கபாலீஸ்வரர் திருக்கோவில் ! !
கபாலீஸ்வரர் திருக்கோவில் பற்றி தான் பார்க்கப் போகிறோம். உமையவள் சிவபெருமானிடம் ஐந்தெழுத்தின் பெருமைகளையும் மகிமைகளையும் வெளியிட வேண்டுகோள் விடுக்க சிவபெருமான் விளக்கத்தினை நல்கிட
அதுபோன்று மயில் ஒன்று தோகை விரித்தாட தேவியார் தமது கவனத்தை அதில் செலுத்தி வாங்க அதனால் கோபமுற்ற சிவபெருமான் நீ பூதலத்தில் மயில் ஒரு பெற்றிடுவாய் என சாபமிட்டார்

சாபம் நீங்க தொண்டை நாட்டிற்கு சென்று தவம் செய் என கூறினாள் காமாட்சி அம்மன் விளக்கைப் பற்றி தெரியுமா ??இந்த தளத்தில் அமைந்துள்ள புன்னை மரத்தின் கீழ் சிவலிங்கத்தை பூஜித்து வழிபட்டார்
அவர்தம் அருண் தவத்தின் மகிமையால் சிவபெருமான் தேவியின் முன் தோன்றி மறைந்தது கற்பகவல்லி என்பதான பெயர் வைக்கட்டும் என்று வரமருளினார்
அதேசமயம் தேவியை நோக்கி தவம் செய்து உயர்ந்ததால் இப்பகுதியில் என பெயர் வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்
அருளியதாக வரலாறு சொல்லப்பட்டிருக்கு உமையம்மையார் மயிலிறகு கொண்டு கபாலீஸ்வரர் பூஜித்த தலம் இது என்று சொல்லப்பட்டிருக்க
முருகப்பெருமானை வழிபட்டு சக்திவேல் பெற்ற பிரம்மா பூஜை செய்து தங்கி தனது படைக்கும்
ஆற்றலைப் பெற்ற தலம் நான்மறைகள் பூஜித்ததால் வேதபுரி எனும் பெயர் பெற்ற திருத்தலம் சுக்கிரன் எனும் பெயரும் பெற்ற திருத்தலங்களை கூட சொல்லலாம்
ராமபிரான் நேசித்து தங்கியிருந்து பூசித்து திருவிழா நடத்திய தலைவனுக்கு சொல்லப்பட்டிருக்கு . திருஞானசம்பந்தப் பெருமான் எலும்பை பூம்பாவை ஆகியவை தளம் அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவராகிய வாயிலார் தோன்றிய தலம் பன்னிரண்டு ஆழ்வார்களின் மூன்றாவதாகிய பெரியாழ்வார்

கபாலீஸ்வரர் பெற்றெடுத்த பெருமை தளம் ஆளுடைய பிள்ளை ஆளுடைய அடிகள் தேவாரம் பெற்ற திருத்தலம் சீர்மிகு சிங்காரவேலன் கீர்த்திமிகு தீர்ப்புகளை பெற்ற திருத்தலம் வான்புகழ் கொண்ட வள்ளுவர் புகழோடு தோன்றிய தொன்மைத் தளம் என்று புகழப் பட்டுள்ளது
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இந்தியா வந்த கிரேக்க ஆசிரியர்https://youtu.be/b1hsvv6Y9Z8 தாளம் என்பவர் இவ்வுரை மல்லிகா எனக்கு ஒரு பகுதியாக இருந்த தெரிந்திருந்த காரணத்தால் இந்த தளம் வளர்ப்பு எனப் பெயர் பெற்று பின்னர் வழக்கு என்று மயிலாப்பூ என்றாகி தற்போது மயிலாப்பூர் ஆகிவிட்டது
பிரம்மதேவன் சிவபெருமானைப் போல அமைந்து சிறுவன் என்ற சிறுகதையை அவன் நடத்தைகளை கபாலத்தை எழுதிய காரணத்தால் கபாலம் ஏந்திய ஈஸ்வரன் கபாலீஸ்வரன் என அழைக்கப்பட்டதாகவும் சொல்லப்பட்டிருக்க
இது கபாலீஸ்வரன் எனப்பெயர் பெற்றதாகவும் ஒரு வரலாற்று சொல்லப்பட்டிருக்கு

திருமயிலை பற்றியும் கபாலீஸ்வரர் ஐ பற்றி எழுந்த முதல் இலக்கியம் திருஞானசம்பந்தர் பாடிய மட்டிட்ட புன்னையங் கானல் எனத் தொடங்கும் பதிகமே ஆகும்
இந்த பாடல்கள் மூலம் திருமயிலையில் வாழ்ந்த சிவநேசர் என்னும் வணிகர் சிவன் மீது அதீத பக்தி கொண்டிருந்தார்
இவரது மகள் பூம்பாவையை ஞானசம்பந்தருக்கு மணம் முடிக்க முடிவு செய்ய
இந்த நேரத்தில் மலர் பறிக்க சென்ற பூம்பாவை பாம்பு தீண்டி உயிரிழந்தாள் அவளை தகனம் செய்த சிவராத்திரி