கடவுள் இல்லை என்று சொல்பவர் ஏழையா ?
கடவுள் இல்லை என்று சொல்பவர் ஏழையா ? நம்மளோட வாழ்க்கையில எவ்வளவு கஷ்டங்கள் வரும் கட்டாயம் அப்படி கஷ்டங்கள் வரும்போது நம்ம கடவுள் என்பது ஒன்று கிடையவே கிடையாது.
அப்படின்னு சொல்லி நம்ம ரொம்பவே மனசு உடைஞ்சு போயிடுவோம்.
மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் வெவ்வேறான எண்ண அலைகளைக் கொண்டுதான் காணப்படும். ஒருவருக்கு சரி என்று படுவது இன்னொருவருக்கு அது தவறாகவே படும்.
ஒருவருக்கு நியாயம் என்று தோன்ற விஷம் இன்னொருவருக்கு மேல்மலையனூர் கோவில் !!அநியாயமாக தோன்றும் இப்படி பலதரப்பட்ட மனிதர்கள் வாழக்கூடிய உலகத்தில் இறைவன் இருக்கிறாரா இல்லையா அப்படின்ற ஒரு தான் என்றாலுமே நடந்து கொண்டு தான் இருக்கு
இந்த வகையில் கடவுள் இல்லை அப்படின்னு சொல்லக்கூடியவங்க என்ன ஆவாங்க என்ற சிவவாக்கியர் சொன்ன ஒரு ரகசியத்தை பத்தி தான் இந்த பதிவுல பார்க்க போறோம்
சிவவாக்கியர் பாடல்களில் மிகவும் சக்தி வாய்ந்த இந்த பாடல் கடவுள் இல்லை என்பவர்கள் ஏழைக்கு நிகராவார்கள் அப்படின்னு சொல்லப்படுது.
இருக்கும் ஒன்றை இல்லை என்று கூறினால் அது சரியாக இருக்குமா என்று அவர் கேள்வி கேட்கிறார்
கடவுள் நாதிக்கத்தை நான் நாத்திகவாதிகளை சாடும் சிவவாக்கியர் பாடலை கேட்கும் பொழுது இறைவன் இருக்கிறான் என்ற நம்பிக்கை
நம்மை எல்லோரோட மனதில்யுமே தோற்றமாம் இல்லை இல்லை என்கிறவர்களுக்கு வேலை கால் இல்லை என்று நின்றது
ஒன்றை இல்லை எனலாகுமா? இல்லையல்ல ஒன்றுமல்ல இரண்டு மூன்று நின்றதை எல்லைக்கண்டு கொண்ட பேர் ரினிபிறப்பதில்லை இல்லை இல்லை என்று கூறும் நாத்திகனே நீ ஏழையாக இருக்கின்றாய்
அதனால் தான் அவர் இல்லை என்று கூறுபவரை ஏழை என்று குறிப்பிடுகிறார் .
இல்லை என்று சொல்ல முடியாத நிலையில் இருக்கும் ஒன்றை எப்படி நீ இல்லை என்று சொல்கிறாய்
இப்படி கூறுவது நியாயமா என்று கேள்வி கேட்கிறார் சிவவாக்கியர் இல்லைhttps://youtu.be/Tk2jfOhI0t4 என்கிற நிலையில இல்லாததை ஒன்றும் இல்லாததை இரண்டாக ஒன்று நிற்பதே அதன் எல்லை கண்டு கொண்டால் இனி உனக்கு பிறப்பு என்பதே இல்லை என்று சொல்கிறார்
ஒன்றுமே இல்லாததாகவும் இருப்பதாகவும் இரண்டற கலந்து ஒன்றிணைந்து நிற்கும் அதாவது ஈசனும் பார்வதி தேவையும் இணைந்து நிற்கும்
விஷயத்தை நீ தெரிந்து கொண்டால் மனதால் உணர ஆரம்பித்தால் உனக்கு இனி பிறப்பு என்பது இருக்கவே இருக்காது என்று ஆணித்தரமாக சொல்லுகிறார்
கடவுள் இல்லை என்று சொல்பவர்கள் எவ்வளவு காசு பணம் இருந்தும் இறைவனின் கண்களுக்கு அவர் ஏழையாக தான் தெரிவாராம் காசு பணம் இல்லாவிட்டாலும் கூட கடவுள் இருக்கிறார்
என்றும் மனமாற நம்புபவர்களுக்கு கடவுளின் கண்களுக்கு அவர்கள் பணக்காரராக தெரிவார்கள்
இருப்பவர்களுக்கு அள்ளிக் கொடுக்கும் இறைவன் இல்லாதவர்களை கைவிடுவது கிடையாது அவர்களுக்கு நிறைய சோதனைகளை கொடுப்பார்.
கடைசியாக அவர்களுடைய மனோ தைரியத்திற்கும் இறைநேசத்திற்கும் உரிய படங்களை கண்டிப்பாக இறைவன் கொடுத்து விடுவார்.