கண் திருஷ்டி அறிகுறிகள் !

Spread the love

கண் திருஷ்டி அறிகுறிகள் ! நம்ம குடும்பத்தில் இருப்பவர்களுக்கு திருஷ்டி கவசங்கள் ஏற்பட்டிருக்கிறது என்பதை பல நிகழ்ச்சிகள் மூலமும் சில அறிகுறிகள் மூலமும் நம்பர் தெரிந்து கொள்ளலாம்.

திருஷ்டி தோஷத்தினால் பாதிக்கப்பட்டவரின் வீட்டில் தொடர்ந்து.

ஏதாவது ஒரு பிரச்சனை ,தடைகள் ,சோகம் பிரிவு நஷ்டம் கை பொருள் இழப்பு என பல பிரச்சினைகள் வந்து கொண்டேதான் இருக்கும்.

K.Karthik Raja's - KKR Whatsapp Collections : வீடு - அலுவலகத்தின் மீது  திருஷ்டி படாமல் இருக்க பரிகாரங்கள்No.1 Tamil Blog in the world|Tamil News  Paper|k.karthik raja|Whatsapp News|Breaking News ...

ஒரு சிக்கல் நீங்குவதற்கு அடுத்த பிரச்சனை காத்துக் கொண்டிருக்கும். பெண்களுக்கு உடல் சோர்வு மனசோர்வு இல்லாத ஒன்றை கற்பனை செய்து பயன்படுத்துதல்

கணவன் மனைவிக்கு இடையே காரணம் கருப்பு உப்பு இதை யார் பயன்படுத்தக் கூடாது!இல்லாத பிரச்சனைகள் சந்தேகங்கள் உறவினர்களுடன் பகை சுப நிகழ்ச்சிகளில் தடை ஒருவர் மாற்றி ஒருவர் மருத்துவ செலவுகள் ஏற்படுதல்.

சாப்பிட பிடிக்காமல் போவது எல்லோரிடமிருந்து எரிந்து கொள்வது கெட்ட கனவுகள் தூக்கமின்மை போன்றவை கண் திருஷ்டி இருப்பதாக அறிந்து கொள்ளலாம்.

வீட்டுக்கும் அலுவலகத்துக்கும் வருபவர்களின் பார்வையை கெட்ட எண்ணங்களை கூறச் சிந்தனைகளை ,

திசை திருப்புவதற்கு பெரிய முகம் பார்க்கும் கண்ணாடியை நாம்ப வரவேற்பு அறையில் அல்லது வீட்டில் உள்வாசலில் வைக்கலாம்.

மீன் தொட்டி வைத்து அதில் கருப்பு சிகப்பு மீன்களை நாம கட்டாயம் வளர்க்கலாம்.

கண் திருஷ்டி(யை) கணபதி படம் வீட்டில் வைக்கலாம் மிகவும் மெல்லிய வாத்திய ஓசை மந்திரங்களை ஒழிக்க விடலாம்.

வாரம் ஒரு முறை கல் உப்பு குளிக்கும் தண்ணீரில் கலந்து குடித்து வர திருஷ்டியால் ஏற்படும் .உடல் அசதி சோம்பல் நீங்கும் குறிப்பாக அவரவர் பிறந்த கிழமை அல்லது செவ்வாய்க்கிழமைகளில் இவ்வாறு செய்வதால் திருஷ்டி கழிக்கப்படும் அப்படின்னு சொல்லப்படுது

வியாபார தலங்களில் திருஷ்டி எலுமிச்சம் பழத்தை அறுத்து ஒரு பகுதியில்https://youtu.be/iXFnSJHxvUQ குங்குமத்தை தடவையும் மற்றொரு பகுதியில மஞ்சள் பொடியை தடவையும் வைக்கலாம்.

இதை ஒவ்வொரு செவ்வாய்க்கிழமை செய்வது நலம் தரும் அப்படின்னு சொல்லப்படுது. பழத்தை மாற்றும்போது முதலில் வைத்த பழத்தை மூன்று முறை கடையை சுற்றி தெருவில் வீசவும்.

பௌர்ணமி அஷ்டமி நவமி போன்ற நாட்கள்ல காலை மாலை இருவேளையும் சாம்பிராணி பொடியுடன் கருவேலம் பட்டை பொடி வெண்கடுகு தூள் ஆகியவற்ற கலந்து வீசி கடை அலுவலகத்தில் தூபம் தீபம் புகை காட்ட திஷ்டியும் தீய சக்திகளும் வெளியேறும் அப்படின்னு சொல்றாங்க .

How To Cure The Evil Eye, கண் திருஷ்டி, தீய சக்திகள் விலக செய்ய வேண்டிய  எளிய வழிகள் - how to remove evil eye with lemon mirror and cactus in tamil  - Samayam Tamil

எங்களின் போது வாழை மரத்தை வாசலில் கட்டுவாங்க இதற்குக் காரணம் வாலிக்கு திருஷ்டி தோஷங்கள் ஏத்துக்கொள்ளும் குணம் இருக்கு அப்படின்னு சொல்லப்படுது

இவ்வாறு அறிகுறிகள் மூலம் கண் திருஷ்டி இருப்பதன் அவ உணர்ந்து கொள்ள முடியும் இவற்றை உங்களிடம் இருந்து விரட்டுவதற்கு இங்கு குறிப்பிடப்படப்பட்ட விஷயங்களையும் நீங்கள் செய்து பாருங்கள்

ஆன்மிக தகவல்கள் | Aanmeega thagavalgal | Anmeega tips in Tamil

ஞாயிற்றுக்கிழமை நாட்களில் குழந்தைகளுக்கு திருஷ்டி கழிப்பதால் குழந்தைகளிடம் இருக்கும் திருஷ்டிகளை போக்கி குழந்தைகள் ஆரோக்கியமாக இருப்பார்கள்.

பெரியவர்களுக்கும் இதே மாதிரி செய்வதாலும் வீட்டில் இருக்கும் திருஷ்டிகள் போகும் அப்படின்னு சொல்லப்படுது பொதுவாக ஞாயிற்றுக்கிழமை செவ்வாய்க்கிழமை நாட்கள் திஷ்டி கழிப்பது மிகவும் நல்லதாக சொல்லப்படுது.

Loading


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *