கன்னி சாமிகளின் பேட்டை துள்ளல் !
கன்னி சாமிகளின் பேட்டை துள்ளல் ! பேட்டை துள்ளல் வழிபாடு என்பது சபரிமலை கோவிலில் நடக்கக்கூடிய பாரம்பரிய வழக்கம்.
சபரிமலை வரும் பக்தர்கள் எரிமேலியில் உள்ள சாசா கோவிலில் பேட்டை துள்ளல் வழிபாடு நடத்துவார்கள் அதிலும் குறிப்பாக கன்னி சாமிகளின் ஆட்டம் மெய்சிலிர்க்கும் வகையில் இருக்கும்!
எருமேலையில் மண்டல சீசன் துவக்க முதல் பேட்டை தொல்லை நடந்தாலும் மகரஜோதிக்கு மூன்று நாட்கள் முன்னதாக நடக்கும் பேட்டை தொல்லை பிரசித்தி பெற்றது
ஐயப்ப பக்தர்கள் உடலில் வர்ணங்களை பூசிக்கொண்டு சாமி திந்தகத்தோம்துலாம் புரட்டாசி மாத ராசி பலன் என்று ஆடி பாடி மகிழ்ந்து வணங்குவார்கள்
சபரிமலை ஐயப்பனை காண மாலை அணிந்து ஒரு மண்டலம் 48 நாட்கள் விரதம் இருந்து
எருமேலையில் பேட்டை துள்ளி தர்மசாஸ்தா ஐயப்பனின் தோழன் பாபர் தரிசனம் செய்யும் போது கிடைக்கும் பெயரானந்தத்திற்கு அளவே இல்லை
ஐயப்பனை காண மண்டலம் அவர விளக்கு காலங்களில் பக்தர்கள் கடும் விரத முறைகளை கண்டித்துடன் கடைப்பிடிப்பார்கள்
இதனால் மற்ற கோவில்களுக்கு செல்லும் பக்தர்களை போல் இல்லாமல் சபரிமலை செல்லும் ஆண் பக்தர்களுக்கு தனி அடையாளம் உண்டு ஐயப்பனை மனதார வணங்கி வருவதை உண்மையான பக்தி என்று சொல்வார்கள்
அது மட்டுமில்ல அது ஒரு பெரும் பாக்கியம் எருமேலையில் பேட்டை தொழிலில் கிடைக்கும்https://youtu.be/yAiieloh5lc பெயரானதற்கு அளவே இல்லை ! சபரிமலையில் எத்திசையும் அளிக்கும்
ஒரே மந்திரம் சாமியே சரணம் ஐயப்பா உடல் முழுவதும் வர்ணம் பூசி கத்து ஈட்டி கதாயத்தை தூக்கிக்கொண்டு எருமேலி சாலையில் தன்னை மறந்து
ஆடு சென்று தர்மசாஸ்தா பாபரையும் சேர்த்து வழிபாடு செய்வது ஒரு ஆன்மீக வரப்பிரசாதம் இரவு பம்பை சென்று போனது நீராடி இருமுடி ஏந்தி
கன்னி சாமிகளின் பேட்டை துள்ளல் ! சபரிமலை புறப்பட்டு ஐயப்பன் சூரனை வதம் செய்து காட்டுக்குள் புறப்படும் போது ஏர் மேலையும் தனது நண்பர் பாபருடன் பேட்டை துள்ளினார் என்பது ஐதீகம்
அதன் ஞாபகமாக தொடர்ந்து வருடா வருடம் ஏற்றுள்ள நிகழ்ந்து வரும் சபரிமலை ஐயப்பன் பிரம்மச்சாரி கோலம் போட்டுள்ளதாக குறிப்பிட்ட வயது உடைய பெண்களைத் தவிர தவிர்த்து மற்ற எல்லாருமே ஐயப்பனை தரிசனம் செய்வார்கள்
போது கன்னி சாமிகளின் ஆட்டம் என்பது காண்போரை மட்டும் அல்ல பேட்டை துள்ளல் ஆடுபவருக்கும் இது ஒரு சிறந்த அனுபவமாக இருக்கும்
கேரள மாநிலம் கோட்டை மாவட்டத்தில் அமைந்துள்ள எருமேலி சாஸ்தா கோவில் ஐயப்பனின் ஆறுபடை வீடுகளில் ஒன்றாக திகழ்வது ஐயப்ப பக்தர்களின் முக்கியமான சந்திக்கும் இடமாக இரு திகழும் சுவாமியை வரம் செய்தபோது தேவர்களும் இப்பகுதியில் வசித்த மலைவான் மக்களும் ஆடிப்பாடி அதனை கொண்டாடியுள்ளனர்
பேட்டை துள்ளல் ஆடுவது ரொம்ப பிரபலம் மண்டல சீசனில் பக்தர்கள் தினந்தோறும் பெற்றுள்ள ஆடினாலும் மகரஜோதிக்கு முன் நடத்தப்படும்
பேட்டை துள்ளல் நிகழ்வு ரொம்ப முக்கியமானது ஐயப்பன் சுவாமியை வணங்கிய உடலில் பலவித வண்ணங்களை பூசிக்கொண்டு நடனம் ஆடுவார்கள் !