கன்னி ராசி ! ஆடி மாத ராசி பலன் !
கன்னி ராசி ! ஆடி மாத ராசி பலன் ! ஆடி மாதத்தில் கன்னி ராசியில் பிறந்த மூன்று நட்சத்திரக்காரர்கள் உத்திரம் ரெண்டு மூணு நான்கு பாதங்களும் அஸ்த நட்சத்திரக்காரர்களுக்கும் சித்திரை 1 2 பாதங்களில் பிறந்தவர்களுக்கும் அடுத்த வருகின்ற 30 நாட்களும் எவ்வாறு அமைந்திருக்கிறது என்பதனை விரிவாக பார்க்கலாம்.
உத்திரம் 2 3 4 பாதம்: திட்டமிட்டு செயல்பட்டு வெற்றி உடைய உங்களுக்கு இந்த ஆடி மாதம் அதிர்ஷ்டம் இருந்த மாதமாக அமைந்திருக்கிறது
பதிவு உயர்வும் கிடைக்கிறதுக்கான வாய்ப்பு ஆடி மாதத்தில் உங்களுக்கு அமைந்திருக்கிறது வியாபாரம் விருத்தியாகும் அரசு ஊழியர்கள் எதிர்பார்த்தது அனைத்தும் நடைபெறும்
புதிய தொழில் தொடங்க முயற்சி செய்தவர்களுக்கு அதற்குரிய உதவிகள் கிடைக்கும்.
சட்ட சிக்கல்கள் ஒரு முடிவுக்கு வரும் குரு ராசியை பார்ப்பதனால் உங்கள் நிலையில் நல்ல ஒரு முன்னேற்றம் ஏற்படும்.
உடல் நிலையில் இருந்த பிரச்சனைகள் சங்கடங்கள் படிப்படியாக விலக ஆரம்பிக்கும் தைரியமும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும்
கன்னி ராசி ! ஆடி மாத ராசி பலன் ! ராகுவால் நட்பு வட்டாரம் விரிவடையும் ஒரு சிலர் சூழ்ச்சி வலையில் மாட்டி விடுவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது கவனமாக இருப்பது நல்லது
பரிகாரம்: மகாலிங்கேஸ்வரரை வழிபட வாழ்வில் உள்ள பிரச்சனைகள் நீங்கி நன்மைகள் உண்டாகும்.
அஸ்தம்: நினைத்ததை நடத்தி வெற்றி பெறும் உங்களுக்கு ஆடி மாதம் நன்மை நிறைந்த மாதமாக அமைந்திருக்கிறது இதுவரை உங்களுக்கு இருந்தால் நெருக்கடிகள் விலகும்
கவனம் செய்து வரும் தொழிலில் காரணமாகவும் வெளியூர் செல்வதற்கான வாய்ப்பு இருக்கிறது வசதி வாய்ப்புகள் அதிகரிக்கும்
செல்வாக்கு அந்தஸ்து பல மடங்கு உயரும் குடும்பத்தில் சுப நிகழ்ச்சி நடைபெறுவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது
நீங்கள் மேற்கொள்ளும் முயற்சிகள் உங்களுக்கு வெற்றியைத் தரும் குலதெய்வம் இஷ்ட தெய்வம் அருள் பரிபூரணமாக கிடைக்கும் பூர்வீக சொத்தில் இருந்த பிரச்சனைகள் விலகும் பிள்ளைகளால் பெருமை உண்டாகும்
பரிகாரம்: நடராஜரை வழிபட விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும். சித்திரை 1 2 பாதம்: தைரியமும் புத்திசாலித்தனம் செயல்படும் உங்களுக்கு வாழ்வில் வெற்றி நிறைந்த நாட்களாக இந்த ஆடி மாதம் அமைந்திருக்கிறது
கடந்த கால சங்கடங்கள் அனைத்தும் விலகும் உங்கள் எதிர்பார்ப்புகள் அனைத்தும் பூர்த்தியாகும் சமூகத்தில் உங்களுக்கு என்று தனி அந்தஸ்து உருவாகும். குரு உங்களுக்கு சாதகமாக சஞ்சரிப்பதனால் அனைத்தும் உங்களுக்கு அதிர்ஷ்டமாக அமைய இருக்கிறது
அரசு அலுவலகங்களில் நீங்கள் எதிர்பார்த்த இடமாற்றம் பதிவு உயர்வு கிடைக்கும் இழுப்பிரியாக இருந்த ஒரு விவகாரம் கூட நல்ல ஒரு முடிவுக்கு வரும் தன்னம்பிக்கை அதிகரிக்கும் பொன் பொருள் சேர்க்கை உண்டாகும் சகோதரரின் ஒத்துழைப்பு உங்களுக்கு பரிபூரணமாக கிடைக்கும்
நீண்ட நாட்களாக குழந்தை பாக்கியம் இல்லாமல் ஏங்கித் தவித்தவர்களுக்கு நல்ல ஒரு குழந்தை பாக்கியம் கிடைக்கும் பிள்ளைகளில் நலனில் கூடுதல் அக்கறை செலுத்துவது நல்லது