உக்ரைன் , ரஷ்யா போரை அன்றே கணித்த ஞானி!
- உக்ரைன் , ரஷ்யா போரை அன்றே கணித்த ஞானி! பாபா வங்கா என்ற கண்பார்வையற்ற பாட்டி ஏற்கனவே கணித்த விஷயங்கள் உலக நாடுகளையே அதிர வைத்துள்ளது. அதில் ஒன்று வெட்டுக்கிளியை பற்றியது.
- இப்பொழுது நடக்கும் உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையிலான போரை பற்றி ஏற்கனவே இந்த பாபா வங்கா பாட்டி கணித்துள்ளார்.
- பாபா வங்கா பல்கேரியாவில் சேர்ந்தவர். இவருக்கு 12 வயதில் மின்னல் தாக்கி கண் பார்வை இல்லாமல் போனது. அன்றிலிருந்து உலகத்தில் எதிர்காலத்தில் நடக்கக்கூடிய அனைத்து
- விஷயங்களும் கனவுகளாக வரத்தொடங்கின என்று இவர் கூறியுள்ளார். youtubஇவர் தன்னுடைய எண்பத்தி ஐந்தாம் வயதில் ஆயிரத்து தொள்ளாயிரத்து தொண்ணூத்தி ஆறாம் வருடம் இயற்கை எய்தினார்.
- கடந்த 50 வருட காலத்தில் 100க்கும் மேற்பட்ட பல்வேறு தகவல்களை முன்கூட்டியே கணித்துச் சொன்னவர் இந்த பாபா வங்கா பாட்டி.
- இவர் கணித்துச் சொன்னதில் 85 சதவீதத்திற்கும் மேல் உண்மையில் நடந்துள்ளது என்று சொல்லப்படுகிறது.
- அவைகளில் பல ஒவ்வொரு காலகட்டத்திலும் நடந்தும் வருகின்றன.
- ஏற்கனவே இவர் சொன்னது போல அமெரிக்காவில் இரட்டை கோபுரம் மீது விமானத் தாக்குதல் நடக்கும் என்று சொல்லி வந்த நிலையில் கடந்த 2011 செப்டம்பர் மாதம் தீவிரவாதிகளால் அந்த இரட்டை கோபுரம் தாக்கி அழிக்கப்பட்டது.
- அமெரிக்காவின் நாற்பத்தி நான்காவது ஜனாதிபதியாக ஒரு கருப்பினத்தவர் தான் பதவி ஏற்பார் என்று கணித்திருந்தார். அதேபோல் ஒபாமா பதவி ஏற்றார்.
- 2016 ஐஎஸ் தீவிரவாத இயக்கம் வலிமை பெறும் எனவும் ஐரோப்பாவிலிருந்து இங்கிலாந்து விலகும் எனவும் கணித்திருந்தார்.
- இதைத்தொடர்ந்து தன்னுடைய குடிமக்கள் மீது சிரியா ஜனாதிபதி ரசாயன சபரிமலை பம்பை ஆற்றில் காட்சி கொடுத்து ஐயப்பன்! வெளியான வைரல் வீடியோ!தாக்குதலை நடத்துவார் என கணித்திருந்தார்
- இவர் கணிப்புகளில் இவையெல்லாம் நடக்கவே மீதமுள்ள இவருடைய கணிப்பும் எதிர்பார்க்கப்படுகிறது.
- தண்ணீர் பஞ்சம் ஏற்படும் என்று கணித்துள்ளார். அதிகப்படியான டிஜிட்டல் சாதனை பயன்பாட்டால் உலக மக்களுக்கு நிஜத்திற்கும் கற்பனைக்கும் இடையே குழப்பம் ஏற்படும் எனவும் பல விஷயங்களை முன்கூட்டியே கணித்து சொல்லியுள்ளார்
- இந்த பாப்பா வங்கா பாட்டி. அதனால்தான் ஒவ்வொரு வருடம் முடியும்போதும் புதுவருடம் தொடங்கும்போதும் இந்தப் பெண்ணின் வார்த்தைகள் கூர்ந்த கவனம் பெறுகிறது.
- அதைப்போல 2021 ஆம் வருடம் இந்த உலகில் சில பேரழிவுகள் ஏற்படும் என்றார். அவர் சொன்னது போலவே உலகம் முழுவதும் வைரஸ் தொற்றிக்கொண்டு எல்லா மக்களையும் ஆட்டிப் படைத்தது.
- இப்படி இவர் கூறும் விஷயங்களில் பல நடந்துள்ளதால் இவருடைய கணிப்பை பற்றி பலரும் எதிர்பார்க்கின்றனர். இப்போது ரஷ்யா உக்ரைன் மீது பயங்கர தாக்குதல் நடத்தியது அடுத்து பாபா வங்கா கணிப்பு ஒன்றில் மீண்டும் வைரல் ஆகியுள்ளது.
- பாபா வங்கா ஒருமுறை எழுத்தாளர் ஒருவரிடம் சொன்னது, அனைத்தும் கரைந்துவிடும் பனிபோல் ஒன்று மட்டும் தீண்டப்படாமல் இருக்கும்
- அதுதான் விளாடிமிர் இன் மகிமை ரஷ்யாவின் மகிமை அதை யாராலும் தடுக்க முடியாது.
- ரஷ்யா உலகில் அதிபதி ஆகி விடும் என்று கூறியிருந்தார்.