கடக ராசிக்கு சித்திரை மாத ராசி பலன்!
கடக ராசிக்கு சித்திரை மாத ராசி பலன்! கடந்த காலத்தில் இருந்து வந்த நெருக்கடியான சூழ்நிலைகளை மாறி கொஞ்சம் கொஞ்சமாக நீங்கள் எதிர்பார்த்து வந்த மாற்றங்கள் உங்களுக்கு நடக்க துவங்கும்.
குறிப்பாக வேலை மாற்றம் மற்றும் சம்பள உயர்வு எதிர்பார்த்து காத்திருக்கும் கடக ராசிக்காரர்களுக்கு இந்த சித்திரை மாதத்தில் ஒரு நல்ல செய்தியும் கிடைக்கப் போகுது.
கடகம் ராசி காரர்களுக்கு சித்திரை மாதம் நிலவும் கிரகங்களின் நிலையை ஆய்வு செய்து பார்க்கும் பொழுது பெரும்பாலான கிரகங்கள்
உங்கள் ராசிக்கு பத்தாம் வீடான தொழில் ஸ்தானம் மற்றும் ஒன்பதாவது பாக்கியஸ்தானத்தில் மற்றும் எட்டாவது வீடான அஷ்டமஸ்தானத்தில் சஞ்சரிக்குது.
இந்த அமைப்பு கடந்த காலத்தில் இருந்து வந்த நெருக்கடியானஐயப்பன் யாருடைய மகன் தெரியுமா? சூழ்நிலைகளையும் மாறி கொஞ்சம் கொஞ்சமாக நீங்கள் எதிர்பார்த்து வந்த மாற்றங்கள் நடக்க துவங்கும்.
குறிப்பாக வேலை மாற்றம் மற்றும் சம்பள உயர்வு எதிர்பார்த்து காத்திருக்கும் கடக ராசி காரர்களுக்கு இந்த சித்திரை மாதத்தில் ஒரு நல்ல செய்தி கிடைக்க போகுதுங்க.
கடக ராசிக்கு சித்திரை மாதம் புதன் வாக்கிர நிவர்த்தி அடைவது முயற்சிகளில் வெற்றியை கிடைக்க உதவும்.
சகோதர சகோதரிகளுடன் இருந்து வந்த மன கசப்புகள் விலகி உங்களுடைய ஒற்றுமை அதிகரிக்கும். அலுவலகத்தில் நீங்கள் எதிர்பார்த்த மாற்றங்களும் கிடைக்கப் போகுது.
உங்களுக்கு தொல்லை தந்து வந்த மேலதிகாரிகள் இடமாற்றம் செய்யப்படலாம். அல்லது அவர்கள் தரப்பில் இருந்து அலுவலக வேலையில உங்களுக்கு தொல்லைகள் குறையும்.
கடக ராசிக்கு அலுவலக பணியில் கடந்த இரண்டு மூன்று மாதங்களாக பல விதமான சிக்கல்களை எதிர்கொண்டவர்களுக்கு எல்லா பிரச்சனைகளும் மாறி எதிர்பார்த்த ஊதிய உயர்வு பதவி உயர்வு அல்லது இடமாற்றமும் உங்களுக்கு கிடைக்கப் போகுது.
அடுத்தடுத்து நிகழும் சுக்கிரன் பயிற்சியும் கடக ராசிக்கு மிகவும் https://youtu.be/e3JQa25wy7sசாதகமாகவே இருக்குதுங்க. தொழிலை விரிவுபடுத்தலாம்.
கேட்ட இடத்தில் எல்லா உதவியும் உங்களுக்கு ஆதரவும் கிடைக்கப்போகுது. உத்தியோகத்தில் அங்கீகாரம் கிடைக்காதவர்களுக்கு இத்தனை மாதத்தில் வெகுமதியும் அங்கீகாரமும் கிடைக்கப் போகுது.
சனி மற்றும் செவ்வாய் கும்ப ராசியில் உங்கள் ராசிக்கு அஷ்டமஸ்தானத்தில் மறைந்திருப்பது பல சங்கடங்களையும் தடைகளையும் ஏற்படுத்தி வருதுங்க.
ஏப்ரல் 22 க்கு பிறகு இந்த நிலை உங்களுக்கு மாறப்போகுது. சித்திரை மாதத்தில் இருந்து கடக ராசியினர் வாழ்வில் பலவிதமான நல்ல மாற்றங்களும் நிகழலாம்.
அஷ்டமி சனியின் தாக்கமும் கடக ராசிக்கு கொஞ்சம் கொஞ்சமாக குறைய துவங்குதுங்க. மே ஒன்றாம் தேதி கடக ராசிக்கு 2024 குரு பெயர்ச்சி மிகவும் அதிர்ஷ்டமான குரு பெயர்ச்சியாக நிகழ இருக்குது.
அஷ்டம சனி, கண்ட சனி, கிரகங்கள் அனைத்துமே சாதகமற்ற நிலையில் இருந்த சூழல் மாறி, உங்கள் ஆசைகளும் விருப்பங்களும் ஒன்றாக நிறைவேற துவங்கும்.
கடக ராசியினர் வழிபட வேண்டிய தெய்வம் சனீஸ்வரர் மற்றும் அம்மன். உங்களுக்கான அதிர்ஷ்டமான நிறம் ஆரஞ்சு.