கடன் சுமை தீர எளிய பரிகாரம் !
கடன் சுமை தீர எளிய பரிகாரம் ! கடன் பட்டார் நெஞ்சம் போல கலங்கி நின்றான் இலங்கை வேந்தன் இந்த இலங்கை வேந்தன் ராவணனை பற்றி நாம் அனைவருமே கேள்விப்பட்டிருக்கும்
எப்பேர்ப்பட்ட ஆளுமை வாய்ந்தவன் அவனின் துன்பத்திற்காகவே எடுத்துக்காட்டாக கடமைப்பட்டவர்களின் நிலையை கூறுகின்றார்கள்
ஏனென்றால் இதில் இருந்து நாம் தெரிந்து கொள்ள வேண்டியதுதிருப்பதிக்கு எந்த நாளில் போகணும் ! கடன் எப்பேர்பட்டவர்களையும் கலக்க செய்துவிடும் கடன் வாங்கி வாழ்க்கை நடத்த வேண்டும் என்று நினைக்கும்
என்னத்த நான் முதலில் கைவிட வேண்டும் வரவில் சேமித்து வைத்து செலவுகள் ஏற்படும்போது
அந்த சேமிப்பில் இருந்து எடுத்த செலவு செய்து வாழைப்பழக்க வேண்டும் என்று நினைக்க வேண்டும்
தவிர கடன் வாங்கி தான் தேவைகளை நிறைவேற்றுக்கொள்ள வேண்டும் என்று நினைக்கக் கூடாது
இதையும் மீறி நாம் சில நேரங்களில் கடன் சுமை வாங்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும்
அப்படி வாங்கிய கடன் சிலருக்கு எந்த சூழ்நிலையில் திரும்பி கொடுக்க முடியாது
இதனால்தான் கடன் வாங்கும் போது கூட நேரம் காலம் பார்த்து வாங்க https://youtu.be/uEvH0PdsyGkவேண்டும் என்று முன்னோர்கள் கூறியிருப்பாங்க சரி நாம் எப்படி விடுவோம்
அந்த குறிப்பிட்ட நபரிடம் வாங்கிய கடனை என்னால் திருப்பி அடைக்கவே முடியவில்லை என்று நினைப்பவர்கள் கருமிளகு பரிகாரம் முறையை செய்து பாருங்கள்
இந்த பரிகாரத்தை காலை 6:00 மணியிலிருந்து ஏழு மணிக்குள் செய்துவிட வேண்டும்
முதலில் இந்த பரிகாரத்தை செய்வதற்கு குளித்து முடித்த பின்பு பூஜை அறையில் தீபம் ஏற்றுக் கொள்ளுங்கள்
பிறகு ஒரு சிகப்பு துணி எடுத்து அதில் பத்து கருமிளகு எடுத்துக் கொள்ள வேண்டும்
அதில் கொஞ்சம் கொட்டை பாக்கு கொஞ்சம் சில்லறை காசுகள் இவை மூன்றையும் ஒன்றாக இந்த சிவப்பு துணியில் வைத்து ஒரு முடிச்சாக போட்டுக் கொள்ளுங்கள்
இதை மண்பானையோ அல்லது குருவையோ ஏதாவது ஒன்று இந்த முடிச்சை போட்டு விடுங்கள்
நீங்கள் யாரிடம் வாங்கிய கடன் அடைக்கவில்லையோ அந்த குறிப்பிட்ட நபரின் பெயரை எழுதி இவரிடம் வாங்கிய கடன்
விரைவில் அடக்க வேண்டும் என எழுதி இந்த குடுவையில் போட்டு விடுங்கள்
உங்கள் குலதெய்வத்தை மனதார வேண்டிக் கொண்டு இந்த கடனை அடைக்கும் முயற்சியை நீங்கள் தொடங்குங்கள்
இந்த குடுவை பூஜை அறையில் இருந்தாலும் சரி நீங்கள் பணம் வைக்கும் பீரோவில் இருந்தாலும் சரி ஆனால் யாரும் கை படாத இடமாக பார்த்துக் கொள்ள வேண்டும்
பரிகாரத்தை செய்து விட்டோமோஎன்று நான் அமர்ந்து கொண்டே இருந்தால் கடன் அடைந்து விடாது
அதற்கான முயற்சியை நீங்கள் மேற்கொள்ளுங்கள் அந்த முயற்சி கட்டாயம் நல்ல பலன்களை அளிக்கக்கூடிய ஆற்றலை தான் இந்த பரிகாரம் தரும்
தினம் தோறும் தீபம் ஏற்றும் போது இந்த கடனடைய வேண்டும் என்று சொல்லிக்கொண்டே வாருங்கள்
விரைவில் உங்கள் கடன் நடைபெறும் கடன் அடைந்த பிறகு இந்த நாணயத்தை கோவிலுக்குள் தர்ம காரியத்திற்கு பயன்படுத்திக் கொள்ளுங்கள்