உப்பு ஜாடியில் இந்த பொருள் இருக்க வேண்டும் !
உப்பு ஜாடியில் இந்த பொருள் இருக்க வேண்டும் ! நம்ம எத பத்தி பார்த்து தெரிஞ்சுக்க போறோம் அப்படின்னா உப்பு ஜாடியில நம்ம எந்த பொருளை வைத்தோம் அப்படின்னா பணம் நம்மளுடைய வீட்டுக் கதவை தட்டும் அப்படின்றத பற்றி தான் பார்த்து தெரிஞ்சுக்க போறோம்
பொதுவா உப்பு ஜாடியில் இன்றைய காலகட்டத்தில் நம்ம என்னதான் இரவு பகல் பாக்காம பணத்தை சம்பாதிப்பது மிகவும் கடினமான ஒன்றாக தான் இருக்கு
எவ்வளவு சம்பாதித்தாலும் இந்த காலத்துல நம்மளுடைய பண தேவதைகள் ஆண்டுக்கு 1 முறை நீரில் மூழ்கும் கோவில் !அனைத்துமே தீர்ந்தபடியாக இல்ல வருமானமே போதாம அப்படின்ற பட்சத்துல நம்ம சேமித்து வைப்பது என்பது கனவு போல தான் இருக்கு
சம்பாதிக்க கூடிய பணம் நல்ல முறையில வீட்டிற்கு வரவும் வந்த பணம் வீண் விரையம் இல்லாமல் நம்ம கையிலேயே தங்கி இருக்க சில வழிமுறைகள் இருப்பதை சொல்லலாம்
முதல்ல மஞ்சலோ அல்லது சிவப்பு நிறத்தில ஒரு காட்டன் துணி எடுத்துக் கொண்டு அந்த துணியில ஒன்பது கொட்டைப்பாக்குகள் வைத்துக் கொள்ளணும்
அதோடு ஐந்து ரூபாயோ அல்லது பத்து ரூபாயோ நாணயம் எதுவாக இருந்தாலும் அதையும் இதன் உள்ளே வைக்கணும் முக்கியமா ஒரு வெள்ளி நாணயம் அரை கிராம் அல்லது ஒரு கிராம் அளவிற்கு கூட கடையில கிடைக்கக்கூடிய பட்சத்தில் 100 ரூபாய்க்குள் இருக்கும்
இந்த ஒரு வெள்ளி நாணயத்தையுமே வாங்கிக்கணும். இத்துடன் உங்கள் வீட்டில் சிறிதளவு தங்கம் ஒரு மூக்குத்தியாக இருந்தாலும் கூட போதும்
இந்த மஞ்சள் துணியில் கொட்டை பாக்கு வெள்ளி காசு நாணயம் தங்கம் வைத்து ஒரு முடிச்சாக முடிந்து வைத்துக் கொள்ள வேண்டும்
உங்கள் வீட்டு பூஜை அறையில் தீபம் ஏற்றி வைத்து உங்கள் குலதெய்வத்தை வேண்டிக்கொண்டு இதை ஒப்பு ஜாடியின் அடியில் வைத்து விடனும்.
இதற்கு மேல் நீங்கள் கல்லுப்பை கொட்டி உபயோகப்படுத்திக் கொள்ளலாம்
இந்த பரிகாரமுடிச்சு உங்கள் வீட்டு உப்பு ஜாடியினுள் இருக்கும்போது இந்த உப்பை https://youtu.be/3_zmhsJq2j8நம்மளுடைய அசைவம் சமைக்கும் போது உபயோகப்படுத்துவது தவறு பெண்களுக்கான மாதவிலக்கு
இது போன்ற எந்த ஒரு கணக்கும் இந்த உப்பு இருக்கு கிடையாது உங்கள் உப்பு ஜாடியின் அடியில் இந்த முடிச்சு எப்போதுமே இருக்க வேண்டும்
அவ்வளவுதான் இப்படி செய்வதன் மூலம் முதலில் பணம் வருவதற்கான வழி கட்டாயம் பிறக்கும்
பிறகு கொஞ்சம் கொஞ்சமாக நம்முடைய பணம் வீட்டில் தங்கத் தொடங்கும் அப்படி வரும் பணத்துல உங்களால முடிந்தவரை ஏழை எளியவர்களுக்கு உதவி செய்யலாம்
அவர்களின் மனமும் வயிறும் குளிரும் போது உங்களின் நிலை மென்மேலும் உயரத்துவங்கும் அப்படின்னு கூட சொல்லலாம்
இது போன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள மேலும் எங்களை பின்தொடருங்கள் உங்களின் ஆதரவு எங்களுக்கு என்றும் தேவை நன்றி நண்பர்களே