ஐயப்பனின் 18 படியில் இவ்வளவு ரகசியமா?
ஐயப்பனின் 18 படியில் இவ்வளவு ரகசியமா? சபரிமலை ஐயப்பன் உடைய விசேஷமே 18 படிகள் தான் ஒவ்வொரு படியும் நம்முடைய வினைகளை கலைக்கக்கூடிய வகையில் தீய குணங்களை விட்டு விலகி பெருகிப் பெருங்களிலிருந்து முத்து இடையே வழிகாட்டுதலுக்கு இந்த 18 படி
முதல் படி
விசாக யோகம் பிறப்பு நிலையற்றது இன்றும் நாம செய்யக்கூடிய நல்லவையும் கெட்டவையும் நம்மளுடைய பாவ புண்ணியங்களை நிர்ணயிக்கும் என்றும் ஒவ்வொருவரும் உணர வேண்டும்
இரண்டாவது படி
சாக்கிய யோகம் என்று சொல்லுவார்கள் பரமாத்மாவே எம் குரு என உணர்ந்து அவரிடம் ஆத்ம உபதேசம் பெறுவது சாத்தியம் என்று சொல்கிறார்கள்
மூன்றாவது படி கர்மயோகம் உபதேசம் பெற்றால் மட்டும் போதுமா மனம் பக்குவம் அஆண்டுக்கு 1 முறை நீரில் மூழ்கும் கோவில் !டைய வேண்டாமா பலனை எதிர்பாராமல் கடமையை செய்யக்கூடிய பக்குவம் கர்ம யோகம்
நானகாவது ஞானக்கரும சந்நியாச யோகம் நான்காவது படியை சொல்லுவார்கள் எதன் மீதும் பற்று இல்லாமல் பரமனை அடையும் வழியில் முன்னேறுவது ஞானக்கரும சந்நியாச யோகம்
ஐந்தாவது படி சன்னியாச யோகம் நான் உயர்ந்தவன் என்ற ஆணவம் இல்லாமல் தான தர்மங்கள் செய்வதுதான் இதற்கான அர்த்தமாக சொல்லப்படுகிறது இந்த புலன்கள் எல்லாம் நம்மளுடைய கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும்
ஏழாவது படி பிரம்ம ஞானம் என்று சொல்லப்படுகிறது இந்த உலகத்தில் காண்பவை எல்லாமே பிரம்மம் தான் எல்லாமே இறைவன் தான் என உணர்த்துவது பிரம்ம ஞானம் என்று சொல்லப்படுது
8-ம் படி எந்த நேரமும் இறைவனுடைய திருவடியை நினைவுடன் இருப்பது வேறு சிந்தனைகள் இன்றி இருப்பது எட்டாம் படி என்று கூட சொல்லலாம்
ஒன்பதாம் படி ஆன்மீக யோகம் கடவுள் பக்தி மட்டும் இருந்தால் பயனில்லை ஏழையின் உடைய சிரிப்பில் இறைவனை காண்பது தான் உண்மையான பக்தி என்று உணர்த்துவது தான்
பத்தாம் படி
விபூதி யோகம் அழகு ஆற்றல் போன்று எந்த ஒரு தெய்வீக குணத்தையும் கண்டாலும் அதை இறைவனாக பார்ப்பது தான்
11 -ம் படி விஸ்வரூப தரிசனம் என்று சொல்லுவார்கள் பார்க்கும் அhttps://youtu.be/ma73Sg_WYFAனைத்திலும் இறைவன் குடி கொண்டு இருக்கிறார் என்று பார்க்கக்கூடிய மனப்பக்குவத்தை வளர்ப்பதுதான்
12-ம் படி பக்தி யுகம் என்று சொல்லுவார்கள் இன்பம் துன்பம் ஏழை பணக்காரன் போன்ற அனைத்து வேறுபாடுகளையும் கலைந்து சமத்துவத்தை விரும்புவது தான்
12 வது படி பதிமூன்றாவது படி எல்லா உயிர்களிலும் இறைவன் வீட்டில் இருப்பது யோகம் வாழ்க்கையில் ஏற்படும் துன்பங்களை அகற்றி இறைவனின் முழு அருளுக்கு பாத்திரமாவது 15ஆம் படி நல்ல குணங்களை மட்டும் வளர்த்துக்கொண்டு
நம்மிடம் தெய்வ அம்சத்தை அதிகரிப்பது சம்பத் விவாக யோகம் இறைவனின் படைப்பில் அனைவரும் சமம்படி சர்வம் பிரம்மம் என்று உணர்த்தும்
பரவிருமம் ஞானத்தை அடைவது 18 ஆம் படி உன்னையே சரணாகதி அடைகிறேன் என்று இறைவனுடைய சன்னதியில் அடைக்கலம் அடைந்து அடைவதே