ஏழு ஜென்மம் பாவம் தீர இந்த ஒரு இலை போதும்
ஏழு ஜென்மம் பாவம் தீர இந்த ஒரு இலை போதும் ! அனைவருக்கும் வணக்கம் இன்னைக்கு இந்த பதிவுல நம்ம எதை பத்தி பார்த்து தெரிஞ்சுக்க போறோம்
அப்படின்னா ஏழு ஜென்ம பாவம் விலக இந்த ஒரு பொருளை மட்டும் நம்ம சிவன் கோவிலில் கொண்டு அர்ச்சனை செய்தால் போதும் அது என்ன பொருள் அப்படிங்கறது பத்தி இந்த பதிவுல பார்த்து தெரிஞ்சுக்கலாம்
பல அபூர்வ பலன்களையும் மருத்துவ குணங்களையும் கொண்டதுதான் திருமால்பூர் மணிகண்டீஸ்வரர் கோவில் !வில்வமரம் மண்ணுலகில் உள்ள ஆன்மாக்களுடன் பாவங்களை போக்கவில்லை ஈசனுடைய இச்சாரியான சக்தி வடிவமா? ஈசனுடைய அருளால பூமியில தோன்றியதுதான் இந்த வில்வமரம்
இதனால சிவபெருமானுடைய தல விருச்சமாகவும் எந்த வில்வமரம் இருந்துட்டு வருது இந்த விருச்சத்தை பூசிப்பவங்க சகல சித்திகளும் நன்மைகளும் அடைவாங்க வில்வத்தினுடைய பெருமையை சாஸ்திரம் புராணம் அப்படின்னு நிறைய விஷயத்துல சொல்லப்படுது.
வில்வத்தோட மூன்று இலைகளும் சிவன் ஏந்தி உள்ள திருசூலத்தோட வடிவத்தையும் இறைவனுடைய முக்குணங்களையும் குறிக்குது கூலி காலத்துல அனைத்தையும் அறியும் அப்படின்னு உணர்ந்த வேதங்கள்
தாங்க அழியாது இருக்க என்ன வழி என்று ஈசனிடம் கேட்டிருக்க திருத்தளத்தில் வில்வ மரத்தின் வடிவில் நின்று தவம் செய்யுமாறு சிவபெருமான் அருள் புரிந்திருக்காரு
அதன்படி தான் தேவர்களும் வேதங்களில் வில்வ மரங்களால் தவம் இயற்றதால திருவைக்காவூர் என்ற ஊர் பில்வாரண்யம் எப்படின்னு சிறப்பு பெற்றிருக்க வில்வத்துல பல வகைகள் இருக்கு
மகா வில்வம் கொடிவம் கற்பூர வில்வம் சித்த வில்வம் இப்படி பல வகைகள் காணப்படுது.
மூன்று ஏழு ஜென்மம் பாவம் தீர இதழ் கொண்ட வில்வ இலைகளையே பூஜிக்கு பயன்படுத்தனும் ஐந்து மற்றும் ஏழு இதழ்கள் உள்ள வில்வ மரங்களுமே இருக்க பூஜைக்கு பயன்படுத்துகிற
வில்வத்தை சூரிய உதயத்துக்கும் முன்பாகவே பறித்து வைத்துக்https://youtu.be/CxuGkVOJGos கொள்ளணும் வில்வத்துக்கு நிர்மாலயம் அப்படின்றது கிடையாது சிறிது தண்ணீரை வில்வத்துல தெளித்துவிட்டு பூஜைக்கு பயன்படுத்தலாம்
தினமும் ஏ சிவபெருமானுக்கு வில்வம் சார்த்தி அர்ச்சனை செய்து வழிபடுவது சிறப்பு மகாசிவராத்திரி நாலில் பில்வாஷ்டகம் பராயணம் செய்து வில்வம் சாத்தி சிவபெருமான தரிசித்தால் ஏழேழு ஜென்மத்துக்கும் பாவங்கள் விலகூட்டின அதிகமாக சொல்லப்படுது.
சிவபெருமானுக்கு அர்ச்சனை செய்வதற்கு தேவையான வில்வத்தை மாதப்பிறப்பு சோமாவாரம் அமாவாசை பௌர்ணமி சதுர்த்தி அஷ்டமி நவமி ஆகிய தினங்களில் வில்வத்தை பறிக்கக் கூடாது
இந்த நாட்களில் பூஜைக்கு தேவையானதை முதல் நாளே படித்துக்கணும். வில்வத்தைப் பறித்து ஆறு மாதம் வரை வைத்து பூஜை செய்யலாம்
உலர்ந்த வில்வம் ஏற்கனவே பூஜித்த வில்வம் முதலியவற்றாலும் பூஜை செய்யலாம்
அவ்வளவு புனிதமானதாக தான் இந்த வில்வ இலை சொல்லப்படுது. சிவா அர்ச்சனையில் வில்வ அர்ச்சனை கோடி புண்ணியம் தருமாம்
நம்முடைய வீட்டில வில்வமரம் நட்டு வளர்ப்பதினால் பல்வேறு நன்மைகளால் நம்மளால் அடைய முடியும்
இது இந்துக்களுடைய நம்பிக்கையாகவும் சொல்லப்படுது. 1000 பேருக்கு அன்னதானம் செய்த புண்ணியம் உண்டாகும் .
325 total views, 1 views today