கம்பு உணவில் ஏற்படும் நன்மை !
கம்பு திணை தானிய வகைகளில் ஒன்றாகும் வரலாற்றுக்கு முந்திய காலங்களில் இருந்து பயிரிடப்பட்ட மிகப் பழமையான பயிராகும்.
மேலும் இது உலகில் அதிக அளவில் பயிரிடப்படும் தானிய வகைகளில் ஆறாவது மிக முக்கியமான தானியமாக சொல்லப்பட்டது
கம்பு தானியங்கள் சிறியதாகவும் வட்ட வடிவில் மஞ்சள் நிறத்தில் காணப்படும். இவை வைக்கோல் பொதுவாக கால்நடை உணவாகவும் பயன்படுத்தப்படுது

வேகமாக வளரும் மற்றும் வறண்ட நில பாசனம்சமயபுர அம்மன் பற்றி அறியப்படாத தகவல் குறைந்த பகுதிகளில் வளரக்கூடியது .
இது தமிழ் மற்றும் மலையாளத்தில் கம்பு எனவும் ஹிந்தி, பெங்காலி, பஞ்சாபி, உறுதி மற்றும் ஒரியா மொழிகளில் பஜ்ரா
எனவும் தெலுங்கில் சஜ்ஜலு எனவும் மராத்தி மற்றும் குஜராத்தி மொழிகளில் பத்ரி எனவும் அழைக்கப்படுது
100 கிராம் கம்மல் 300 கிலோ கருவூலிகளும் இறைச்சி முட்டை போன்ற அசைவ உணவுகளும் இணையான அளவு புரதச்சத்தும்
அதிக அளவு நார்ச்சத்தும் மிகுந்து குறைந்த அளவு கொழுப்புச் சத்தும் காணப்படுது
இதில் அதிக அளவு வைட்டமின் பி மற்றும் இரும்புச்சத்து மெக்னீசியம் கால்சியம் பாஸ்பரஸ் மாங்கனிஸ் பொட்டாசியம் தாமிரம் துத்தநாகம் மற்றும் குரோமியம் போன்ற தாது சத்துக்கள் நிறைந்திருக்கு.
மற்ற தானிய வகைகளை விட இதில் பொட்டாசியம் கால்சியம் மற்றும் இரும்புச்சத்து அதிக அளவுல இருப்பதாக அறியப்படுது
அனைத்து தானியங்களையும் காட்டிலும் அதிக அளவு போலிக் அமிலம்https://youtu.be/b06AUcZ4OAo காணப்படுகிறது .கம்பு 14% புரதச்சத்து இருக்கு இருப்பினும் இது ஒரு முழுமையான புரதமாக கருதப்படுவதில்லை .
ஏனெனில் இதில் லைசின் என்ற அமிலோ அமிலம் போதுமான அளவு இல்ல எனவே பீன்ஸ் அல்லது முட்டை போன்ற
லைசின் நிறைந்த உணவுகளுடன் கம்பு சாப்பிடுவதன் மூலம் அதிக புரதச்சத்தை நாம பெறலாம்
கம்பு மிக அதிக அளவில் இரும்புச்சத்து கொண்டுள்ள உணவுகளில் ஒன்று பெண்களுக்கு அதிக அளவு இரும்பு சத்து வழங்குகிறது
இரும்பு சத்து குறைபாடு பொதுவாக சோர்வை ஏற்படுத்துகிறது மற்றும் மன வளர்ச்சியை பாதிக்கிறது மகப்பேறு நேரத்தில் தாய் மற்றும் குழந்தை இருவரையும் பாதிக்கிறது
கம்பு திணையை வழக்கமாக உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் உடலுக்கு தேவையான இரும்புச்சத்து கிடைக்க செய்து ரத்த சோகை நோய் வராமல் தடுக்க உதவுகிறது
இரும்புச் சத்து நிறைந்த கம்மில் ஏராளமான அளவு துத்தநாகமும் இருக்கு வளர்ச்சி மற்றும் வலுவான நோய் எதிர்ப்பு மண்டலத்தின் வளர்ச்சிக்கு அவசியமா சொல்லப்படுது
நோய் எதிர்ப்பு மண்டலத்திற்கு வலு அளித்து நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது பொதுவாக தானியங்கள் வயிற்றிலிருந்து சிறுகுடலுக்கு வெளியே செல்ல அதிக நேரம் எடுக்கும்
எனவே கம்பிலால் சமைத்த உணவு நீண்ட காலத்திற்கு பசியை குறித்து குறைவான கல்லூரிகளை உட்கொள்வதற்கு வழிவகைக்கிறது இதனால் எடை குறைய உதவுகிறது
கம்பில் உள்ள அதிக அளவு நார்ச்சத்து செரிமான செயல்முறைகளை எரிதாக்கிறது மலச்சிக்கலில் இருந்து நிவாரணம் அளிக்கிறது
நாள்பட்ட மலச்சிக்கலால் அவதிப்பட்ட குழந்தைகளுக்கு ஒரு சிறிய அளவு கம்பு துறந்து கொடுக்க வேண்டும்