கண் துடிப்பதால் ஏற்படும் பலன்கள் !!

Spread the love

கண் துடிப்பதால் ஏற்படும் பலன்கள் ! கண் துடிப்பதன் மூலம் நமக்கு நன்மையா அல்லது தீமையா என்பதை பற்றி தான் பார்க்கப் போகிறோம்

பொதுவாக நம்மில் பல பேருக்கு எதிர்காலத்தில் நடக்கப்போவதை தெரிந்து கொள்ளும் ஆர்வம் அனைவருக்கும் என்று கூட சொல்லலாம்

வலது பக்கம் உள்ள கண் துடித்தால் என்ன அர்த்தம் என்று தெரியுமா? | Lifestyle |  Latest Lifestyle News and reviews | Online Tamil Web News Paper on Lifestyle

அப்படி ஜோதிட கலையில் கை ரேகை சாஸ்திரம் இந்த சாஸ்திரம்கருப்பு உப்பு இதை யார் பயன்படுத்தக் கூடாது! ஜாதகத்தைக் கொண்டு பலன்கள் கூறுவது போன்ற அனைத்துமே வரும் காலத்தில் நமது வாழ்க்கையில் ஏற்பட்ட நிகழ்வுகளை குறித்து ஓரளவு தெரிந்து கொள்ள உதவுகின்றன

நமது உடலின் சில பாகங்களில் திடீரென வேகமாக ஒரு துடிப்பு ஏற்படும்

உடலின் பல பாகங்களில் ஏற்படும் இத்தகைய துடிப்புகள் நமக்கு ஏற்படும்

நன்மை தீமைகளை பற்றி கூறும் அறிகுறிகளாக பெரும்பாலான மக்களால் நம்பப்படும் ஒரு விஷயம் நீ கூட சொல்லலாம்

அப்படி நமது முகத்தில் முக்கிய உறுப்பாக இருக்கும் கண் சார்ந்த பகுதிகளில் ஏற்படும்

துடிப்புகள் பற்றியும் அதற்கான பலன்கள் பற்றியும் என்னவென்று பார்க்கலாம் கண் துடித்தல் என்பது நமது உடலின் கண்கள் இருக்கும் பகுதிகளை சுற்றி இருக்கும்

கண் துடிப்பதால் ஏற்படும் பலன்கள் நரம்புகள் நேரங்களில் சில சமயம்

அதிக வேகம் மற்றும் அழுத்தத்துடன் ரத்தம் போது கண்களை சார்ந்த பகுதிகளில் வேகமானது ஏற்படுவதை நம்மால் உணரமுடியும்

Eyes shuttering | Samayam Tamil Photogallery

அப்படி கண்களைக் காக்கும் கண் இமைகள் புருவங்கள் ஒட்டுமொத்த கண்களை சார்ந்த பகுதிகள் ஆகிய ஒவ்வொன்றும் துடிப்பதற்கு ஏற்ப ஒவ்வொரு பலன்கள் கூறப்படுகின்றன.

ஆண்களுக்கு வலது கண் துடித்தால் பெண்களுக்கு இடது கண் துடிப்பு ஏற்பட்டவை நற்பலன்கள் ஏற்படும்

இந்த அறிகுறி அதுவே ஆண்களுக்கு இடது கண் பகுதியிலும் பெண்களுக்கு வலது கண் பகுதியிலும் துடிப்பு ஏற்பட்டால் கெடுதலான பலன்கள் ஏற்படுவதற்கான அறிகுறி என ஜோதிட சாஸ்திரத்தில்https://youtu.be/GVSigzqm71s ஒரு பிரிவான உடல் பகுதிகளில் ஏற்படும் துடிப்பை வைத்து பலன்கள் கூறும் துடி சாஸ்திர நூல் சொல்லப்படுது

கண்கள் துடிப்பது எதனால் தெரியுமா? - Zio Tamil

ஆண்களுக்கு வலது கண் புருவம் துடித்தால் புகழ் பெருமை ஆகியவை கைகூடும் வலது கண் துடித்தால் ஏற்பட்டிருக்கும்.

பிரச்சினைகள் சீக்கிரத்தில் திருமணத்தில் தசைப்பகுதி துடித்தால் செல்வமும் புகழும் உண்டாகும் இடது புருவம் துடித்தால் வழக்குகள் ஏற்படலாம்.

பெண்களுக்கு இடது கண் துடித்தால் செல்வமும் புகழும் உண்டாகும் இடது கண்ணின் மேல் இமை துடித்தால் ஏற்படும்

பிரச்சினைகள் அனைத்தும் விரைவில் தேறும் வலது கண்ணின் கீழ் இமை துடித்தால் கணவருக்கு உடல் பாதிப்பு ஏற்படுவதற்கான அறிகுறி கூட சொல்லலாம்

ஆண் மற்றும் பெண் ஆகிய இருபாலருக்கும் ஒரே நேரத்தில் அவர்கள் இரண்டு கண்களின் புருவங்கள் சேர்ந்து துடித்தால் அவர்களுக்கு நல்ல பலன்கள் கிடைக்கும் என்றும் சொல்லப்படும்

மேலும் இந்த கண் துடிப்பு ஒரு உடல் சார்ந்த ஒரு விடயமாக இருந்தாலும் கண் துடித்தல் ஏற்படுவதற்கு நமக்கு ஏற்படப்போகும்

நன்மை மற்றும் தீமைகள் முன்னறிவிக்கும் ஒரு அறிகுறியாக பழங்கால முதலில் கருதப்பட்டு வரும்

Loading


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *