கடன் பிரச்சினை போக்கும் பிரதோஷ வழிபாடு !
கடன் பிரச்சினை போக்கும் பிரதோஷ வழிபாடு ! சிவபெருமான் மற்றும் நந்திக்கு உகந்த நாளான பிரதோஷம் பற்றிதான் பார்க்கப் போகிறோம். பிறந்த தோஷம் பிறவி தோஷம் பிரதோஷங்களை போக்கக்கூடிய சித்தர்களின் சூட்சும வழிபாட்டு முறைக்குப் பெயர் தான் பிரதோஷம்.
நெடுங்காலங்களுக்கு முன்பு சித்தர்கள் மற்றும் வழிபாடு செய்து வந்திருக்காங்க.
அதன் பிறகு சித்தர்கள் வழியில் ஆன்மீக நெறியை பின்பற்றி வந்தவர்களும்மறந்தும்கூட இந்த பழத்தின் விதையை சாப்பிடாதீங்க! அதன் பிறகும் மிகவும் பிரபலமான சில ஆன்மீக பிரியர்களும் செய்து வந்திருக்காங்க.
தற்போது பிரதோஷத்தின் அருமையும் பெருமையும் அறிந்ததால் அனைத்தும் மக்களும் பிரதோஷத்திற்காக சிவ ஆலயத்தை நோக்கி செல்கிறார்கள் என்றே சொல்லப்படுதே.

நாம் பிரதோஷ தினத்தில் சிவாலயத்திற்கு சென்று வழிபட்டால் வாழ்வில் இருக்கும்.
அனைத்து பாவங்களும் தோஷங்களும் காணாமல் போகும் என்று சொல்லப்படுகிறது பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது என்று சொல்லப்படுதே
புதன் என்பது செல்வத்தை அள்ளித் தரக்கூடிய ஒரு பொன்னான நாள் அந்த நாளில் யார் ஒருவர் விரதம் இருந்து பிரதோஷ வழிபாடு செய்கிறார்களோ அவர்களின் வாழ்வில் செல்வம் பெருகும்
செல்வம் என்பது பணம் மட்டும் கிடையாது அறிவு செல்வம் ஆரோக்கியம் குழந்தை செல்வம் திருமண பாக்கியம் குடும்ப ஒற்றுமை என 16 வகையான செல்வங்கள் இருக்கின்றன
அந்த 16 செல்வங்களைப் பெற புதன்கிழமைகளில் வரும் பிரதோஷம் https://youtu.be/TuK5Z67K6U8வழிபாடு தான் சிறந்த நாள் புதன்கிழமைகளில் வரும் பிரதோஷ விரதம் இருப்பவர்கள்
கடன் பிரச்சினை போக்கும் செவ்வாய்க்கிழமை மாலைகளே நன்றாக குளித்து சிவாலயத்திற்கு சென்றோ அல்லது வீட்டில் இருந்தோ

சிவனை வழிபட்டு ஓம் நமசிவாயா என்ற மந்திரத்தை கிழக்கு திசை நோக்கி அமர்ந்து 108 முறை உச்சரிக்க வேண்டும்
பின்னர் இரவு எளிய உணவு எடுத்து உறங்கிக் கொள்ள வேண்டும். புதன்கிழமை காலையில் எழுந்து குளித்து அருகில் உள்ள சிவாலயத்திற்கு சிறப்பு போடாமல்
நடந்து சென்று சிவபெருமானையும் நந்தி பகவானையும் வழிபட்டு நான் புதன்கிழமை பிரதோஷம் விரதம் இருக்கின்றேன்.
என் வாழ்க்கையில் இருக்கும் அத்தனை செல்வ தடைகளும் காணாமல் போக வேண்டும் என வேண்டி கோவிலில் அமர்ந்து 108 முறை ஓம் நமசிவாய மந்திரத்தை கொடிப்பணத்திற்கு
அருகில் அல்லது தல விருச்சத்திற்கு அருகில் அல்லது நந்தி பகவானுக்கு அருகில் அமர்ந்து உச்சரிக்க வேண்டும்
மீண்டும் நான்கு மணிக்கு சிவாலயத்திற்கு சென்று சந்தி பகவானுக்கு அருகம்புல் மாலை அணிவித்தாள் தொழில் தடைகள் நீங்கும் சிவனுக்கு அர்ச்சனை செய்ய வேண்டும்.

பிரதோஷம் நடக்கக்கூடிய மாலை நான்கு முப்பது மணி முதல் 6:30 மணி வரை உலகில் உள்ள அத்தனை தேவதைகள்
தெய்வங்களும் நேர்மறை எண்ணம் கொண்ட சக்திகள் சித்தர்கள் அங்கு கூடி சிவபெருமானை பார்ப்பதாக ஐதீகம் இருக்கு
இது போன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள வேண்டுமானால் எங்களை பின்தொடருங்கள் உங்களின் ஆதரவு எங்களுக்கு என்றும் தேவை நன்றி நண்பர்களே