கந்த சஷ்டி விரதத்தின் மகிமை !

Spread the love

கந்த சஷ்டி விரதத்தின் மகிமை ! சஷ்டியில் இருந்தால் அகப்பையில் வரும் என்பது பழமொழி அதாவது சஷ்டியில விரதம் இருந்தால் கருப்பு என குழந்தை உண்டாகும் என்பதே இதன் அர்த்தம்

அந்த வகையில குழந்தை வரம் வேண்டும் பெண்களுக்கு மிக முக்கியமான விரோதமாக திகழ்கிறது.

கந்த சஷ்டி விரதம் இருந்தால் நல்ல குழந்தை பேரு கிடைக்கும் என்றும் குழந்தையாக முருகனே பிறப்பார் என்றும் நம்பிக்கையாக இருந்து வருகிறது.

முருகன் படங்களை சுத்தப்படுத்தி சந்தனம் குங்குமம் வைத்து மலர்களால் அலங்கரிக்க வேண்டும்.

Kandha Sashti Viratham,கந்தசஷ்டி விரதம் இருப்பவர்கள் என்ன செய்யலாம்? என்ன செய்யக்கூடாது? - kandha sashti viratham : dos and donts during fasting period - Samayam Tamil

வெற்றிலை பாக்கு வாழைப்பழம் நெய்வேதியம் காட்சி அப்போால் தேன் கலந்து வைத்து விளக்கேற்றி வழிபட வேண்டும்.

குழந்தை வரம் பெற விரும்புபவர்கள் சஷ்டி தினங்களில் கடுமையான வெயில் சோர்வா? தண்ணீரோட இதை எடுத்துக்கோங்க!விரதம் இருக்கலாம் கார்த்திகை மாதத்தில் வரக்கூடிய வளர்பிறை மகா சஷ்டி ஆறு நாள் கடைபிடிப்பது மிக விசேஷமாக சொல்லப்படுது

அந்த நேரத்துல தம்பதி இருவரும் விரதம் கடைபிடிப்பதால் குழந்தை பலன் கிடைக்கும் என்று சொல்லப்படுது.

பக்தர்கள் விரதத்தின் போது முருகனின் மந்திரங்களை பாட செய்வது கந்த சஷ்டி கவசம் படிப்பது திருப்புகழ் உள்ளிட்டவை படிப்பது போன்றவை செய்யலாம்

Kandha Sashti Viratham,கந்தசஷ்டி விரதம் இருப்பவர்கள் என்ன செய்யலாம்? என்ன  செய்யக்கூடாது? - kandha sashti viratham : dos and donts during fasting  period - Samayam Tamil

விரதம் இருப்பவர்கள் வீட்டிலும் இருக்கலாம் முருகன் கோவிலிலும் இருக்கலாம் வேலைக்கு சென்று அலுவலகத்திலும் இருக்கலாம் சிலர் தண்ணீர் மற்றும் குடிப்பார்கள்

சிலர் பால் பழம் மட்டும் சாப்பிடுவார்கள் ஆறு நாட்களும்https://youtu.be/xYXsSDKbKoo உமிழ் நீரும் உள்ளே உள்வாங்காதவாறு நோன்பிருந்து விரதத்தை கடைபிடிக்கலாம்.

அப்படி முடியாத பட்சத்துல ஒரு முறை மீதம் 6 மிளகையும் ஆறு கை நீரையும் குடிக்கலாம்

எக்காரணம் கொண்டும் உப்பு நீர், எலுமிச்சம் சாறு, நார்த்தம் பழச்சாறு, இளநீர் போன்றவை சஷ்டி விரதம் இருப்பவர்கள் குடிக்கக்கூடாது மஞ்சள் கயிறு காப்பு கட்டி நம்ப விரதத்தை மேற்கொள்ள வேண்டும்

கந்த சஷ்டி விரதத்தின் போது என்னென்ன சாப்பிடலாம்..? வழிபாட்டு முறைகள்..! –  News18 தமிழ்

காப்பு கட்டுவர்கள் சூரிய உதயத்திற்கு முன்பாக காப்பு கட்டிக்கொண்டு விரதத்தை ஆரம்பித்த விட வேண்டும்

பெரியவர்களிடம் அந்த கயிறை கொடுத்து கைகளில் கட்டிக் கொள்ளலாம் ஆசிர்வாதம் பெருகும் காலை மாலை என இரண்டு வேளையும் கொடுத்துவிட்டு முருகனுக்கு பூஜை செய்ய வேண்டும்

பாலூட்டும் தாய்மார்கள் கர்ப்பிணிகள் இந்த விரதத்தை தவிர்க்கலாம் மாதவிடாய் இருப்பவர்கள் பூஜையறைக்குள் செல்லாமல் விரதம் இருக்கலாம்

அதே போல விரதம் மேற்கொள்பவர்கள் பகல் நேரத்துல தூங்க கூடாது.

முடிந்தவரை பேச்சை குறைத்து அமைதியுடன் முருகன் சிந்தனையில் இருப்பது அல்லது ஓம் சரவணபவ எனும் ஒரு நோட்டுப் புத்தகத்தில் எழுதிக் கொண்டே இருக்கலாம்

ஐந்தாவது நாளில் சஷ்டி விரதம் - YouTube

குழந்தை இல்லாதவர்கள் மட்டுமல்ல நோயால் பாதிக்கப்பட்டவர்கள் வேலை கிடைக்கவில்லை.

எதிரிகள் தொல்லையால் இன்னல்களுக்கு ஆளாக அவர்கள் வாழ்க்கையில முன்னுக்கு வர முடியாமல் தவிப்பவர்கள் கந்த சஷ்டி விரதம் இருப்பது ரொம்பவே நல்லது

இதுபோல நம்ம விரதம் இருந்து முருகப்பெருமான வழிபடுவதால நம்முடைய வாழ்க்கையில இருக்கக்கூடிய பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கக்கூடிய ஒரு விரோதமாக தான் இந்த மகா கந்த சஷ்டி விரதம் அனுஷ்டிக்கப்படுகிறது

 1 total views,  1 views today


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *