கடக ராசிக்கு இந்த மாதம் எப்படி இருக்கு !
கடக ராசிக்கு இந்த மாதம் எப்படி இருக்கு ! கடக ராசியில் பிறந்த மூன்று நட்சத்திரக்காரர்களுக்கும் ஆடி மாதம் 30 நாட்களும் எவ்வாறு அமைந்திருக்கிறது என்பதனை விரிவாக பார்க்கலாம்.
புனர்பூசம் நான்காம் பாதம் : தெளிவான ஞானத்துடன் தங்கள் வேலையில் திட்டமிட்டு செயல்பட்டு, வாழ்வில் முன்னேற்றம் அடைந்து வரும் உங்களுக்கு பிறகும் ஆடி மாதத்தை அதிர்ஷ்ட மாதம் என்றே சொல்ல வேண்டும்
குழந்தைகளுக்காக ஏங்கித் தவித்தவர்களுக்கு நல்ல ஒரு குழந்தை பாக்கியம் கிடைக்கும் திருமண வயதில் இருப்பவர்களுக்கு நல்ல ஒரு வரம் கிடைக்கும் உங்களுடைய தைரியத்தையும் தன்னம்பிக்கையும் அதிகரிப்பார்
இதுவரை உத்தியோகம் தொழில் ஆகியவற்றில் இருந்த நெருக்கடிகள் இல்லாமல் இருக்கும் பணியாளர்கள் எதிர்பார்த்த நல்ல ஒரு பதிவு உயர்வு இடமாற்றம் எதிர்பார்க்கலாம்
இந்த நேரத்தில் அஷ்டமா ஸ்தானத்தில் சஞ்சரித்து உங்களை சிவராத்திரி வழிபாட்டில் இவ்வளவு மகிமைகளா ?பயமுறுத்தி வந்த சனி பகவான் தற்போது வக்கிரகம் அடைந்திருப்பதனால், உடல்நலையில் ஏற்பட்ட பிரச்சனைகள் படிப்படியாக குறையும்
கடக ராசிக்கு மருத்துவ செலவுகளும் குறைய ஆரம்பிக்கும் மறைந்திருந்த உங்களுடைய செல்வாக்கை அதிகரிப்பார் அரசியல்வாதிகளுக்கு புதிய பொறுப்புகள் தேடி வரும் குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும்.
பணி உயர்வுக்காக காத்துக் கொண்டிருந்தவர்களுக்கு நல்ல ஒரு பதில் கிடைக்கும் . பரிகாரம் திருச்செந்தூர் முருகனை வழிபட வாழ்க்கை வளமாகும்.
பூசம்:நீதி நேர்மை நியாயம் என்று ஒரு வட்டாரத்தை வரைந்து கொண்டு, மனம் துணியுடன் எவருக்கும் அஞ்சாமல் செயல்பட்டு வரும் உங்களுக்கு எப்போதும் நீங்கள் மேற்கொள்ளும் முயற்சிகள் அனைத்திலும் உங்களுக்கு வெற்றி உண்டாகும்.
உடல் நிலையில் இருந்த பாதிப்புகளும் குறைய ஆரம்பிக்கும் பிறர் கட்டுப்பாட்டுக்குள் இருந்த உங்களுக்கு நல்ல ஒரு மன துணிவு அதிகரிக்கும்
தொழில் உத்தியோகத்தில் இருந்த போட்டிகள் விலக ஆரம்பிக்கும் உங்கள் செல்வாக்கும் https://youtu.be/vvwF6RY8jpkஅந்தஸ்து படிப்படியாக உயரும் உங்களை நிரூபிப்பதற்கான நேரம் இது திட்டமிட்டு செயல்பட்டீர்கள் என்றால் நிச்சயம்

ஆயில்யம்; வாழ்வில் அர்த்தம் தெரிந்து கல்வி கேள்விகளில் நினைத்த இலக்கை அடைவதில் முதன்மையானவராக வாழும் உங்களுக்கு பிறக்கும் இந்த ஆடி மாதம் அதிஷ்டம் தேடிவரும் மாதமாக இருக்கிறது
மாதம் முழுவதும் உங்கள் பாக்கிய அதிபதி பஞ்சம ஜீவ ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் நிலையில் இருப்பதனால்,
உங்களுக்கு சாதகமான பலன் அனைத்தும் கிடைக்கும் நீண்ட நாட்களாக தடைப்பட்டு வந்த முயற்சிகள் அனைத்தும் இந்த மாதத்தில் நடைபெறும்
நிதி நிறுவனம் வங்கியில் டெபாசிட் பணவரத்து பல மடங்கு அதிகரிக்கும் அதிர்ஷ்ட காரகனான சுக்கிரன் செஞ்சார நிலை இந்த மாதம் முழுவதும்

உங்களுக்கு சாதகமாக இருப்பதனால் பொன் பொருள் சேர்க்கை அதிகரிக்கும். வியாபாரத்தில் சிறிய முதலீட்டிலும் பெரிய லாபத்தை எதிர்பார்க்கலாம்
உங்கள் எதிர்பார்ப்புகள் எல்லாம் எளிதாக நிறைவேறும் ஒரு சிலருக்கு புதிய வாகனம் வாங்கும் யோகமும் உண்டாகும் உங்கள் வாழ்க்கையில் இருந்த சங்கடங்கள் பிரச்சனைகள் அனைத்தும் குறைய ஆரம்பிக்கும்