மேற்கண்ட பிரச்சினைகளில் இருந்து விடுபடலாம்.