ஐயப்பன் யாருடைய மகன் தெரியுமா?
ஐயப்பன் சாஸ்தா தர்ம சாஸ்தா மணிகண்டன் என பல பெயர்களால் அழைக்கப்படுகிறார் ஐயப்ப வழிபாடு தென்னிந்தியாவில் முதன்மை பெறுகிறது என்று சொல்லலாம்.
ஐயப்பனுடைய முக்கிய வழிபாட்டுத் தலமாக சபரிமலை விளங்குகிறது மோகினி மற்றும் சிவன் மகனாக அன்னை பார்வதியின் வளர்ப்பு மகனாக ஐயப்பன் கருதப்படுகிறார்
மகிழ்ச்சி அரக்கர்களின் அரசனான மகிஷாசுரனின் தங்கை ஆவார் அதற்கு காரணமான தேவர்களை வதைக்க மகிழ்ச்சியின் முடிவு செய்தால் பிரம்மாவை நோக்கி கடும் தவம் ஏற்றினார்
அதனால் மகிழ்ந்த பிரம்மா சிவனுக்கும் திருமாலுக்கும் பிறக்கும் குழந்தையால் மட்டுமே மகிசைக்கு மரணம் ஏற்படும் என்று வரம் கொடுத்தாராம்
பாற்கடல் அமுதம் கடைந்து அதை தேவர்களுக்கும் ஆசிரியர்கோவில் மணி எதற்காக அடிக்கிறார்கள் !களுக்கும் மோகினி உருவத்திலிருந்து விஷ்ணு பகிர்ந்து எடுத்த லீலையின் போது சிவபெருமான் ஆழ்ந்த யோகத்தில் இருந்ததால் சிவபெருமானால் அந்த மோகினி அவதாரத்தினை தரிசிக்க இயலாமல் போனதாம்
பின்னர் யோகம் கலைந்து எழுந்த பொழுது நடந்த திருவிளையாடல்களை அறிந்த சிவபெருமான் விஷ்ணுவின் அந்த மோகினி அவதாரத்தை தரிசிக்க வேண்டினாராம்
அவ்வாறு சிவபெருமானுக்காக மோகினி மீண்டும் அவதரித்த பொழுது சிவனும் ,மோகினியும் ஒன்று சேர்ந்து பிறந்தவரே ஐயப்பன் என்பது
ஆரிய என்பதின் திரிபு தான் என்றால் மதிப்புக்கு உரிய பொருள் ஐயப்பன் மதங்களுக்கு அப்பாற்பட்ட கடவுளாகத்தான் பார்க்கப்படுகிறார்
இன்றும் ஐயப்பனுடைய தரிசனத்திற்கு செல்லக்கூடிய பக்தர்கள் எருமேலியில் உள்ள முன்னாள் கொள்ளைக்காரனாக இருந்து
ஐயப்பன் அருளால் திரும்பி அவரது நண்பனாக மாறிய பாபரின் தர்காவிற்கு சென்று பின்னரே ஐயப்பனை தரிசிக்கின்றனர் தமிழ்நாட்டில் கிராம கோவில்கள் இருக்கக்கூடிய கடவுளாகத்தான் ஐயன்
அதாவது அய்யனார் இருக்கிறார் சபரிமலையில் ஓரிடத்திற்கு ஆரியங்காவு என்று பெயர் உண்டு.
ஆரியங்காவு என்றால் ஆரியனை கொன்றவன் என்று தான் பொருள்படுகிறது சாஸ்தா என்பதே தமிழில் சாத்தான் என்பதுதான் சொல்லப்படுகிறது
தமிழ்நாட்டில் சாத்தனூர் என்ற பெயரில் பல ஊர்கள் இருக்கிறது அங்கே எல்லாhttps://youtu.be/lrM9fFRtRVYம் சாஸ்தா தான் முக்கிய தெய்வமாக வழிபடப்படுகிறார் தமிழ்நாட்டில் கிராமத்துக்கு கிராமம் அய்யனார் கோவில் இருப்பதை பார்க்க முடிகிறது
ஆனால் கேரளத்தில் கிராம தேவதையாக இல்லாமல் வேறு விதத்தில் ஐயப்ப வழிபாடுகள் இருக்கிறது என்று சொல்லலாம் .இப்படி ஐயப்பனுடைய வழிபாடுகள் என்று பார்க்கும்போது நிறைய வியப்புக்கு உள்ளாக்கக்கூடிய தகவல்கள் தமக்கு கிடைக்கிறது
காலகாலமாக ஐயப்பனுக்கு மாலையிட்டு வழிபட்டு வரக்கூடிய பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும்
ஐயப்பனுக்கு விபூதி, சந்தனம், பால், பன்னீர், 108 ஒரு ரூபாய் நாணயம், தேன், பஞ்சாமிர்தம், இளநீர் ஆகிய எட்டும் கொண்டு செய்யப்படும் அபிஷேகத்துக்கு அஷ்டாபிஷேகம் என்று பெயர்.
சபரிமலை ஐயப்பனின் உற்சவர் விக்ரஹம் ஆண்டுக்கு ஒரு முறை பம்பை ஆற்றுக்கு கொண்டு வரப்பட்டு, ஆராட்டு உற்சவம் நடைபெறும்.